நெல்லி பிளை

நெல்லி பிளை (Nellie Bly, நெலி பிளை, மே 5, 1864 – சனவரி 27, 1922) என்ற புனை பெயர் கொண்ட அமெரிக்க இதழியலாளரின் இயற்பெயர் எலிசெபத் ஜானே காக்ரான் ஆகும்.

நெல்லி ப்ளை
Nellie Bly
நெல்லி பிளை
பிறப்புஎலிசெபத் ஜானே காக்ரான்
(1864-05-05)மே 5, 1864
காக்ரன்சு மில்சு, பென்சில்வேனியா, அமெரிக்கா
இறப்புசனவரி 27, 1922(1922-01-27) (அகவை 57)
நியூயார்க், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
பணிபத்திரிக்கையாளர், புதின எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ராபர்ட் சீமன் (1895)
விருதுகள்National Women's Hall of Fame (1998)
கையொப்பம்நெல்லி பிளை
Notes
திருமணத்திற்குப் பிறகு‍ "எலிசெபத் காக்ரான் சீமன்," என்று‍ மாற்றிக் கொண்டார்.

வாழ்க்கை வரலாறு

வறுமையால் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார். பெண்களைப் பற்றி வெறுப்போடு‍ எழுதிய ஒரு‍ பத்திரிக்கைக்கு‍ பதிலளித்து‍ நெல்லி ப்ளை என்ற புனை பெயரில் கடிதம் எழுதினார். அந்த பத்திரிக்கை ஆசிரியர் அவரை வேலைக்கு‍ அழைத்தார். ஆனால் பெண் என்பதால் வேலை தர மறுத்தார். பின் தொடர்ந்து‍ முயன்று‍ வேலையில் அமர்ந்தார். பெண் தொழிலாளிகளின் துயரங்களை எழுதினார். ஒரு‍ கட்டத்துக்கு‍ மேல் சாதாரண விசயங்களை எழுதுமாறு‍ கட்டாயப்படுத்தப்பட்டார். ஒரு‍ மனநோயாளியாக நடித்து‍ பத்து‍ நாட்கள் போய்க் காப்பகத்தில் இருந்து‍ அதை எழுதினார். மனநோய் பற்றிய மருத்துவம், நீதித்துறை, காப்பக நிர்வாகம் அனைத்தையும் அம்பலப்படுத்தினார்.

உலகைச் சுற்றி

80 நாட்களில் உலகம் சுற்றி வரும் பணியை ஏற்று‍ புறப்பட்டார். மிகத் திறமையாக செயல்பட்டு‍ நீராவிக் கப்பல்கள், ரயில்கள் மூலம் 72 நாட்களிலேயே உலகம் சுற்றி திரும்பினார். செய்திகளும் அனுப்பினார்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆதலால் காதல் செய்வீர்முல்லைப் பெரியாறு அணைமுத்துலட்சுமி ரெட்டிசொக்கத்தங்கம் (திரைப்படம்)தமிழ்கருப்பசாமிதிருவிளையாடல் புராணம்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்வீரமாமுனிவர்மதுரைக்காஞ்சிஜெயகாந்தன்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்எலான் மசுக்ஜவகர்லால் நேருவைணவ இலக்கியங்கள்புற்றுநோய்ஔரங்கசீப்அநீதிஆதவன் தீட்சண்யாரவி வர்மாமுல்லைப்பாட்டுதமிழ் படம் 2 (திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்இன்று நேற்று நாளைஇங்கிலீஷ் பிரீமியர் லீக்குதிரைமூதுரைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தமிழச்சி தங்கப்பாண்டியன்வட்டார வளர்ச்சி அலுவலகம்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்சாதிக்காய்கணையம்தமிழ்நாடுகணியன் பூங்குன்றனார்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்பறவைதமிழ் இலக்கணம்பழமொழி நானூறுகுருதி வகைதமிழ்நாட்டின் நகராட்சிகள்இடைச்சொல்நெருப்புசாகித்திய அகாதமி விருதுஓம்தொல்காப்பியர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)நன்னூல்கள்ளர் (இனக் குழுமம்)புங்கைரத்னம் (திரைப்படம்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்பரிபாடல்இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்கரகாட்டம்கூத்தாண்டவர் திருவிழாகொடிவேரி அணைக்கட்டுபெயர்ச்சொல்கொன்றைநல்லெண்ணெய்குறுநில மன்னர்கள்பாரதிய ஜனதா கட்சிஇளையராஜாவிளையாட்டுஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மு. மேத்தாநீர்தளை (யாப்பிலக்கணம்)குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சந்தனம்தில்லி சுல்தானகம்கருட புராணம்தமிழக வெற்றிக் கழகம்கல்லணைசுபாஷ் சந்திர போஸ்மாதவிடாய்பட்டினப் பாலைஅடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)🡆 More