பெரிய புள்ளி புனுகுப்பூனை

பெரிய புள்ளி புனுகுப்பூனை (Large-spotted civet)(விவேரா மெகாசுபிலா) என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் விவிரேடியா குடும்பத்தில் விவேரா பேரினத்தினைச் சார்ந்த புனுகுப்பூனையாகும்.

பெரிய புள்ளி புனுகுப்பூனை
பெரிய புள்ளி புனுகுப்பூனை
Illustration
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
விவேரிடே
துணைக்குடும்பம்:
விவேரினே
பேரினம்:
விவேரா
இனம்:
வி. மெகாசுபிலா
இருசொற் பெயரீடு
விவேரா மெகாசுபிலா
பிளைத், 1803
பெரிய புள்ளி புனுகுப்பூனை
பெரிய புள்ளி புனுகுப்பூனை வாழிடப் பரவல்

இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அருகிய இனமாக செம்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சிறப்பியல்புகள்

போக்காக் பெரிய புள்ளி புனுகுப்பூனை பண்புகளை விவரித்தார். பெரிய புள்ளிகள் பல்வேறு நிறங்களில் வெள்ளி-பசுமை நிறத்திலிருந்து தங்க நிறத்தில் கருப்பு அல்லது பழுப்பு வண்ணத்தில் சிறிய புள்ளிகளுடன் தோள்பட்டைக்குப் பின்னால் காணப்படும். வாலில் வெள்ளை பட்டைகள் பெரும்பாலும் பக்கங்களிலும் மற்றும் கீழ் பரப்பிலும் காணப்படலாம். ஆனால் மிகவும் அரிதாக முழுமையான வளையங்களும் காணப்படலாம். முதிர்வடைந்த பூனைகள் 30–30.5 இல் (76–77 செ. மீ.) தலை மற்றும் உடல் நீளத்துடன் 13–15.5 அங்குலம் (33–39 செ. மீ.) நீண்ட வாலுடன் 6.6–8.4 கிலோ (14.5–18.5 பவுண்டு) எடையுடன் காணப்படும்.

பரவலும் வாழிடமும்

மியான்மர், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் மற்றும் சீனாவில் பெரிய புள்ளிகள் கொண்ட புனுகுப்பூனைகள் காணப்படுகின்றன. சீனாவில், கடைசியாக 1998-ல் காணப்பட்டது. இவை கடல் மட்டத்திலிருந்து 300 m (980 அடி) உயரத்திற்குக் கீழே காணப்படும் பசுமையான, இலையுதிர் மற்றும் உலர்ந்த டிப்டெரோகார்ப் காடுகளில் வாழ்கின்றன. . தாய்லாந்தில், இவை தெற்கே ரானோங் மாகாணம் வரை பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகின்றன.

சூழலியல் மற்றும் நடத்தை

வாழிடச் சூழலியல் பெரிய புள்ளிகள் கொண்ட புனுகுப்பூனையின் நடத்தை பற்றிய தரவு இல்லை.

அச்சுறுத்தல்கள்

பெரிய புள்ளிகள் கொண்ட புனுகுப்பூனை வாழ்விட சீரழிவு, வாழ்விட இழப்பு மற்றும் கண்ணி வெடி மற்றும் நாய்களுடன் வேட்டையாடுதலால் அச்சுறுத்தப்படுகிறது. இதனுடைய எண்ணிக்கை பரவலான பல நாடுகளில் குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது. குறிப்பாகச் சீனா மற்றும் வியட்நாமில் கணிசமாகக் குறைந்துள்ளது. சீனா மற்றும் வியட்நாமிய சந்தைகளில், இது உணவாக விற்கப்படுகிறது.

வகைப்பாட்டியல் வரலாறு

போகாக் வி. மெகாசுபிலா மற்றும் வி. சிவெட்டினாவை தனித்தனி சிற்றினங்களாகக் கருதினார். எல்லர்மேன் மற்றும் மோரிசன்-ஸ்காட் வி . சிவெட்டினாவை வி. மெகாசுபிலாவின் துணையினமாகக் கருதினர்.

மேற்கோள்கள்

Tags:

பெரிய புள்ளி புனுகுப்பூனை சிறப்பியல்புகள்பெரிய புள்ளி புனுகுப்பூனை பரவலும் வாழிடமும்பெரிய புள்ளி புனுகுப்பூனை சூழலியல் மற்றும் நடத்தைபெரிய புள்ளி புனுகுப்பூனை அச்சுறுத்தல்கள்பெரிய புள்ளி புனுகுப்பூனை வகைப்பாட்டியல் வரலாறுபெரிய புள்ளி புனுகுப்பூனை மேற்கோள்கள்பெரிய புள்ளி புனுகுப்பூனைஅருகிய இனம்செம்பட்டியல்தென்கிழக்காசியாபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்புனுகுப்பூனைபேரினம் (உயிரியல்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய நாடாளுமன்றம்கௌதம புத்தர்நாமக்கல் மக்களவைத் தொகுதிபழமுதிர்சோலை முருகன் கோயில்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024சேலம் மக்களவைத் தொகுதிகிருட்டிணன்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்காதல் மன்னன் (திரைப்படம்)அருந்ததியர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தமிழர் நிலத்திணைகள்பெரும்பாணாற்றுப்படைமொரோக்கோவிண்ணைத்தாண்டி வருவாயாஐ (திரைப்படம்)சி. விஜயதரணிஇசுலாமிய நாட்காட்டிகமல்ஹாசன்கேழ்வரகுகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிவீரமாமுனிவர்நவரத்தினங்கள்நரேந்திர மோதிஉஹத் யுத்தம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுபழனி பாபாதங்கம் (திரைப்படம்)பத்துப்பாட்டுஅரபு மொழிபாஸ்காமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தீரன் சின்னமலைஇந்தியக் குடியரசுத் தலைவர்கிறிஸ்தவச் சிலுவைசிலுவைதேவாரம்கே. மணிகண்டன்இலவங்கப்பட்டைபாக்கித்தான்தாய்ப்பாலூட்டல்பாரிசினைப்பை நோய்க்குறிஹிஜ்ரத்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சாகித்திய அகாதமி விருதுஆற்றுப்படைமுத்தரையர்திரிகடுகம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்கோயில்சிவவாக்கியர்பரிதிமாற் கலைஞர்ஆகு பெயர்மருதமலைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதமிழ்நாடுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழக வெற்றிக் கழகம்நற்கருணைவரிபாரத ரத்னாதுரைமுருகன்நயினார் நாகேந்திரன்காதல் (திரைப்படம்)துரை வையாபுரிகலாநிதி மாறன்சிவபெருமானின் பெயர் பட்டியல்மாணிக்கம் தாகூர்தமிழ் இலக்கியம்கம்பர்கணியன் பூங்குன்றனார்எம். ஆர். ராதாதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சிலம்பம்தேவேந்திரகுல வேளாளர்🡆 More