நூக்

நூக் (கொட்தப் ) என்பது கிரீன்லாந்தின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும்.

அத்துடன் நாட்டின் கலாச்சார, பொருளாதார மையமும் இதுவே ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 15,000மே ஆகும். ஆதலால் இது உலகில் மக்கட்தொகை குறைந்த தலைநகரங்களில் ஒன்றாகும். இதற்கு அருகிலுள்ள பேரிய நகரங்களாவன, கனடாவில்லுள்ள இக்காலுயிட், செயின்ட் ஜான்ஸ் போன்றவயும் அயர்லாந்து இல் உள்ள ரெய்க்யவிக்கும் ஆகும். 2013 ஆம் ஆண்டு சனவரி 01 ஆம் திகதியன்று நூக்கின் சனத்தொகை 16, 454 ஆகும். நூக் எனும் சொல்லுக்கு கிரீன்லாந்து மொழியில் கடலில் ஊடுருவும் நிலமுனை (cape) எனப்படுகின்றது.

நூக்
கொட்தப்
நகரம்
நூக்
நூக்-இன் கொடி
கொடி
நூக்-இன் சின்னம்
சின்னம்
மாநிலம்நூக் Kingdom of Denmark
Constituent countryநூக் Greenland
நகராட்சிநூக் Sermersooq
கண்டுபிடிக்கப்பட்டது29 ஆகஸ்டு 1728
இணைக்கப்பட்ட1728
அரசு
 • மயொர் (Mayor)அசில் செமினிட்ஸ் நருப்(Asii Chemnitz Narup)
பரப்பளவு
 • நகரம்265 sq mi (690 km2)
ஏற்றம்16 ft (5 m)
மக்கள்தொகை (2013)
 • நகரம்16,454 (Largest in Greenland)
 • பெருநகர்18,039
நேர வலயம்மேற்கத்திய கிரீன்லாந்து ஸ்டாண்டர்ட் (ஒசநே‑3)
 • கோடை (பசேநே)மேற்கத்திய கிரீன்லாந்து டேய்லைட் (ஒசநே‑2)
தபால் குறியீடு3900

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

நூக் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nuuk
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

அயர்லாந்துஇக்காலுயிட்கனடாகிரீன்லாந்துகிரீன்லாந்து மொழிசெயின்ட் ஜான்ஸ், நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்ரெய்க்யவிக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

69 (பாலியல் நிலை)தங்கராசு நடராசன்செக் மொழிதிருப்போரூர் கந்தசாமி கோயில்தமிழ் விக்கிப்பீடியாதிருவருட்பாசிவவாக்கியர்கம்பர்பித்தப்பைஇந்தியத் தேர்தல் ஆணையம்முதலாம் இராஜராஜ சோழன்மீன் வகைகள் பட்டியல்இராசேந்திர சோழன்ஆசிரியர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)திரிகடுகம்அனுஷம் (பஞ்சாங்கம்)உளவியல்தாயுமானவர்வணிகம்உலகம் சுற்றும் வாலிபன்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370மு. கருணாநிதிதிருவாசகம்இயேசுகலம்பகம் (இலக்கியம்)தைப்பொங்கல்கேரளம்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்கண்ணாடி விரியன்இந்திய புவிசார் குறியீடுபௌத்தம்இட்லர்இந்தியப் பிரதமர்மக்களவை (இந்தியா)திருக்குறள்சிவாஜி (பேரரசர்)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)விருமாண்டிநந்திக் கலம்பகம்கொடுக்காய்ப்புளிகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)சேமிப்புக் கணக்குமுக்குலத்தோர்அஸ்ஸலாமு அலைக்கும்மனித உரிமைஇந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழக மக்களவைத் தொகுதிகள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஅக்கிசிலம்பரசன்கீர்த்தி சுரேஷ்வைரமுத்துநீக்ரோஅறுபது ஆண்டுகள்சுடலை மாடன்பூக்கள் பட்டியல்இந்திய ரிசர்வ் வங்கிதற்கொலை முறைகள்இந்தியக் குடியரசுத் தலைவர்இலட்சம்ஊராட்சி ஒன்றியம்இந்து சமய அறநிலையத் துறைநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)பொது ஊழிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கங்கைகொண்ட சோழபுரம்ஆழ்வார்கள்ஆய்த எழுத்து (திரைப்படம்)செப்புவிளம்பரம்உதகமண்டலம்இங்கிலாந்துஉத்தரகோசமங்கைவிவிலியத்தில் இறைவனின் பெயர்கள்முரசொலி மாறன்கினோவா🡆 More