தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட்

பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (ஆங்கில மொழி: Person of Interest) என்பது அமெரிக்கத் தொடர் நாடக தொலைக்காட்சித் தொடராகும்.

ஜோனதன் நோலன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர் செப்டம்பர் 22, 2011 முதல் சூன் 21, 2016 வரை சிபிஎஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது.

பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட்
Person of Interest
தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட்
வகைகுற்றப்புனைவு
அதிரடி
அறிவியல் புனைவு
உருவாக்கம்ஜோனதன் நோலன்
நடிப்பு
பிண்ணனி இசைரமீன் ஜவாடி
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்5
அத்தியாயங்கள்103
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்
  • அதீனா விக்கம்
  • மார்காட் லுலிக்
  • கேத்தி லிங்
  • சுடீவன் செமெல்
  • எரிக் மவுண்டேன்
படப்பிடிப்பு தளங்கள்நியூயார்க்கு நகரம்
ஒளிப்பதிவு
  • கொன்சாலோ அமாத்
  • சிடேவன் மெக்னட்
  • மானுவல் பில்லெடர்
  • தியொதோரோ மனியாச்சி
  • டேவிட் இன்சுலி
தொகுப்பு
  • சுகாட் லெர்னர்
  • சுகாட் பொவெல்
  • இரையன் மலனபி
  • ரே டேனியல்சு III
  • மார்க் கான்டே
ஓட்டம்43 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்பேட் ரோபாட் தயாரிப்புகள்
கில்டர் திரைப்படங்கள்
வார்னர் புரோஸ். தொலைக்காட்சி
விநியோகம்வார்னர் புரோஸ். தொலைக்காட்சி விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசைசிபிஎஸ்
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 22, 2011 (2011-09-22) –
சூன் 21, 2016 (2016-06-21)

ஜான் ரீஸ், ஹரால்ட் பின்ச், டிடக்டிவ் ஜோஸ் கார்டர், டிடக்டிவ் லயனல் பஸ்கோ, சமீன் ஷா, ரூட் மற்றும் பியர் என்கிற நாய் ஆகியோர் இந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர். இதையல்லாது "தி மிஷின்" என்கிற அதி நவீன ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஒன்றும் இத்தொடரில் வரும்.

இத்தொடர் ஐந்து சீசங்கள் வெளிவந்தது. இந்தத் தொடர், முதல் நான்கு சீசன்களுக்கு, சீசனுக்கு 23 அல்லது 22 எபிசோடுகள் கொண்டதாய் இருந்தது. சீசன் ஐந்து, பதிமூன்று எபிசோடுகள் மட்டுமே கொண்டதாய் இருந்தது. .

விருதுகள்

ஆண்டு வழங்கியவர் விருது நியமனங்கள் / எபிசோடு முடிவு மேற்.
2012 கோல்டன் ரீல் விருதுகள் சிறந்த இசை இயக்கம் - தொலைக்காட்சி தமசு டிகார்டர், ஜே லெவீன், மசீக் மலிஷ், மேட் சுவெல்சன் பரிந்துரை
ஹாலிவுட் போஸ்ட் அலையன்சு சிறந்த இசை - தொலைக்காட்சி தமசு டிகார்டர், கீத் ராசர்சு, மேட் சவெல்சன், சிகாட் வெபர் பரிந்துரை
ஐ.ஜி,என் சிறந்த அதிரடி தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் பரிந்துரை
NAACP விருதுகள் நாடகத் தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிகை Taraji P. Henson பரிந்துரை
பீபில்சு சாய்ஸ் விருதுகள் சிறந்த புது நாடகத் தொலைக்காட்சி தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி
எம்மி விருதுகள் சிறந்த இசை இயக்கம் - நாடக/காமெடி தொலைக்காட்சி Noah Timan, Keith Rogers, Frank Morrone, Scott Weber / "Pilot" பரிந்துரை
2013 கோல்டன் ரீல் விருதுகள் சிறந்த இசை இயக்கம் - தொலைக்காட்சி Tom Trafalski பரிந்துரை
IGN சிறந்த அதிரடி தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் பரிந்துரை
சிறந்த தொலைக்காட்சி ஹீரோ தாராஜி பி. ஹென்சன் பரிந்துரை
2014 ஐ.ஜி.என் சிறந்த அதிரடி தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் பரிந்துரை
NAACP விருதுகள் Outstanding Supporting Actress in a Drama Series Taraji P. Henson வெற்றி
பீபில்சு சாய்ஸ் விருதுகள் சிறந்த நாடகத் தொலைக்காட்சி நடிகர் ஜிம் கவீசல் பரிந்துரை
2015 ஐ.ஜி.என் பீபில்சு சாய்ஸ் சிறந்த தொலைக்காட்சி பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி
சிறந்த அதிரடி தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி
பீபில்சு சாய்ஸ் அதிரடி தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி
சிறந்த எபிசோடு "If-Then-Else" பரிந்துரை
சனி விருதுகள் சிறந்த தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் பரிந்துரை
2016 எட்கர் ஆலன் போ விருதுகள் சிறந்த அதிரடி தொலைக்காட்சி எழுத்து Erik Mountain, Melissa Scrivner Love / "Terra Incognita" பரிந்துரை
ஐ.ஜி.என் சிறந்த தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் பரிந்துரை
சிறந்த அதிரடி தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி
பீபில்சு சாய்ஸ் விருதுகள் Favorite TV Crime Drama Actor ஜிம் கவீசல் பரிந்துரை
Favorite TV Crime Drama பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி
World Soundtrack Awards Television Composer of the Year ரமீன் சவாடி பரிந்துரை
2017 எட்கர் ஆலன் போ விருதுகள் சிறந்த அதிரடி தொலைக்காட்சி எழுத்து ஜோனதன் நோலன், டெனிசு தெ / "return 0" பரிந்துரை
குளோப்சு டி கிறசுடல் விருது சிறந்த வெளிநாடு தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தர்மா (1998 திரைப்படம்)பதிற்றுப்பத்துஸ்ரீபெண்மருதமலை (திரைப்படம்)நுரையீரல் அழற்சிஇனியவை நாற்பதுசிவாஜி (பேரரசர்)குருதிச்சோகைவெப்பம் குளிர் மழைகிராம சபைக் கூட்டம்செஞ்சிக் கோட்டைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்கவிதைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)முல்லைப்பாட்டுமதீச பத்திரனபட்டினப் பாலைபரணி (இலக்கியம்)விசாகம் (பஞ்சாங்கம்)திதி, பஞ்சாங்கம்தைப்பொங்கல்அகமுடையார்முதற் பக்கம்காதல் தேசம்திருமலை நாயக்கர்புற்றுநோய்உணவுகருச்சிதைவுராஜா சின்ன ரோஜாஆப்பிள்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)மென்பொருள்கஞ்சாமின்னஞ்சல்மாரியம்மன்சாகித்திய அகாதமி விருதுகல்லணைதமிழர் கப்பற்கலைஆசியாகண்ணனின் 108 பெயர் பட்டியல்மண் பானைதமிழக மக்களவைத் தொகுதிகள்பகவத் கீதைஉடன்கட்டை ஏறல்லீலாவதிநைட்ரசன்திருநங்கைகன்னியாகுமரி மாவட்டம்சேரன் (திரைப்பட இயக்குநர்)திருமந்திரம்இந்தியாவில் இட ஒதுக்கீடுவெள்ளியங்கிரி மலைசிங்கம் (திரைப்படம்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சரத்குமார்இந்தியக் குடியரசுத் தலைவர்பாம்புவேதம்வேர்க்குருமார்கஸ் ஸ்டோய்னிஸ்இரட்சணிய யாத்திரிகம்நிறைவுப் போட்டி (பொருளியல்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்விஸ்வகர்மா (சாதி)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்அண்ணாமலையார் கோயில்காசோலைநீர் பாதுகாப்புகண் (உடல் உறுப்பு)வெண்பாஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)ஜெ. ஜெயலலிதாஒத்துழையாமை இயக்கம்சுவாதி (பஞ்சாங்கம்)இராமலிங்க அடிகள்தமிழ்நாடு அமைச்சரவைதிருக்குறள்🡆 More