பொசுபோரசு

பொசுபோரசு (பொஸ்போரஸ், Bosporus) என்பது கருங்கடலையும் மர்மாராக் கடலையும் இணைக்கும் ஒரு நீரிணையாகும்.

இது துருக்கி நாட்டை, ஐரோப்பியப் பகுதிக்கும், ஆசியப் பகுதிக்கும் இடையிலான எல்லையாகவும் அமைகின்றது. அனைத்துலகக் கடற் போக்குவரத்துக்குப் பயன்படும் நீரிணைகளில் அதிகுறைந்த அகலம் கொண்டது இதுவே. இது அண்ணளவாக 30 கிமீ நீளமானது. இதன் வடக்கு நுழைவாயிலில் ஆகக் கூடிய அளவாக 3700 மீட்டர் அகலம் கொண்டது. இதன் மிகக் குறைந்த அகலம் 700மீட்டர் ஆகும். இதன் ஆழம் 36 தொடக்கம் 124 மீட்டர்கள் வரை வேறுபடுகின்றது.

பொசுபோரசு
கருங்கடலையும், மர்மாராக் கடலையும் இணைக்கும் பொசுபோரசு நீரிணை

இதன் இரு மருங்கும் மக்கள் செறிவு மிகுந்த பகுதிகளாகும்.

மேற்கோள்கள்

Tags:

அகலம்கருங்கடல்துருக்கிநீரிணைமர்மரா கடல்மீட்டர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராசேந்திர சோழன்மூலிகைகள் பட்டியல்கொன்றை வேந்தன்தற்கொலைசிறுகோள்பாக்யராஜ்சென்னை சூப்பர் கிங்ஸ்ஏக்கர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சிவகார்த்திகேயன்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குபிளிப்கார்ட்ஆங்கிலம்உமறுப் புலவர்சிவாஜி (பேரரசர்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அரசழிவு முதலாளித்துவம்நான் சிரித்தால்மணிமேகலை (காப்பியம்)புணர்ச்சி (இலக்கணம்)சத்ய ஞான சபைஅறுசுவைதமிழர் கலைகள்ஆழ்வார்கள்கருப்பை நார்த்திசுக் கட்டிகுருத்து ஞாயிறுகாற்று வெளியிடைதிருவள்ளுவர் ஆண்டுமீன் சந்தைமனித நேயம்கௌதம புத்தர்மாடுதிருப்பூர் குமரன்நாளிதழ்கருக்காலம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்விநாயகர் (பக்தித் தொடர்)கே. என். நேருஏ. ஆர். ரகுமான்சகுந்தலாஔவையார் (சங்ககாலப் புலவர்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்பாலை (திணை)திருக்குர்ஆன்திருவாசகம்நிணநீர்க்கணுபங்குனி உத்தரம்இந்திய வரலாறுதியாகராஜா மகேஸ்வரன்பிள்ளைத்தமிழ்மக்காவிந்துவெ. இறையன்புசூரியக் குடும்பம்திரௌபதிபறவைடி. எம். சௌந்தரராஜன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்என்டர் த டிராகன்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்பகாசுரன்மருத்துவம்எயிட்சுஇராமலிங்க அடிகள்கு. ப. ராஜகோபாலன்ம. பொ. சிவஞானம்இளங்கோ கிருஷ்ணன்குருதிச்சோகைநண்பகல் நேரத்து மயக்கம்ஆண்டு வட்டம் அட்டவணைஆண்குறிசாரைப்பாம்புசோழர்கழுகுமலைகாய்ச்சல்நாயக்கர்வெண்குருதியணுதீரன் சின்னமலை🡆 More