அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ்

தற்கால வட அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் தோற்றம் கடந்த 400 ஆண்டுகளில் நிகழ்ந்த இனப்படுகொலைகள் நிகழ்வாகும்.

அவர்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வட, தென் அமெரிக்காக்களில் பல குழுக்களை அல்லது இனங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவற்றில் சில பெரிய நாகரிங்களாக வளர்ச்சி பெற்றிருந்தன. இந்த மக்களே அமெரிக்க முதற்குடிமக்கள் அல்லது செவ்விந்தியர்கள் என்று அறியப்படுகிறார்கள்.

அமெரிக்க முதற்குடிமக்கள்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ்
மொத்த மக்கள்தொகை
சுமார் 48 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
(not including mixed race populations in Latin America)
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் பெரு13.8 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் மெக்சிக்கோ10.1 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் பொலிவியா6 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் குவாத்தமாலா5.4 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் எக்குவடோர்3.4 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் ஐக்கிய அமெரிக்கா2.5 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் கொலம்பியா1.4 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் கனடா1.2 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் பிரேசில்700,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் சிலி692,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் அர்கெந்தீனா600,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் வெனிசுவேலா524,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் ஒண்டுராசு520,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் நிக்கராகுவா443,847
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் பனாமா204,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் பரகுவை95,235
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் எல் சல்வடோர~70,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் கோஸ்ட்டா ரிக்கா~60,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் கயானா~60,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் பெலீசு~24,501 (மாயா)
பிரென்சு குவினா~19,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் சுரிநாம்~12,000 - 24,000
மொழி(கள்)
அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள், ஆங்கிலம், எசுப்பானியம். பிரென்சு
சமயங்கள்
இன்னியுட் சமயம்
அமெரிக்க முதற்குடிமக்களின் சமயம்
கிறித்தவம்

இரண்டு கண்டங்களில் பரந்து வாழ்ந்த இந்த மக்கள் பல குழுக்களாக அல்லது நாடுகளாக வாழ்தனர். இவர்களுக்கு இடையேயான சூழலிய, மொழி, பண்பாட்டு, வரலாற்று, வாழ்விய வேறுபாடுகள் மிகப் பல. எனினும் ஐரோப்பிய அரசுகளால் தோற்கடிக்கப்பட்டு, அடக்கப்பட்ட வரலாறு இவர்கள் எல்லோருக்கும் உள்ளது. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் போல் அல்லாமல் இந்த நாடுகள் அல்லது இனக் குழுக்கள் என்றும் அரசியல் விடுதலை பெறவில்லை. ஐரோப்பியர்கள் ஏற்படுத்திய நாடுகளுக்குள்ளே தமது சுதந்திரத்தை, உரிமைகளை இவர்கள் நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள்.

இதனையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தென் அமெரிக்காநடு அமெரிக்காவட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

முல்லைப்பாட்டுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இலங்கையின் மாவட்டங்கள்செங்குந்தர்குற்றியலுகரம்எட்டுத்தொகை தொகுப்புஜிமெயில்தமிழ் விக்கிப்பீடியாஅயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்சிறுதானியம்மதீச பத்திரனதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)அயோத்தி தாசர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சித்தர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)வினையெச்சம்ஆரணி மக்களவைத் தொகுதிசிறுத்தைதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிடி. டி. வி. தினகரன்சுற்றுச்சூழல் மாசுபாடுகாதல் (திரைப்படம்)ஒரு அடார் லவ் (திரைப்படம்)தேசிய மாணவர் படை (இந்தியா)தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்வேலுப்பிள்ளை பிரபாகரன்அறுபது ஆண்டுகள்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்அஞ்சல் வாக்குச் சீட்டு (இந்தியா)கண்ணாடி விரியன்தூது (பாட்டியல்)ஏற்காடுகொங்கு வேளாளர்பிரேமம் (திரைப்படம்)வயாகராதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஆசாரக்கோவைகட்டுரைஐஞ்சிறு காப்பியங்கள்பஞ்சாங்கம்விக்ரம்பெரும்பாணாற்றுப்படைதமிழில் சிற்றிலக்கியங்கள்சாருக் கான்சீமான் (அரசியல்வாதி)சிதம்பரம் மக்களவைத் தொகுதிபள்ளிக்கூடம்நவதானியம்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஆண்டாள்சத்ய பிரதா சாகுகுண்டூர் காரம்மலையாளம்கருணாநிதி குடும்பம்இரண்டாம் உலகப் போர்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஆ. ராசாஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019ஔவையார் (சங்ககாலப் புலவர்)திருப்பதிவிஜய் வர்மாதமிழர் கலைகள்விருத்தாச்சலம்தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022மண்ணீரல்எட்டுத்தொகைராஜஸ்தான் ராயல்ஸ்ஆந்திரப் பிரதேசம்வாணிதாசன்வினோஜ் பி. செல்வம்நாலடியார்காமராசர்பூலித்தேவன்🡆 More