நெத்திஅடி 1988ஆவது ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும்.
பாண்டியராஜன், வைஷ்ணவி, அமலா, ஜனகராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பாண்டியராஜன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
நெத்திஅடி | |
---|---|
இயக்கம் | பாண்டியராஜன் |
தயாரிப்பு | அவினாசி மணி |
கதை | பாண்டியராஜன் |
நடிப்பு | பாண்டியராஜன் வைஷ்ணவி ஜனகராஜ் அமலா எஸ். ஜே. சூர்யா செந்தில் |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
விநியோகம் | ஆவிஞர் ஆர்ட்ஸ் |
வெளியீடு | 1988 |
ஓட்டம் | 134 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article uses material from the Wikipedia தமிழ் article நெத்திஅடி (திரைப்படம்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.