பியூரர்

ஃபியூரர் (ⓘ) என்பது ஜெர்மானிய மொழியில் வழிநடத்துபவர், வழிகாட்டுபவர் என்ற பொருளில் ஜெர்மனியர்கள் தம் தலைவரை உயர்த்தி அழைக்கும் ஒரு வழக்காகும்.

ஜெர்மனியின் 1945 முன் வாழ்ந்த முன்னாள் அதிபர் மற்றும் சர்வாதிகாரி என அனைத்துலகத்தினரால் அழைக்கப்படும் அடால்ப் இட்லர், ஃபியூரர் என அப்போதைய ஜெர்மானியர்களால் மரியாதையாக அழைக்கப்பட்டார்.

பியூரர் மாளிகை

இவர் தங்கியிருந்த பாதுகாப்பான மாளிகைக்கு (ஃபியூரர் பங்கர்) ஃபியூரர் பதுங்கு அறை என அழைக்கப்பட்டது. இந்த அதிகாரப் பெயர் அப்போதைய ஜெர்மன் நாடாளுமன்ற வேந்தராக இருந்த இட்லரால் ஏற்படுத்தபட்டு அதற்கான சட்டவரைவையும் முன்மொழிந்து அது முதல் அவர் ஃபியூரர் என அழைக்கப்படலானார். இதனால் ஜெர்மானிய நாடாளுமன்றத்துக்கும், ஜெர்மன் நாட்டுக்கும் அவரே உச்சபட்ச அதிகாரம் கொண்டவர் என பிரகடனப்படுத்தி பின்பற்றினர். இட்லர் இறக்கும் வரை இந்த மரபே கடைபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

1945இட்லர்ஜெர்மனிஜெர்மன் மொழிபடிமம்:De-fuehrer.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

வயாகராமுலாம் பழம்வீரப்பன்காற்று வெளியிடைஉவமையணி108 வைணவத் திருத்தலங்கள்சைவத் திருமுறைகள்வினோஜ் பி. செல்வம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பாடுவாய் என் நாவேமேற்குத் தொடர்ச்சி மலைஇந்தியப் பொதுத் தேர்தல்கள்நாயக்கர்விசயகாந்துவியாழன் (கோள்)தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்திருவள்ளுவர்பால்வினை நோய்கள்இஸ்ரேல்சடுகுடுமூவேந்தர்ஹஜ்முப்பத்தாறு தத்துவங்கள்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மண்ணீரல்ஹோலிபாண்டியர்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இயேசுவின் இறுதி இராவுணவுதமிழில் சிற்றிலக்கியங்கள்அரிப்புத் தோலழற்சிஜெ. ஜெயலலிதாதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அழகர் கோவில்முதலாம் உலகப் போர்வானிலைதமிழ்ப் புத்தாண்டுஆய்த எழுத்து (திரைப்படம்)வி. சேதுராமன்நீலகிரி மக்களவைத் தொகுதிபுதுமைப்பித்தன்இந்திய அரசியல் கட்சிகள்நாமக்கல் மக்களவைத் தொகுதிபச்சைக்கிளி முத்துச்சரம்இயேசு பேசிய மொழிகுலுக்கல் பரிசுச் சீட்டுஇலிங்கம்பௌத்தம்ரவிச்சந்திரன் அசுவின்திருப்பூர் மக்களவைத் தொகுதிஎங்கேயும் காதல்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சீவக சிந்தாமணிசுலைமான் நபிமக்களவை (இந்தியா)ஆரணி மக்களவைத் தொகுதிஅப்துல் ரகுமான்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கனிமொழி கருணாநிதிதங்கர் பச்சான்பந்தலூர்வெ. இராமலிங்கம் பிள்ளைநீதிக் கட்சிதிருத்தணி முருகன் கோயில்காதல் (திரைப்படம்)அல் அக்சா பள்ளிவாசல்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024நாயன்மார் பட்டியல்உயர் இரத்த அழுத்தம்பெண் தமிழ்ப் பெயர்கள்முருகன்மதுரைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சிறுபஞ்சமூலம்இயேசு காவியம்🡆 More