பப்பேத்தே

பப்பேத்தே (Papeete) என்பது அமைதிப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரான்சின் கடல் கடந்த ஆட்புலமான பிரெஞ்சு பொலினீசியாவின் தலைநகரமாகும்.

பப்பேத்தே நகராட்சி (பிரான்சியக் கம்யூன்) வின்வர்டு தீவுகளில் பிரெஞ்சு பொலினீசியாவில் தாகித்தியில் அமைந்துள்ளது. இங்குதான் பிரான்சிய தலைமை ஆணையர் உள்ளார். தாகித்திய, பிரான்சியப் பொலினீசிய அரசு, தனியார் வணிக, தொழிலக,நிதியச் சேவை மையங்கள் அமைந்துள்ளன. பிரெஞ்சுப் பொலினீசியாவின் சுற்றுலாத்துறைக்கு இங்குள்ள துறைமுகம் நுழைவாயிலாக உள்ளது. வின்வர்டு தீவுகளே சொசைட்டி தீவுகளின் அங்கமாகும். பப்பேத்தே என்பதற்கு தகித்திய மொழியில் "கூடையிலிருந்து நீர்" எனப் பொருள்படும்.

பப்பேத்தே
Papeete
Papeete
வின்வர்டு தீவிற்குள் குடியிருப்பின் அமைவிடம் (சிவப்பு வண்ணத்தில்)
வின்வர்டு தீவிற்குள் குடியிருப்பின் அமைவிடம் (சிவப்பு வண்ணத்தில்)
பப்பேத்தே-இன் அமைவிடம்
நாடுபிரான்சு
வெளிநாட்டு Overseas collectivityபிரெஞ்சு பொலினீசியா
Subdivisionவின்வர்டு தீவுகள்
(நிர்வாகத் தலைநகரம்)
அரசு
 • நகரமுதல்வர் (1995–நடப்பில்) மிஷெல் புய்யார்டு
Area117.4 km2 (6.7 sq mi)
 • நகர்ப்புறம்299.5 km2 (115.6 sq mi)
 • நகர்ப்புறம்1,33,627
 • நகர்ப்புற அடர்த்தி450/km2 (1,200/sq mi)
 • பெருநகர்25,769
INSEE/அஞ்சற்குறியீடு98735 /98714
ஏற்றம்0–621 m (0–2,037 அடி)
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.

பப்பேத்தேயின் நகர்ப்புற மக்கள்தொகை ஆகத்து 2012 கணக்கெடுப்பின்படி 133,627 ஆகும். இவர்களில் கருவ பப்பேத்தே நகரத்தில் 25,769 மக்கள் உள்ளனர்.

வானிலை

பப்பேத்தேயில் வெப்பமண்டல பருவக்கால வானிலையாக மழைக்காலமும் வெயிற்காலமும் நிலவுகின்றது. இருப்பினும் வெயிற்காலத்திலும் மழை காணப்படுகின்றது. வெயிற்காலம் ஆகத்து,செப்டம்பரில் மட்டுமே உள்ளது. ஆண்டின் மற்றநாட்களில் மழை பெய்கின்ற இங்கு மிகக் கூடுதலாக திசம்பர், சனவரியில் மழை பெய்கின்றது. வெப்பநிலை ஆண்டு முழுமையும் ஒரேநிலையில் சராசரியாக 25 °C (77 °F) அளவில் உள்ளது.


தட்பவெப்ப நிலைத் தகவல், பாபெத் பி.நி.பி (1981-2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 34.1
(93.4)
34.5
(94.1)
34.5
(94.1)
34.5
(94.1)
33.3
(91.9)
32.7
(90.9)
31.9
(89.4)
31.5
(88.7)
31.7
(89.1)
32.4
(90.3)
33.9
(93)
33.2
(91.8)
34.5
(94.1)
உயர் சராசரி °C (°F) 31.0
(87.8)
31.1
(88)
31.5
(88.7)
31.2
(88.2)
30.4
(86.7)
29.5
(85.1)
29.0
(84.2)
28.9
(84)
29.3
(84.7)
29.7
(85.5)
30.3
(86.5)
30.4
(86.7)
30.2
(86.4)
தினசரி சராசரி °C (°F) 27.6
(81.7)
27.7
(81.9)
28.0
(82.4)
27.7
(81.9)
26.8
(80.2)
25.9
(78.6)
25.3
(77.5)
25.2
(77.4)
25.7
(78.3)
26.2
(79.2)
26.9
(80.4)
27.2
(81)
26.7
(80.1)
தாழ் சராசரி °C (°F) 24.2
(75.6)
24.3
(75.7)
24.4
(75.9)
24.1
(75.4)
23.2
(73.8)
22.2
(72)
21.6
(70.9)
21.5
(70.7)
22.0
(71.6)
22.7
(72.9)
23.4
(74.1)
23.9
(75)
23.1
(73.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) 19.4
(66.9)
18.9
(66)
20.5
(68.9)
19.2
(66.6)
18.8
(65.8)
15.9
(60.6)
16.3
(61.3)
14.9
(58.8)
15.8
(60.4)
15.8
(60.4)
18.1
(64.6)
19.5
(67.1)
14.9
(58.8)
பொழிவு mm (inches) 253.7
(9.988)
209.9
(8.264)
195.2
(7.685)
111.4
(4.386)
117.4
(4.622)
72.7
(2.862)
61.9
(2.437)
52.1
(2.051)
58.8
(2.315)
101.5
(3.996)
125.4
(4.937)
327.7
(12.902)
1,687.7
(66.445)
சூரியஒளி நேரம் 215.5 199.2 226.0 230.3 228.6 220.0 235.2 251.1 241.6 232.1 208.7 196.6 2,684.9
Source #1: பிரான்சிய வானிலை மையம்
Source #2: NOAA (ஞா 1961-1990)

அருங்காட்சியகம்

மேற்சான்றுகள்

Tags:

அமைதிப் பெருங்கடல்தலைநகரம்தாகித்திதுறைமுகம்பிரான்சுபிரெஞ்சு பொலினீசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மகேந்திரசிங் தோனிமக்களாட்சிதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிபரிவுஅஸ்ஸலாமு அலைக்கும்நன்னீர்இயேசுவின் சாவுவெந்து தணிந்தது காடுமுகலாயப் பேரரசுஒற்றைத் தலைவலிதிரிகடுகம்2022 உலகக்கோப்பை காற்பந்துசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கொல்கொதாஹோலிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிமுத்தரையர்இராவணன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ரோபோ சங்கர்கிராம நத்தம் (நிலம்)பத்துப்பாட்டுதமிழ்ப் புத்தாண்டுதிருத்தணி முருகன் கோயில்பட்டினப் பாலைதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிஐம்பெருங் காப்பியங்கள்சுக்ராச்சாரியார்பரணி (இலக்கியம்)எம். ஆர். ராதாகணியன் பூங்குன்றனார்உமாபதி சிவாசாரியர்விராட் கோலிகெத்சமனிஅன்புமணி ராமதாஸ்மோசேசுற்றுச்சூழல்இடைச்சொல்பாசிசம்விளம்பரம்கோத்திரம்இலிங்கம்தமிழ்ஒளிகுத்தூசி மருத்துவம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்மாணிக்கவாசகர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்முடக்கு வாதம்திராவிட முன்னேற்றக் கழகம்சென்னைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்உயிர்ப்பு ஞாயிறுமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)அபுல் கலாம் ஆசாத்வே. செந்தில்பாலாஜிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019பகத் சிங்வல்லினம் மிகும் இடங்கள்நாயக்கர்ஆளுமைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சிற்பி பாலசுப்ரமணியம்உன்னாலே உன்னாலேகுமரகுருபரர்தமிழ்ப் பருவப்பெயர்கள்எஸ். ஜெகத்ரட்சகன்தற்கொலை முறைகள்இயேசு காவியம்பொறியியல்புவிவெப்பச் சக்திகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிரயத்துவாரி நிலவரி முறைஅரவிந்த் கெஜ்ரிவால்🡆 More