பிரெட் ஆயில்: பிரித்தானிய வானியலாளர்

சர் பிரெட் ஃஆயில் (Sir Fred Hoyle) அகஉ(FRS) (24 ஜூன் 1915 - 20 ஆகத்து 2001) ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார்.

இவர் விண்மீன் அணுக்கருத் த்குப்பு வினைக்கும் பெருவெடிப்புக் கோட்பாட்டைப் புறந்தள்ளியதற்கும் பெயர்பெற்றவர். பெருவெடிப்பு எனும் சொல்லை இவர்தான் பிரித்தானிய ஒலிபரப்பில் உருவாக்கினார். புவியக உயிரினத் தோற்றத்துக்குக் காரணம் பேன்சுபெர்மியா தான் எனக் கூறியவர். இவர் மக்களிடையே அறிவியலைப் பரவலாகக் கொண்டு சென்றவர் என்றாலும், பல்வேறு அறிவியல் சிக்கல்களில் பெருவாரியான அறிவியலாளர்களை எதிர்த்தார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்திலேயே கழித்தார். இவர் ஆறு ஆண்டுகள் அதன் இயக்குநராகவும் இருந்தார். இவர் அரிவியல் புனைவு எழுத்தாளர் ஆவார். இவர் தன் மகனாகிய ஜியோஃப்ரி ஃஆயிலுடன் இணைந்து பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

சர் பிரெட் ஃஆயில்
பிறப்பு(1915-06-24)24 சூன் 1915
கில்சுடெடு, பிங்ளே, யார்க்சயர் மேற்குப்பகுதி, இங்கிலாந்து, பெரும்பிரித்தானியா
இறப்பு20 ஆகத்து 2001(2001-08-20) (அகவை 86)
பவுர்னேமவுத், இங்கிலாந்து, பெரும்பிரித்தானியா
இருப்பிடம்பெரும்பிரித்தானியா
தேசியம்பிரித்தானியர்
பிள்ளைகள்
  • ஜியோஃப்ரி ஃஆயில்
  • Dr எலிசபெத் பட்லர்
அறிவியல் பணி
துறைவானியல்
பணியிடங்கள்வானியல் நிறுவனம், கேம்பிரிட்ஜ்
கல்வி கற்ற இடங்கள்இம்மானுவேல் கல்லூரி, கேம்பிரிட்ஜ்
Academic advisorsஉருடோல்ப் பேயியெர்ல்சு
மவுரிசு பிரைசு
பிலிப் வொர்சுலே வுட்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
John Moffat
Chandra Wickramasinghe
Cyril Domb
Jayant Narlikar
Leon Mestel
Peter Alan Sweet
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்பவுல் சி. டபுள்யூ. டேவீசு
தவுகிளாசு கவுகு
அறியப்படுவதுCoining the phrase 'Big Bang'
Stellar nucleosynthesis theory
Hoyle's fallacy
B2FH paper
Hoyle-Narlikar theory
Steady state theory
Triple-alpha process
Panspermia
பின்பற்றுவோர்ஜோசெலின் பெல் பர்னல்
ஜயந்த் நர்ளீகர்
டொனால்டு டி. கிளேட்டன்
விருதுகள்
  • மேகேவ் பரிசு (1936)
  • சுமித் பரிசு (1938)
  • அரசு கழக உறுப்பினர் (FRS) (1957)
  • காளிங்கா பரிசு (1967)
  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (RAS Gold Medal) (1968)
  • புரூசு பதக்கம் (1970)
  • அரசு பதக்கம் (1974)
  • கிளம்ப்கே-இராபர்ட்சு விருது (1977)
  • கிராஃபோர்டு பரிசு (1997)

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

  • Fred Hoyle Website
  • Obituary பரணிடப்பட்டது 2013-02-23 at Archive.today by Sir Martin Rees in Physics Today
  • Obituary by Bernard Lovell in தி கார்டியன்
  • Fred Hoyle at the Internet Speculative Fiction Database
  • Fred Hoyle: An Online Exhibition
  • An Interview with Fred Hoyle, 5 July 1996
  • O'Connor, John J.; Robertson, Edmund F., "பிரெட் ஆயில்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  • கணித மரபியல் திட்டத்தில் பிரெட் ஆயில்
  • ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரெட் ஆயில்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இன்னொசென்ட்கொங்கு நாடுஏக்கர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பனைகாதல் கொண்டேன்டி. ராஜேந்தர்கபிலர் (சங்ககாலம்)ராம் சரண்முதுமலை தேசியப் பூங்காதமிழ் படம் 2 (திரைப்படம்)மக்களவை (இந்தியா)கலிங்கத்துப்பரணிதிருவாதிரை (நட்சத்திரம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்குமரகுருபரர்திருவள்ளுவர் சிலைஈழை நோய்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)விடுதலை பகுதி 1துணிவு (2023 திரைப்படம்)வாணிதாசன்இந்திய தேசிய காங்கிரசுசிங்கம்நம்மாழ்வார் (ஆழ்வார்)முக்குலத்தோர்ஸ்டீவன் ஹாக்கிங்சிறுபஞ்சமூலம்வட்டாட்சியர்தமிழ்நாடு காவல்துறைபுதுச்சேரிவில்லுப்பாட்டுகௌதம புத்தர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்கோயிலூர்ஏ. ஆர். ரகுமான்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)காய்ச்சல்கழுகுமலைமுத்துலட்சுமி ரெட்டிகாம சூத்திரம்இன்ஸ்ட்டாகிராம்இமாம் ஷாஃபிஈபேரிடர் மேலாண்மைபதுருப் போர்கன்னத்தில் முத்தமிட்டால்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுஹூதுஇளங்கோவடிகள்வாதுமைக் கொட்டைபறையர்காதலும் கடந்து போகும்பாவலரேறு பெருஞ்சித்திரனார்அரைவாழ்வுக் காலம்நீர் மாசுபாடுகிளிபங்குச்சந்தைமுத்துராமலிங்கத் தேவர்குண்டலகேசிநம்ம வீட்டு பிள்ளைசிந்துவெளி நாகரிகம்பாலை (திணை)சுரதாகாமராசர்உடனுறை துணைவராகிகாதல் மன்னன் (திரைப்படம்)சூர்யா (நடிகர்)இதழ்உயர் இரத்த அழுத்தம்இளையராஜாஅர்ஜுன்மெட்பார்மின்ஆய்த எழுத்து (திரைப்படம்)உவமையணிஒரு காதலன் ஒரு காதலிபூக்கள் பட்டியல்ஆதி திராவிடர்🡆 More