புளூட்டாக்

புளூட்டாக் (Plutarch - கிபி 46 - கிபி 120) ஒரு கிரேக்க வரலாற்றாளரும், வாழ்க்கை வரலாற்றாசிரியரும், கட்டுரையாளரும் ஆவார்.

புளூட்டாக், பியோசியாவில் இருந்த கரணியா என்னும் நகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற குடும்பமொன்றில் பிறந்தார். இவ்விடம் டெல்பியில் இருந்து வடக்குத் திசையில் 20 மைல்கள் தொலைவில் உள்ளது.

புளூட்டாக்
(லூசியஸ்?) மெஸ்ட்ரியஸ் புளூட்டாக்கஸ்
Μέστριος Πλούταρχος
Parallel Lives, அமியட் மொழிபெயர்ப்பு, 1565
Parallel Lives, அமியட் மொழிபெயர்ப்பு, 1565
பிறப்புகிபி 46
கரணியா, பியோசியா
இறப்புகிபி 120
டெல்பி, போசிஸ்
தொழில்வாழ்க்கை வரலாற்றாசிரியர், கட்டுரையாளர், மதகுரு, தூதுவர், நீதிபதி
தேசியம்கிரேக்கர்
கருப்பொருள்வாழ்க்கை வரலாறு
இலக்கிய இயக்கம்இடைக்காலப் பிளேட்டோனியம்,
ஹெலனிய இலக்கியம்

இளமைக் காலம்

பியோசியாவில் பிறந்த புளூட்டாக்கின் தந்தை பெயர் தெரிய வரவில்லை. எனினும் ஒன்றுவிட்டு ஒரு தலைமுறைகளில் ஒரே பெயர் இடும் கிரேக்கர்களின் வழக்கத்தை வைத்துப் பார்க்கும்போது அவரது பெயர் நிக்கார்க்கஸ் ஆக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இவர் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர். புளூட்டாக்கின் பாட்டனின் பெயர் லாம்பிறைஸ் (Lamprias) என புளூட்டாக்கின் மோராலியா என்னும் நூலில் தரப்பட்டுள்ளது. இவருக்கு எத்தனை பிள்ளைகள் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இவருடைய ஆக்கங்களில் ஆட்டோபுலுஸ், இரண்டாவது புளூட்டாக் என்னும் இரண்டு மகன்கள் பற்றி அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விருவர் தவிர சோக்லாரஸ் (Soklarus) என்னும் ஒருவர் பற்றியும் குறிப்புக்கள் காணப்படுவதால் இவரும் புளூட்டாக்கின் மகனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. புளூட்டாக்கின் மகள் எனக் கருதப்படக்கூடிய திமோக்சேனா (Timoxena) என்ற ஒரு பெண்ணின் பெயரும் இவரது எழுத்துக்களில் உள்ளது.

கிபி 66 ஆம் ஆண்டுக்கும் 67 ஆம் ஆண்டுக்கும் இடையில் புளூட்டாக் ஏதென்ஸ் அக்கடமியில் அம்மோனியஸ் என்பவரின் கீழ் கணிதத்தையும், மெய்யியலையும் கற்றார். இவருக்கு, சோசியஸ் செனேசியோ ( Soscius Senecio), ஃபண்டனஸ் போன்ற பல செல்வாக்குள்ள நண்பர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் செனட்டர்கள். இவர் நடுநிலப் பகுதியில் பரவலாகப் பயணம் செய்துள்ளார். மைய கிரீஸ், ஸ்பார்ட்டா, கொறிந்த், பாட்ராஸ், சார்டெஸ், அலெக்சாந்திரியா, ரோம் ஆகிய இடங்களுக்கு இவர் சென்றுள்ளார்.

இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கரணியாவிலேயே கழித்தார்.

படத்தொகுப்பு

Tags:

டெல்பி (நகரம்)மைல்வடக்குவாழ்க்கை வரலாறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

யாவரும் நலம்காயத்ரி மந்திரம்பெரும்பாணாற்றுப்படைசப்தகன்னியர்மேலாண்மைபுறப்பொருள் வெண்பாமாலைபிட்டி தியாகராயர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்மு. கருணாநிதிமுதுமலை தேசியப் பூங்காசோழர்நான்மணிக்கடிகைபுதுமைப்பித்தன்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்பாசிசம்யானையின் தமிழ்ப்பெயர்கள்நிதிச் சேவைகள்முடக்கு வாதம்திருச்சிராப்பள்ளிமுத்துராஜாஇந்தியன் (1996 திரைப்படம்)ஈ. வெ. இராமசாமிவாட்சப்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)முதற் பக்கம்சிலம்பரசன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பாண்டியர்தேர்தல்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகொன்றை வேந்தன்செங்குந்தர்ஒற்றைத் தலைவலிபெண்ணியம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சடுகுடுநந்திக் கலம்பகம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)எட்டுத்தொகைசேமிப்புக் கணக்குமஞ்சும்மல் பாய்ஸ்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஈரோடு தமிழன்பன்அத்தி (தாவரம்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்இராமாயணம்ஆய கலைகள் அறுபத்து நான்குஇரண்டாம் உலகப் போர்சிவபெருமானின் பெயர் பட்டியல்கொடுக்காய்ப்புளிவராகிதற்கொலை முறைகள்மணிமேகலை (காப்பியம்)எட்டுத்தொகை தொகுப்புஜி. யு. போப்சே குவேராதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுய இன்பம்பகவத் கீதைநிணநீர்க்கணுசென்னையில் போக்குவரத்துகிரியாட்டினைன்விஜய் (நடிகர்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ரெட் (2002 திரைப்படம்)பி. காளியம்மாள்திருமூலர்மதராசபட்டினம் (திரைப்படம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்🡆 More