ஃபெலீப்பே டெ ஹெசூஸ் கால்டெரோன் இனொஹோசா (Felipe de Jesus Calderon Hinojosa, பிறப்பு ஆகஸ்ட் 18, 1962) மெக்சிகோவின் குடியரசுத் தலைவர் ஆவார்.
2006இல் டிசம்பர் 1ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். தேசிய இயக்கக் கட்சியை சேர்ந்த கால்டெரோன் குடியரசுத் தலைவர் பதவியில் ஏறுவதற்கு முன்பு ஆற்றல் அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
Felipe de Jesus Calderón Hinojosa ஃபெலீப்பே டெ ஹெசூஸ் கால்டெரோன் இனொஹோசா | |
---|---|
மெக்சிகோவின் குடியரசுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் December 1, 2006 | |
முன்னையவர் | விசென்டே பாக்ஸ் |
ஆற்றல் அமைச்சர் | |
பதவியில் செப்டம்பர் 2003 – ஜூன் 1, 2004 | |
முன்னையவர் | எர்னெஸ்டோ மார்ட்டென்ஸ் |
பின்னவர் | ஃபெர்னான்டோ எலிசொன்டோ பறகான் |
16வது தேசிய இயக்கக் கட்சியின் தலைவர் | |
பதவியில் 1996–1999 | |
முன்னையவர் | கார்லோஸ் கஸ்டீயோ பெராசா |
பின்னவர் | லுயீஸ் ஃபெலீப்பே பிராவோ மேனா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 18, 1962 மொரேலியா, மிச்சொவாக்கான், மெக்சிகோ |
அரசியல் கட்சி | தேசிய இயக்கக் கட்சி |
துணைவர் | மார்கரீட்டா சவாலா |
முன்னாள் கல்லூரி | கட்டற்ற உரிமை பள்ளி ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மெக்சிகோவின் தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
This article uses material from the Wikipedia தமிழ் article பெலீப்பே கால்டெரோன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.