பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812

பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 (War of 1812) வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவுடன் பெரும்பிரித்தானியாவும் அதன் குடியேற்றங்களும் சிவப்பிந்திய நேசப் படைகளும் இணைந்து தொடுத்த 32-மாத போரினைக் குறிக்கும்.

இந்தப் போரின் விளைவாக எந்த எல்லை மாற்றமும் ஏற்படாதபோதும், அமெரிக்கப் புரட்சிப் போரிலிருந்து தீர்க்கப்படாதிருந்த பல சிக்கல்களுக்கு முடிவுண்டாயிற்று. 1812இல் ஐக்கிய அமெரிக்கா பல காரணங்களுக்காக போர் அறிவித்தது; முதன்மைக் காரணிகளாகப் பிரித்தானியாவின் தொடர்ந்த பிரான்சியப் போரினால் விதிக்கப்பட்ட வணிகக் கட்டுப்பாடுகள், அமெரிக்க வணிக கப்பல் மாலுமிகளை அரச கடற்படைக்கு கட்டாயச் சேவைக்குட்படுத்தல், அமெரிக்க விரிவாக்கத்தை எதிர்த்த அமெரிக்க செவ்விந்திய குடிகளுக்கு பிரித்தானியா வழங்கிய உதவி, நடுக்கடலில் ஏளனப்படுத்திய பின்னர் தேசிய பெருமைக்கு ஏற்பட்ட களங்கங்கள், ஒருவேளை அமெரிக்காவிற்கு கனடாவைக் கையகப்படுத்தும் ஆர்வம் ஆகியன அமைந்தன.

பிரித்தானிய அமெரிக்கப் போர் 1812
பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812
வலதிலிருந்து இடதாக, மேலிருந்து: வாசிங்டன் எரியூட்டலுக்குப் பின்னர் சேதமடைந்த அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்; குயின்ஸ்டன் ஐயிட்சு என்னுமிடத்தில் கடும் காயமடைந்த ஐசக் புரோக் துருப்புக்களை உற்சாகப்படுத்துதல்; அமெரிக்க கன்ஸ்டிடியசன் கப்பலும் பிரித்தானிய கெர்ரியர் கபலும் போரிடல்; மொரோவியன்டவுணில் டிக்கம்சாவின் மரணம்; நியூ ஓர்லியன்சு தற்காப்பிற்கு ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையேற்றல்.
நாள் சூன் 18, 1812 – பெப்ரவரி 18, 1815
(2 ஆண்டு-கள் and 8 மாதம்-கள்)
இடம் வட அமெரிக்காவின் கிழக்கு, மத்தியப் பகுதிகள், அத்திலாந்திக்கு மற்றும் அமைதிப் பெருங்கடல்
எல்லைகளில் எவ்வித மாற்றங்களும் இன்றி போருக்கு முன்பிருந்தபடியே;
  • டிக்கம்சாவின் செவ்விந்திய கூட்டரசின் தோல்வி; மத்தியமேற்கில் தனியான செவ்விந்திய நாட்டை உருவாக்கும் திட்டங்களின் பின்னடைவு
  • ஐக்கிய அமெரிக்காவின் கனடா படையெடுப்புக்கள் தடுக்கப்பட்டு திருப்பப்படுதல்
  • பிரித்தானியாவின் ஐக்கிய அமெரிக்க படையெடுப்புகள் தடுக்கப்பட்டு திருப்பப்படுதல்
பிரிவினர்
ஐக்கிய அமெரிக்காவும் நேசப்படைகளும் பிரித்தானியப் பேரரசும் நேசப்படைகளும்
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியம் இராபர்ட் ஜென்கின்சன், லிவர்ப்பூல் பிரபு
  • ஐக்கிய இராச்சியம் சர் ஜோர்ஜ் பிரிவோசுட்டு
  • ஐக்கிய இராச்சியம் சர் ஐசக் புரோக் 
  • ஐக்கிய இராச்சியம் கார்டன் ட்ரம்மண்டு
  • டிக்கம்சா 
பலம்
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா
வழமையான ஐக்கிய அமெரிக்கப் படைகள்:
—  7,000 (போர் தொடங்கியபோது);
— 35,800 (போர் முடிவின்போது)
ஐக்கிய அமெரிக்க ரேஞ்சர்கள்: 3,049
ஐக்கிய அமெரிக்கப் குடிப்படைகள்: 458,463 *
ஐக்கிய அமெரிக்க கடற்படை,
  ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு, and
  சுங்க படைப் பிரிவு
   (போரின் துவக்கத்தில்):
— பீரங்கிப் போர்க்கப்பல்: 6
— மற்ற கப்பல்கள்: 14


உள்நாட்டு நட்புப் படையினர்:
 — 125 சோக்டா,
— (அறியப்படாத மற்றவர்கள்)
ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு
பிரித்தானியப் படைகள்:
—  5,200 (போரின் துவக்கத்தில்);
— 48,160 (போரின் முடிவில்)
மாநில வழமையாளர்கள்: 10,000
மாநில குடிப்படை: 4,000
அரச கடற்படை மற்றும்
  அரச ஈரூடகப் படைப்பிரிவு:

— அணிவகுப்புப் போர்க்கப்பல்கள்: 11
— பீரங்கிப் போர்க்கப்பல்கள்: 34
— பிற கப்பல்கள்: 52
மாநில கப்பற்படையினர் ‡ :
— கப்பல்கள்: 9 (போர் தொடக்கத்தில்)
உள்நாட்டு அணிகள்:
— 10,000
இழப்புகள்
* 2,260 களச்சாவு.
  • 4,505 காயம்.
  • 15,000 (மதிப்பீடு.) அனைத்துக் காரணங்களால் உயிரிழப்பு.
* 1,600 களச்சாவு
  • 3,679 காயம்.
  • 3,321 நோய்களால் இறப்பு.
*  * சில இராணுவங்கள் தங்கள் பகுதிகளில் மட்டுமே போரிட்டன.

மேற்சான்றுகள்

Tags:

அமெரிக்க முதற்குடிமக்கள்அமெரிக்கப் புரட்சிப் போர்அரச கடற்படைஐக்கிய அமெரிக்காநெப்போலியப் போர்கள்பிரித்தானியப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுரைக்காய்குழந்தை பிறப்புதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மருதம் (திணை)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மகேந்திரசிங் தோனிவ. உ. சிதம்பரம்பிள்ளைகரிகால் சோழன்காந்தள்இமயமலைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்புலிநாட்டு நலப்பணித் திட்டம்காவிரி ஆறுஈ. வெ. இராமசாமிநன்னூல்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்சிவாஜி (பேரரசர்)தொடை (யாப்பிலக்கணம்)திணை விளக்கம்கொடைக்கானல்முல்லை (திணை)பயில்வான் ரங்கநாதன்ஆனைக்கொய்யாநாயன்மார்கருக்கலைப்புசூரரைப் போற்று (திரைப்படம்)பெரும்பாணாற்றுப்படைஅவிட்டம் (பஞ்சாங்கம்)ஐம்பூதங்கள்விஸ்வகர்மா (சாதி)இந்து சமயம்விபுலாநந்தர்கண்ணகிதன்யா இரவிச்சந்திரன்பழனி முருகன் கோவில்குடும்ப அட்டைதிராவிட இயக்கம்இந்தியாவில் பாலினப் பாகுபாடுவரலாற்றுவரைவியல்ஆற்றுப்படைநிதிச் சேவைகள்ஒன்றியப் பகுதி (இந்தியா)எஸ். பி. பாலசுப்பிரமணியம்புதன் (கோள்)திரிகடுகம்பஞ்சபூதத் தலங்கள்அகத்தியம்முகம்மது நபிஇந்திய நாடாளுமன்றம்அளபெடைவாணிதாசன்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்புற்றுநோய்ஜோக்கர்புனித ஜார்ஜ் கோட்டைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தேஜஸ்வி சூர்யாகபிலர் (சங்ககாலம்)மாதம்பட்டி ரங்கராஜ்அருந்ததியர்விழுமியம்தமிழ் விக்கிப்பீடியாமகரம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இனியவை நாற்பதுநான் அவனில்லை (2007 திரைப்படம்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைவெள்ளியங்கிரி மலைதமிழர் கப்பற்கலைநீதிக் கட்சிகண்டம்எங்கேயும் காதல்திருமுருகாற்றுப்படைபெருஞ்சீரகம்நாடகம்மயில்சுந்தர காண்டம்🡆 More