பெர்னான்டோ டி நோரன்கா

பெர்னான்டோ டி நோரன்கா (Fernando de Noronha) பிரேசிலின் கடற்கரையிலிருந்து 354 km (220 mi) தொலைவில் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் 21 தீவுகளையும் தீவுத்திட்டுக்களையும் உள்ளடக்கிய ஓர் தீவுக்கூட்டம் ஆகும்.

பெர்னோ டி லோரோன்கா என்ற போர்த்துக்கேய வணிகருக்கு பிரேசிலிலிருந்து மரங்களை இறக்குமதி செய்து உதவியமைக்காக போர்த்துக்கேய மன்னர் இத்தீவுக் கூட்டங்களை வழங்கினார்; அதன் காரணமாகவே இத்தீவுக்கூட்டம் இப்பெயரைப் பெற்றது. முதன்மைத் தீவின் பரப்பளவு 18.4 சதுர கிலோமீட்டர்கள் (7.1 sq mi) ஆகவும் மக்கள்தொகை 2012இல் 2,718 ஆகவும் உள்ளன. இப்பகுதி பிரேசிலின் இரியோ கிராண்டு டோ நார்த் மாநிலத்திற்கு அண்மையில் இருந்தபோதும் பெர்னம்புகோ மாநிலத்தின் சிறப்பு நகராட்சி (distrito estadual) ஆக உள்ளது.

பெர்னான்டோ டி நோரன்கா தீவுக்குழுமம்
உள்ளூர் பெயர்: ஆர்கிபிலாகோ டி பெர்னான்டோ டி நோரான்கோ
பெர்னான்டோ டி நோரன்கா
டோ மியோ மற்றும் கான்சிக்சோ கடற்கரைகள்
புவியியல்
அமைவிடம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
ஆள்கூறுகள்3°51′13.71″S 32°25′25.63″W / 3.8538083°S 32.4237861°W / -3.8538083; -32.4237861
தீவுக்கூட்டம்ஆர்கிபிலாகோ டி பெர்னான்டோ டி நோரான்கோ
மொத்தத் தீவுகள்21
முக்கிய தீவுகள்பெர்னான்டோ டி நோரன்கா; இலா ரட்டா; இலா டோ மியோ; இலா செலா கினெடா; இலா ரசா
பரப்பளவு26 km2 (10 sq mi)
நீளம்10 km (6 mi)
(பெர்னான்டோ டி நோரன்கா தீவு)
அகலம்3.5 km (2.17 mi)
(பெர்னான்டோ டி நோரன்கா தீவு)
உயர்ந்த ஏற்றம்323 m (1,060 ft)
உயர்ந்த புள்ளிமோர்ரோ டொ பைக்கோ
நிர்வாகம்
பிரேசில்
மண்டலம்வடகிழக்கு மண்டலம்
மாநிலம்பெர்னம்புகோ
பெரிய குடியிருப்புவிலா டோசு ரெமெடியோசு
மக்கள்
மக்கள்தொகை2,718 (2012)
மேலதிக தகவல்கள்
அதிகாரபூர்வ இணையதளம்www.Noronha.pe.gov.br
அலுவல் பெயர்Brazilian Atlantic Islands: Fernando de Noronha and Atol das Rocas Reserves
வகைNatural
வரன்முறைvii, ix, x
தெரியப்பட்டது2001 (25th session)
உசாவு எண்1000
State PartyBrazil
RegionLatin America and the Caribbean

இதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கருதி 2001இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இதனை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. இதன் நேர வலயம் ஆண்டு முழுவதும் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-02:00 ஆகும். ரெசிஃபியிலிருந்து (545 km) வானூர்தி மூலமோ பயணக்கப்பல் மூலமோ அல்லது நதாலிலிருந்து (360 km) வானூர்தி மூலமோ பெர்னான்டோ டி நோரன்காவை அடையலாம். இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து சுற்றுச்சூழல் காப்புக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

காட்சிக்கூடம்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

சுற்றுலா

ஒளிதங்கள்

Tags:

அத்திலாந்திக்குப் பெருங்கடல்இரியோ கிராண்டு டோ நார்த்தீவுதீவுக்கூட்டம்நகராட்சிபிரேசிலின் மாநிலங்கள்பிரேசில்பெர்னம்புகோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

விவேகானந்தர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அமீதா ஒசைன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்நாயன்மார் பட்டியல்அய்யா வைகுண்டர்சனீஸ்வரன்கிறிஸ்தவம்அன்னி பெசண்ட்முன்மார்பு குத்தல்குடிப்பழக்கம்வாலி (கவிஞர்)விபுலாநந்தர்தமிழர் நிலத்திணைகள்தமிழ் மாதங்கள்இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்மொழிபெண்ணியம்ஏ. ஆர். ரகுமான்ரோசாப்பூ ரவிக்கைக்காரிஇசுலாத்தின் புனித நூல்கள்இன்ஸ்ட்டாகிராம்இந்தியாவின் பண்பாடுவறுமைகொன்றை வேந்தன்குமரகுருபரர்பாண்டி கோயில்முகலாயப் பேரரசுகாதலன் (திரைப்படம்)ஓவியக் கலைநீர் மாசுபாடுநீரிழிவு நோய்இன்னொசென்ட்சுரைக்காய்யோனிசேலம்மூலம் (நோய்)சேவல் சண்டைகாமராசர்ஜெயகாந்தன்நற்றிணைஅனைத்துலக நாட்கள்எடுத்துக்காட்டு உவமையணிஅலீகுருத்து ஞாயிறுமன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்நாய்நெருப்புஐந்திணைகளும் உரிப்பொருளும்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்கே. என். நேருயூதர்களின் வரலாறுநீர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பால்வினை நோய்கள்இந்திமரபுச்சொற்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்வில்லுப்பாட்டுதமிழ் ராக்கர்ஸ்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விளையாட்டுசிங்கப்பூர்மு. க. ஸ்டாலின்பொது ஊழிஓமியோபதிதமிழ் விக்கிப்பீடியாதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்மரகத நாணயம் (திரைப்படம்)ஈ. வெ. இராமசாமிதமிழ் இலக்கணம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்திரௌபதி முர்முதிருவள்ளுவர் சிலைசாரைப்பாம்புபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நிணநீர்க்கணுஇமயமலைமண்ணீரல்🡆 More