பாகியோ (Baguio) என்பது நன்றாக நகரமயமாக்கப்பட்ட ஒரு பிலிப்பீனிய நகரம் ஆகும்.
கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியத்தின் தலைநகரம் இதுவாகும். இது பெங்குவட் மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் சனத்தொகை 318,676 ஆகும். இதன் பரப்பளவு 57.51 கிமீ2 ஆகும். இந்நகரம் 1900 ஆண்டில் நிறுவப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 1,540 மீ ஆகும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், Baguio | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 22.6 (72.7) | 23.6 (74.5) | 24.7 (76.5) | 25.1 (77.2) | 24.6 (76.3) | 23.6 (74.5) | 23.0 (73.4) | 22.0 (71.6) | 22.9 (73.2) | 23.5 (74.3) | 23.2 (73.8) | 22.8 (73) | 23.47 (74.24) |
தினசரி சராசரி °C (°F) | 17.8 (64) | 18.4 (65.1) | 19.6 (67.3) | 20.4 (68.7) | 20.5 (68.9) | 20.0 (68) | 19.6 (67.3) | 18.9 (66) | 19.3 (66.7) | 19.5 (67.1) | 19.0 (66.2) | 18.4 (65.1) | 19.28 (66.71) |
தாழ் சராசரி °C (°F) | 12.9 (55.2) | 13.1 (55.6) | 14.3 (57.7) | 15.5 (59.9) | 16.2 (61.2) | 16.2 (61.2) | 16.0 (60.8) | 15.9 (60.6) | 15.7 (60.3) | 15.4 (59.7) | 14.8 (58.6) | 14.0 (57.2) | 15 (59) |
மழைப்பொழிவுmm (inches) | 12.1 (0.476) | 35.8 (1.409) | 55.9 (2.201) | 102.9 (4.051) | 331.1 (13.035) | 480.6 (18.921) | 670.8 (26.409) | 847.9 (33.382) | 582.3 (22.925) | 262.4 (10.331) | 152.3 (5.996) | 28.8 (1.134) | 3,562.9 (140.272) |
% ஈரப்பதம் | 80 | 78 | 78 | 80 | 86 | 88 | 90 | 92 | 90 | 87 | 83 | 80 | 84 |
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm) | 4 | 2 | 4 | 9 | 19 | 22 | 26 | 27 | 25 | 17 | 9 | 5 | 169 |
ஆதாரம்: Philippine Atmospheric, Geophysical and Astronomical Services Administration |
This article uses material from the Wikipedia தமிழ் article பாகியோ, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.