பேர்ட்ஸ் ஆஃப் பிரே

பேர்ட்ஸ் ஆஃப் பிரே (ஆங்கில மொழி: Birds of Prey) என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.

இதே பெயரில் டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய சூப்பர்வில்லன் குழு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், லக்கி கேப் என்டர்டெயின்மென்ட், கிளப்ஹவுஸ் பிக்சர்ஸ், குரோல் & கோ. என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் தயாரித்து, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.

பேர்ட்ஸ் ஆஃப் பிரே
இயக்கம்காத்தி யான்
தயாரிப்பு
கதைகிறிஸ்டினா காட்சன்
இசைடேனியல் பெம்பர்டன்
நடிப்பு
ஒளிப்பதிவுமத்தேயு லிபாடிக்
படத்தொகுப்பு
  • ஜே காசிடி
  • இவான் ஷிஃப்
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 25, 2020 (2020-01-25)(மெக்சிக்கோ நகரம்)
பெப்ரவரி 7, 2020 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்109 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$82–100 மில்லியன்
மொத்த வருவாய்$201.8 மில்லியன்

இந்த படம் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் எட்டாவது திரைப்படமாகவும் 2016 ஆம் ஆண்டு வெளியான சூசைட் ஸ்க்வாட் என்ற திரைபபடத்தின் தொடர்சியாவும் உருவாக்கப்பட்டுள்ளது. மார்கோட் ரொப்பி, பிரையன் அன்லெஸ் மற்றும் சூ குரோல் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை காத்தி யான் என்பவர் இயக்க, மார்கோட் ரொப்பி, மேரி எலிசபெத் வின்ச்டீத், ஜர்னி இஸ்மோலெட், ரோஸி பெரெஸ், கிறிஸ் மெசினா, எல்லா ஜே பாஸ்கோ, அலி வோங் மற்றும் இவான் மெக்ரிகோர் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி மெக்ஸிகோ நகரில் திரையிடப்பட்டது. மேலும் அமெரிக்காவில் பிப்ரவரி 7, 2020 அன்று ஐமாக்ஸ், டால்பி சினிமா, ஸ்கிரீன்எக்ஸ் மற்றும் 4டிஎக்ஸ் மூலம் வெளியிடப்பட்டது. இது உலகளவில் 201 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆங்கில மொழிசூப்பர்வில்லன்டிசி காமிக்ஸ்டிசி பிலிம்ஸ்மீநாயகன் திரைப்படம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

போயர்சேமிப்புமுன்னின்பம்தண்டியலங்காரம்திருமுருகாற்றுப்படைஒற்றைத் தலைவலிபாரதிய ஜனதா கட்சிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்நாச்சியார் திருமொழிமுகலாயப் பேரரசுகார்லசு புச்திமோன்சித்தர்கள் பட்டியல்கர்மாகலிங்கத்துப்பரணிவௌவால்ஐம்பெருங் காப்பியங்கள்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இளங்கோவடிகள்வே. செந்தில்பாலாஜிகருத்தடை உறைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அகத்தியர்ஆளுமைபதினெண் கீழ்க்கணக்குஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைமு. வரதராசன்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தமிழ்ஒளிகாந்தள்முத்துராமலிங்கத் தேவர்ரத்னம் (திரைப்படம்)கம்பர்ஏலகிரி மலைசிவாஜி (பேரரசர்)திருநங்கைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்முதலாம் இராஜராஜ சோழன்பௌத்தம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)ரோகிணி (நட்சத்திரம்)குடும்பம்ஒன்றியப் பகுதி (இந்தியா)ஐங்குறுநூறு - மருதம்போதைப்பொருள்மெய்யெழுத்துகள்ளர் (இனக் குழுமம்)குருதி வகைஅமலாக்க இயக்குனரகம்தைப்பொங்கல்உரைநடைநாட்டு நலப்பணித் திட்டம்முக்கூடற் பள்ளுபூப்புனித நீராட்டு விழாபுதுமைப்பித்தன்திருவண்ணாமலைகஞ்சாபிரசாந்த்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மாற்கு (நற்செய்தியாளர்)தேம்பாவணிஆயுள் தண்டனைஇரைச்சல்மருது பாண்டியர்நோய்இல்லுமினாட்டிஇரட்டைக்கிளவிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஆசிரியப்பாகலிப்பாஅரிப்புத் தோலழற்சிநற்றிணைஇலக்கியம்நான்மணிக்கடிகைகருக்காலம்வேலுப்பிள்ளை பிரபாகரன்எல் நீனோ-தெற்கத்திய அலைவுஐஞ்சிறு காப்பியங்கள்சிதம்பரம் நடராசர் கோயில்ஆண்டு🡆 More