பாலேசோர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று.
இதன் தலைமையகம் பாலேஸ்வர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
பாலேசோர் ବାଲେଶ୍ୱର (ஒடியா) பாலேசுவர் | |
---|---|
மாவட்டம் | |
அடைபெயர்(கள்): ஒடிசாவின் தானியக் களஞ்சியம் | |
நாடு | இந்தியா |
பகுதி | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
வருவாய் கோட்டம் | மத்திய வருவாய் கோட்டம் |
நிறுவப்பட்டது | அக்டோபர் 1828 |
தலைமையிடம் | பாலசோர் |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு. தத்தாத்ராய பௌசாஹேப் ஷிண்டே, இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | திரு. சுதன்ஷு சேகர் மிஸ்ரா, இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,806 km2 (1,470 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 23,17,419 |
• அடர்த்தி | 610/km2 (1,600/sq mi) |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
தொலைபேசி குறியீடு | +91 |
வாகனப் பதிவு | OD-01 |
இணையதளம் | baleswar |
இந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகவும், 12 மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.
மண்டலங்கள்: பாஹாங்கா, பாலேஸ்வர், பளியாபாள், பஸ்தா, போக்ராய், ஜளேஸ்வர், கைரா, ரேமுணா, சிமுளியா, சோரா, நீள்கிரி, ஓவுபடா
வட்டங்கள்: பாலேஸ்வர், போக்ராய், பளியாபாள், பஸ்தா, ஜளேஸ்வர், நீளகிரி, சிமுளியா, சோரா, ரேமுணா, கைரா
இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு ஜளேஸ்வர், போக்ராய், பஸ்தா, பாலேஸ்வர், ரேமுணா, நீளகிரி, சோரா, சிமுளியா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டம் பாலேஸ்வர், பத்ரக் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.
This article uses material from the Wikipedia தமிழ் article பாலேசுவர் மாவட்டம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.