பால்டிக் நாடுகள்

பால்டிக் நாடுகள் (The Baltic states அல்லது the Baltic countries) என்பது எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா முதலியவற்றைக் குறிக்கும் புவிசார் அரசியல் சொல் ஆகும்.

இம்மூன்று நாடுகளும், வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோ வலயம், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த மூன்று இறைமையுள்ள நாடுகளும், பால்டிக் கடலின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளமையால், இவை பால்டிக் நாடுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. வரலாற்றுப் பதிவுகளிலும் இந்நாடுகளைப் பலவிதமான பெயர்களில் பால்டிக் கடலோடு தொடர்பு படுத்தி பால்டிக் குடியரசுகள், பால்டிக் நிலங்கள், பால்டிக்குகள் என குறிப்பிடுகின்றனர்.

பால்டிக் நாடுகள்
பால்டிக் நாடுகள்
நாடுகள்பால்டிக் நாடுகள் Estonia (நீலம்)
பால்டிக் நாடுகள் Latvia (கருஞ்சிவப்பு)
பால்டிக் நாடுகள் Lithuania (பொன்மஞ்சள்)
நேர வலயம்

இந்த மூன்று பால்டிக் நாடுகளும், உலக வங்கியால் அதிக வருமானமுள்ள நாடுகளாகப் பட்டியல் இட்டுள்ளன. மேலும் இந்நாடுகளின் மனித மேம்பாட்டுச் சுட்டெண் மிக அதிகம் ஆகும். இந்த மூன்று நாடுகளும் தங்களுக்குள்ளே நிருவாக ஒத்துழைப்பும், சட்டத்துறை ஒத்துழைப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு, ஆற்றல், போக்குவரத்து போன்றவற்றில் கூட்டுறவாக மேலாண்மை செய்து கொள்கின்றன.

குறிப்புகள்


மேற்கோள்கள்

Tags:

இறைமையுள்ள நாடுஎசுத்தோனியாஐரோ வலயம்ஐரோப்பிய ஒன்றியம்பால்டிக் கடல்பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்புலாத்வியாலித்துவேனியாவட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீரிழிவு நோய்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956சீரடி சாயி பாபாதமிழ் இலக்கணம்வட்டாட்சியர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இந்தியப் பிரதமர்சுற்றுலாகரணம்வாணிதாசன்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)வெண்குருதியணுசிறுகதைதேர்தல்இந்திய உச்ச நீதிமன்றம்வாதுமைக் கொட்டைமுத்துலட்சுமி ரெட்டிவைகோஉத்தரகோசமங்கைகஞ்சாமதராசபட்டினம் (திரைப்படம்)சங்க இலக்கியம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைவிண்ணைத்தாண்டி வருவாயா2022 உலகக்கோப்பை காற்பந்துஐ (திரைப்படம்)மஞ்சள் காமாலைமு. க. ஸ்டாலின்பத்துப்பாட்டுசைவத் திருமுறைகள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மதுரைக் காஞ்சிமுக்குலத்தோர்நம்ம வீட்டு பிள்ளைதிருநாவுக்கரசு நாயனார்ஆங்கிலம்எனை நோக்கி பாயும் தோட்டாமரியாள் (இயேசுவின் தாய்)அன்புமணி ராமதாஸ்ஆளுமைபொது ஊழிபாக்கித்தான்பெரும் இன அழிப்புதங்கம் (திரைப்படம்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஞானபீட விருதுஆரணி மக்களவைத் தொகுதிவேதநாயகம் பிள்ளைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இசுலாமிய வரலாறுஹோலிதமிழ் மன்னர்களின் பட்டியல்இயேசுவின் உயிர்த்தெழுதல்திரிசாஇயற்கை வளம்மோசேஉட்கட்டமைப்புதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஅணி இலக்கணம்தவக் காலம்நியூயார்க்கு நகரம்மக்களவை (இந்தியா)கிரிமியா தன்னாட்சிக் குடியரசுநாளந்தா பல்கலைக்கழகம்குறுந்தொகைசாத்தான்குளம்அக்பர்மதயானைக் கூட்டம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தமிழ்விடு தூதுமூலிகைகள் பட்டியல்டைட்டன் (துணைக்கோள்)அனுமன்மூவேந்தர்🡆 More