பாலி சாம் நரிமன்: இந்திய அரசியல்வாதி

பாலி சாம் நரிமன் (10 சனவரி 1929 - 21 பிப்ரவரி 2024) உலக அளவில் புகழ் பெற்ற சட்ட அறிஞர்.

இந்தி உச்ச நீதி மன்றத்தின் முதுபெரும் வழக்குரைஞர்.1950இல் பம்பாய் உயர்நீதி மன்றத்தில் தம் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார்.பல உயரிய பதவிகளை வகித்தார். 1999ஆம் ஆண்டில் நாடாளுமன்ற (மாநிலங்களவை) உறுப்பினர் ஆனார். நீதித்துறையிலும் அரசியல் துறையிலும் அவருடைய கருத்துகள் செவிமடுக்கப்பட்டன. இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப் பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தினார்.

பாலி சாம் நாரிமன்
பாலி சாம் நரிமன்: இந்திய அரசியல்வாதி
23 மார்ச் 2007 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமிருந்து பத்ம விபூசண் விருது பெறும் பாலி சாம் நாரிமன்
பிறப்பு10 சனவரி 1929 (1929-01-10) (அகவை 95)
ரங்கூன், பிரித்தானிய பர்மா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்
பணிமூத்த வழக்கறிஞர்
பிள்ளைகள்ரோகின்டன் பாலி நரிமன்

1972 மே முதல் 1975 ஜூன் வரை இந்திய கூடுதல் ஜெனரல் என்னும் பதவியில் இருந்தார். 'நெருக்கடி நிலை' இந்திய அரசு பிறப்பித்ததால் அப்பதவியிலிருந்து விலகினார். 1976ஆம் ஆண்டில் அரசியல் சட்ட 42ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்தார். அரசியல் துறைக்கும் நீதித்துறைக்கும் இடையே ஏற்படும் சிக்கல்களிலும், ஊழல் ஒழிப்பு, நதிநீர்ச் சிக்கல் போன்ற விதயங்களிலும் தம் சட்ட ஆலோசனைகளைத் தெரியப்படுத்தினார். பார்சி இனத்தைச் சேர்ந்த நரிமன் 1955இல் பாப்சி காண்ட்ராக்டர் என்னும் பெண்மணியை மணந்தார்.

இவரது மகன் ரோகின்டன் பாலி நரிமன் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். அதனால் இவர் சொத்து குவிப்பு வழக்கில், செயலலிதாவுக்காக இந்திய உச்ச நீதிமன்றத்தில் பிணை வாங்க வழக்குரைஞராகப் பணியாற்றியது அறமற்ற செயல் என்ற கருத்து உள்ளது.

விருதுகள்

படைப்புகள்

  • Before Memory Fades...(2010), தன்வரலாறு

Tags:

இந்திய உச்ச நீதிமன்றம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறிவுசார் சொத்துரிமை நாள்உயிர்மெய் எழுத்துகள்சிவன்மலையாளம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)திரைப்படம்கிளைமொழிகள்யானையின் தமிழ்ப்பெயர்கள்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)இயேசுஇடமகல் கருப்பை அகப்படலம்செயற்கை நுண்ணறிவுநாலடியார்புறப்பொருள்கண்ணதாசன்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)மலைபடுகடாம்தேவேந்திரகுல வேளாளர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பிள்ளையார்கருப்பைஇந்திரா காந்திபெயர்ச்சொல்நவதானியம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சார்பெழுத்துமறவர் (இனக் குழுமம்)கட்டுவிரியன்புறாமருதமலை முருகன் கோயில்ஸ்ரீதிருப்பூர் குமரன்திருக்குறள்கணியன் பூங்குன்றனார்மனித வள மேலாண்மைதிருநாள் (திரைப்படம்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இயேசு காவியம்கொன்றை வேந்தன்அரண்மனை (திரைப்படம்)வாற்கோதுமைசிதம்பரம் நடராசர் கோயில்தமிழ் மன்னர்களின் பட்டியல்நாழிகைபத்து தலநாளந்தா பல்கலைக்கழகம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்கருக்கலைப்புமு. க. முத்துநரேந்திர மோதிஆத்திசூடிகீழடி அகழாய்வு மையம்கொடைக்கானல்விஸ்வகர்மா (சாதி)ஆந்தைஇந்திய வரலாறுகாளமேகம்வெட்சித் திணைதிதி, பஞ்சாங்கம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)அறுசுவைஉணவுபரணி (இலக்கியம்)கன்னி (சோதிடம்)திருமணம்மஞ்சள் காமாலைதமிழ் படம் 2 (திரைப்படம்)சமந்தா ருத் பிரபுஅண்ணாமலையார் கோயில்ஜன்னிய இராகம்மேற்குத் தொடர்ச்சி மலைஇராசேந்திர சோழன்திட்டக் குழு (இந்தியா)அன்னை தெரேசா🡆 More