பெண்கள் பிரீமியர் லீக்

பெண்கள் பிரீமியர் லீக் (Women's Premier League WPL) சுருக்கமாக டபிள்யூ பி எல் என்பது இந்தியாவில் வரவிருக்கும் பெண்கள் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும்.

இது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குச் சொந்தமானது மற்றும் அதனால் நிர்வகிக்கப்படுகிறது.

பெண்கள் பிரீமியர் லீக்
பெண்கள் பிரீமியர் லீக்
நாடு(கள்)இந்தியா
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
தலைமையகம்மும்பை
வடிவம்இருபது20
முதல் பதிப்புபெண்கள் பிரீமியர் லீக் 2023
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டிமற்றும்dபிளே ஆஃப்
மொத்த அணிகள்5
தொலைக்காட்சிஸ்போர்ட்ஸ்18],ஜியோ சினிமா]
வலைத்தளம்Official Website

ஐந்து அணிகள் பங்கேற்கும் இதன் முதல் பருவம் 2023 இல் மும்பை மற்றும் நவி மும்பையில் மார்ச் 4, 2023 முதல் நடைபெறும்

வரலாறு

பெண்கள் இருபது20 சேலஞ்ச் எனும் பெயரில் ஒரு போட்டி கொண்ட தொடராக 2018ஆம் ஆண்டில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் மூன்று அணிகள் கலந்து கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக 2019, 2020 மற்றும் 2022 இல் திட்டமிட்டனர்.

அக்டோபர் 2022 இல், பிசிசிஐ மார்ச், 2023இல் இந்தத் தொடரை ஐந்து அணிகள் கொண்ட தொடராக நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்தது. சனவரி 25, 2023இல் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இதற்கு பெண்கள் பிரீமியர் லீக் என்று பெயரிட்டது.

நிர்வாகம்

டபிள்யூ பி எல்இன் தலைமையகம் மும்பையின் சர்ச் கேட்டில் உள்ள வான்கடே மைதானத்தில் உள்ள துடுப்பாட்ட மையத்திற்குள் அமைந்துள்ளது. போட்டியின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இதன் விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு பொறுப்பாகும்.

உறுப்பினர்கள்:

உரிமையாளர்கள்

சனவரி 2023இல் மூடிய ஏலச் செயல்முறையின் மூலம் 4,669 கோடி (US$580 மில்லியன்) திரட்டப்பட்டது.

குழு நகரம் உரிமையாளர்கள் தலைமைப் பயிற்சியாளர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெங்களூரு, கர்நாடகா யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பென் சாயர்
டெல்லி தலைநகரங்கள் புது டெல்லி, டெல்லி ஜே. எஸ். டபிள்யூ குழு - ஜி. எம். ஆர் குழு ஜோனாதன் பேட்டி
குஜராத் ஜெயண்ட்ஸ் அகமதாபாத், குஜராத் அதானி குழுமம் ராக்கேல் ஹெய்ன்ஸ்
உபி வாரியர்ஸ் லக்னோ, உத்தரபிரதேசம் கேப்ரி குளோபல் ஜான் லெவிஸ்
மும்பை இந்தியன்ஸ் மும்பை, மகாராஷ்டிரா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்லட் எட்வர்ட்ஸ்

சனவரி 30, 2023இல் மிதாலி ராஜ் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசரகராக நியமிக்கப்பட்டார். ஜுலான் கோஸ்வாமி மும்பை அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.

பதிப்புகள்

ஒளிபரப்பு

சனவரி 2023 இல், வயாகாம் 18, போட்டிக்கான தொலைக்காட்சி மற்றும் எண்ம ஊடக ஒளிபரப்புக்கான உலகளாவிய ஊடக உரிமையைப் பெற்றதாக அறிவித்தது. இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இது 951 கோடி (US$120 மில்லியன்) மதிப்புடையது இதன் ஆரம்பப் பருவம் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் ஜியோசினிமா செயலி ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும், இவை இரண்டும் வயாகாம் 18க்குச் சொந்தமானதாகும்.

மேலும் பார்க்கவும்

சான்றுகள்

Tags:

பெண்கள் பிரீமியர் லீக் வரலாறுபெண்கள் பிரீமியர் லீக் நிர்வாகம்பெண்கள் பிரீமியர் லீக் உரிமையாளர்கள்பெண்கள் பிரீமியர் லீக் பதிப்புகள்பெண்கள் பிரீமியர் லீக் ஒளிபரப்புபெண்கள் பிரீமியர் லீக் மேலும் பார்க்கவும்பெண்கள் பிரீமியர் லீக் சான்றுகள்பெண்கள் பிரீமியர் லீக்இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்பெண்கள் இருபது20

🔥 Trending searches on Wiki தமிழ்:

தரில் மிட்செல்செக் மொழிவைணவ சமயம்கட்டுரைசிலம்பம்கல்லணைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)தரங்கம்பாடிகருப்பு நிலாசிவாஜி கணேசன்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிகுலசேகர ஆழ்வார்உயிர்மெய் எழுத்துகள்மருதம் (திணை)மதுரை வீரன்கா. ந. அண்ணாதுரைமுதுமலை தேசியப் பூங்காமு. களஞ்சியம்கலைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஜன கண மனஅண்ணாமலை குப்புசாமிகருப்பைஎயிட்சுமுல்லை (திணை)அரங்குபத்துப்பாட்டுவெப்பநிலைஎஸ். ஜானகிகபிலர் (சங்ககாலம்)அஜித் குமார்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பௌர்ணமி பூஜைநீர் மாசுபாடுமு. மேத்தாவேலூர்க் கோட்டைஅணி இலக்கணம்ஜே பேபிசிறுதானியம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்அருணகிரிநாதர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சித்ரா பெளர்ணமிசிறுநீர்ப்பாதைத் தொற்றுபுறநானூறுசாத்துகுடிஅரச மரம்கிராம சபைக் கூட்டம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இலட்சம்திணை விளக்கம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்நாலடியார்திருவரங்கக் கலம்பகம்கள்ளழகர் கோயில், மதுரைமகரம்ராஜா (நடிகர்)இலட்சத்தீவுகள்வாஞ்சிநாதன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019முதுமொழிக்காஞ்சி (நூல்)மனித உரிமைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பூனைதீபிகா பள்ளிக்கல்ஜெ. ஜெயலலிதாமு. அ. சிதம்பரம் அரங்கம்காடுதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இந்திய உச்ச நீதிமன்றம்இரசினிகாந்துபகவத் கீதைவிஜயநகரப் பேரரசுநற்றிணைகௌதம புத்தர்ஒத்துழையாமை இயக்கம்ரத்னம் (திரைப்படம்)தேசிய அடையாள அட்டை (இலங்கை)🡆 More