பாடக் குறிப்பு

பாடக் குறிப்பு (lesson plan) (பரவலாக பாடத் திட்டம்) என்பது ஒரு பாடத்திற்கான கற்பித்தல் அல்லது கற்றல் பாதை பற்றிய ஆசிரியரின் விரிவான விளக்கமாகும்.

வகுப்பறையில் எவ்வாறு கற்பித்தல் நடைபெறுகிறது என்பது தொடர்பாக ஆசிரியரால் தினசரி பாடக் குறிப்பு உருவாக்கப்படுகிறது. ஆசிரியரின் விருப்பம்,பாடத்தின் தன்மை மற்றும் மாணவர்களின் தேவைகளைப் பொறுத்து விவரங்கள் மாறுபடும். பள்ளிக்கூட அமைப்பால் சில கட்டாயத் தேவைகள் பாடக் குறிப்பில் இருக்கலாம். ஒரு பாடக் குறிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பாடத்தை நடத்துவதற்கான ஆசிரியரின் வழிகாட்டியாகும், மேலும் அதில் இலக்கு (மாணவர்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்), இலக்கை எவ்வாறு அடைவது (வழிமுறை, செயல்முறை) மற்றும் எவ்வாறு இலக்கு அடையப்படும் என்பதை அளவிடும் வழி ஆகியவை அடங்கும் ( சோதனை, பணித்தாள், வீட்டுப்பாடம் போன்றவை. )

பாடக் குறிப்பிற்கான கூறுகள்

பாடக் குறிப்பில் பயன்படுத்தப்படும் பொதுவான கூறுகள் பின்வருமாறு:

  • பாடத்தின் தலைப்பு
  • நேரம்
  • கற்றல் துணைக்கருவிகள்
  • கற்றல் நோக்கங்கள்
  • கற்றல் விளைவுகள்
  • ஆர்வமூட்டுதல்/ அறிமுகம்
  • வாசித்தல்
  • புதிய வார்த்தைகள்
  • கருத்து வரைபடம்/மன வரைபடம்
  • தொகுத்தல்
  • வழங்குதல்
  • வலுவூட்டல்
  • மதிப்பீடு
  • குறைதீர் கற்பித்தல்
  • எழுதுதல்
  • தொடர்பணி

ஹெர்பார்டியன் அணுகுமுறை: பிரெட்ரிக் ஹெர்பார்ட் (1776-1841)

ஹெர்பார்ட்டின் கூற்றுப்படி, "எதிர்கால பாடங்களுக்கான புரிதலை விரிவுபடுத்தும் அதே வேளையில் மாணவர்களின் தவறான புரிதல்களை அடையாளம் கண்டு அதனைத் திருத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட எட்டு நிலைகள் உள்ளன". அவையாவன

  1. அறிமுகம்
  2. ஆர்வமூட்டுதல்
  3. அறிவுக் கிளர்ச்சி
  4. புதிய தகவல்களின் அறிமுகம்
  5. தெளிவுபடுத்துதல்
  6. பயிற்சி மற்றும் மீளாய்வு
  7. சுயாதீன பயிற்சி
  8. முடிவு

பாடத் திட்டங்கள் மற்றும் அலகுத் திட்டங்கள்

ஒரு சிறந்த பாடக் குறிப்பானது மாணவர்களின் நலன்களையும் தேவைகளையும் பிரதிபலிக்கிறது. இது கல்வித் துறைக்கான சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கியது. பாடத் திட்டம் ஆசிரியரின் கல்வித் தத்துவத்துடன் தொடர்புடையது, இது மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதன் முதன்மை நோக்கம் என்று ஆசிரியர் உணர்கிறார்.

மேலும் பார்க்கவும்

சான்றுகள்

Tags:

பாடக் குறிப்பு பாடக் குறிப்பிற்கான கூறுகள்பாடக் குறிப்பு மேலும் பார்க்கவும்பாடக் குறிப்பு சான்றுகள்பாடக் குறிப்புஆசிரியர்தேர்வு (மதிப்பிடுதல்)பள்ளிக்கூடம்பாடம்மாணவர்வீட்டுப்பாடம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கங்கைகொண்ட சோழபுரம்கதீஜாவராகிசெங்குந்தர்குற்றாலக் குறவஞ்சிவினைச்சொல்மழைநீர் சேகரிப்புதிணைமலைபடுகடாம்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைசுதேசி இயக்கம்நான் ஈ (திரைப்படம்)இளங்கோவடிகள்இரைப்பை அழற்சிவியாழன் (கோள்)சங்க இலக்கியம்பங்குச்சந்தைஅகமுடையார்தமிழ்நாடு காவல்துறைஅதியமான் நெடுமான் அஞ்சிடி. எம். சௌந்தரராஜன்விஷ்ணுமுனியர் சவுத்ரிதலைவி (திரைப்படம்)மரபுச்சொற்கள்கம்பராமாயணம்மலக்குகள்தியாகராஜா மகேஸ்வரன்பிலிருபின்புதுமைப்பித்தன்வ. உ. சிதம்பரம்பிள்ளைதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிவிருந்தோம்பல்அக்கி அம்மைஉரைநடைகாளமேகம்வெள்ளியங்கிரி மலைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்உ. சகாயம்மாதுளைகபிலர் (சங்ககாலம்)முகம்மது இசுமாயில்வெண்ணிற ஆடை மூர்த்திஜெ. ஜெயலலிதாபரிபாடல்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சங்க காலம்விபுலாநந்தர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்அகநானூறுஇன்ஃபுளுவென்சாகாடுவெட்டி குருஇந்திய மொழிகள்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்இந்திய உச்ச நீதிமன்றம்திருமந்திரம்ஈழை நோய்குதுப் நினைவுச்சின்னங்கள்சப்ஜா விதைஸ்ரீஔவையார்நெடுஞ்சாலை (திரைப்படம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஹஜ்நாளிதழ்ஸ்டீவன் ஹாக்கிங்பால்வினை நோய்கள்பேரிடர் மேலாண்மைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழ் நாடக வரலாறுகர்நாடகப் போர்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்ஒற்றைத் தலைவலிபாத்திமாகருத்தரிப்புசிவாஜி (பேரரசர்)பெண் தமிழ்ப் பெயர்கள்🡆 More