நெய்யோவியம்

நெய்யோவியம் என்பது நிறமிகளைக் கொண்டு தீட்டிப் பின் ஒருவகை நெய் அல்லது எண்ணெய் கொண்டு காயவைக்கும் ஒரு வகை ஓவியமாகும்.

ஆளிவிதைநெய், கசகசா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை பொதுவாக இவ்வகை ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நெய்கள் ஆகும். பயன்படுத்தப்படும் நெய்யைப் பொறுத்துக் காயும் நேரம், பழுப்படையும் தன்மை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். வெவ்வேறு வித விளைவுகளை ஏற்படுத்தவும், வெவ்வேறு நிறமிகளைப் பயன்படுத்தவும், ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒரே ஓவியத்தில் ஓவியர்கள் பயன்படுத்துவதும் உண்டு.

நெய்யோவியம்
மோனா லிசா , லியொனார்டோ டா வின்சி, ஏ. 1503–06

முதன்முதலில் நெய்யோவியங்கள் புத்தமத ஓவியங்களைத் தீட்ட, இந்திய ஓவியர்களாலும் சீனத்து ஓவியர்களாலும் மேற்கு ஆப்கானிசுத்தான் பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். . ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டு காலப் பகுதி வரை நெய்யோவியங்கள் பெரிதும் புகழ் பெறவில்லை.

References

Tags:

நிறமி

🔥 Trending searches on Wiki தமிழ்:

அமெரிக்க ஐக்கிய நாடுகள்அல்லாஹ்கங்கைகொண்ட சோழபுரம்அம்லோடிபின்இந்தியாவின் பண்பாடுவிண்ணைத்தாண்டி வருவாயாவேற்றுமையுருபுகெல்லி கெல்லிகுலசேகர ஆழ்வார்விஷ்ணுபுறாதமிழ் விக்கிப்பீடியாவிருந்தோம்பல்வெள்ளியங்கிரி மலைதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்கருப்பு நிலாபறையர்கல்லீரல்கழுகுமலை வெட்டுவான் கோயில்ரேஷ்மா பசுபுலேட்டிஇந்திய தேசியக் கொடிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கலைபழமுதிர்சோலைஇந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்ஏ. ஆர். ரகுமான்ஆண்டு வட்டம் அட்டவணைநான் ஈ (திரைப்படம்)புரோஜெஸ்டிரோன்அக்பர்சே குவேராமுகம்மது நபியின் இறுதிப் பேருரைஇதழ்தமிழ் மாதங்கள்கருச்சிதைவு69வேலு நாச்சியார்உமறு இப்னு அல்-கத்தாப்மீன் சந்தைதொண்டைக் கட்டுதனுஷ்கோடிநயன்தாராசுயமரியாதை இயக்கம்விவேகானந்தர்நீரிழிவு நோய்இலங்கையின் வரலாறுவாட்சப்கட்டற்ற மென்பொருள்திருநங்கைதமிழ் படம் 2 (திரைப்படம்)ஊட்டச்சத்துஹாட் ஸ்டார்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நெடுஞ்சாலை (திரைப்படம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கே. அண்ணாமலைமாணிக்கவாசகர்நிணநீர்க் குழியம்புகாரி (நூல்)கர்மாஜவகர்லால் நேருமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சித்த மருத்துவம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வேலுப்பிள்ளை பிரபாகரன்மனித நேயம்இருட்டு அறையில் முரட்டு குத்துவிரை வீக்கம்வரலாறுமுடக்கு வாதம்பாரிகவுண்டமணிமனித எலும்புகளின் பட்டியல்பைரவர்ஔவையார் (சங்ககாலப் புலவர்)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)ஹூது🡆 More