பவளப் படிப்பாறை

பவளப் படிப்பாறை என்பது, பவளங்களின் வன்கூடுகள் ஒன்றன்மேல் ஒன்று படிந்து உருவாகும் அமைப்பு ஆகும்.

இவை ஒளிபுகக் கூடிய, வெப்ப வலயக் கடற் பகுதிகளில் வளர்கின்றன. இப் பகுதிகள், படிப்பாறைகளை அடித்துச் செல்லாத அளவுக்கு மென்மையானதும், போதிய அளவு உணவும், ஒட்சிசனும் கிடைக்கக்கூடிய அளவுக்குக் கடல்நீரைக் கலக்கிவிடக்கூடிய அளவு வலுவானதுமான அலை இயக்கம் கொண்டவையாக இருத்தல் வேண்டும். இவற்றின் வளர்ச்சிக்கு, ஊட்டம் குறைந்த, தெளிந்த, மிதவெப்பம் கொண்ட, ஆழம் குறைந்த நீர்ப் பகுதி அவசியம். இவ் வன்கூடுகள் உயிர்ப்புள்ளவையாக இருக்கும்போது அவற்றுள் பவள மொட்டுக்கள் (coral polyps) இருக்கும்.

பவளப் படிப்பாறை
பவளப் படிப்பாறை சார்ந்த பல்லுயிர்த் தொகுதி.

Tags:

பவளம்வெப்ப வலயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலித்தொகைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇந்து சமய அறநிலையத் துறைபொருநராற்றுப்படைநிணநீர்க்கணுஆய்த எழுத்துபாரதி பாஸ்கர்தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்வானிலைமே 2தமிழக வெற்றிக் கழகம்கடவுள்தமிழர் விளையாட்டுகள்தமன்னா பாட்டியாஅநீதிவாணிதாசன்மு. க. முத்துகொடுக்காய்ப்புளிமயில்ஆழ்வார்கள்தமிழ்விஜய் வர்மாபட்டத்து யானை (திரைப்படம்)தீனா (திரைப்படம்)மும்பை இந்தியன்ஸ்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சேரர்அயோத்தி தாசர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்திருநாவுக்கரசு நாயனார்மாரியம்மன்பொன்னுக்கு வீங்கிகாதல் அழிவதில்லைமுல்லை (திணை)ஔவையார் (சங்ககாலப் புலவர்)வெப்பநிலைபூஞ்சைசெண்டிமீட்டர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பகவத் கீதைசிற்பி பாலசுப்ரமணியம்ஆகு பெயர்தமிழ்நாட்டின் நகராட்சிகள்திருப்பதிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்முகம்மது நபிதிருப்பாவைலக்ன பொருத்தம்தேவாரம்வ. உ. சிதம்பரம்பிள்ளைதக் லைஃப் (தமிழ்த் திரைப்படம்)உமறுப் புலவர்பஞ்சாப் கிங்ஸ்கொன்றைமாமல்லபுரம்சுற்றுச்சூழல்விராட் கோலிகாலநிலை மாற்றம்பிள்ளையார்இயற்கைப் பேரழிவுதமிழ்ப் பருவப்பெயர்கள்கண்ணாடி விரியன்மரபுச்சொற்கள்சிவன்மூவேந்தர்அம்மனின் பெயர்களின் பட்டியல்மு. கருணாநிதிபயில்வான் ரங்கநாதன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்சுரதாவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)உணவுமாநிலங்களவைமழைதினைசெவ்வாய் (கோள்)மே 1குறுந்தொகை🡆 More