நுபூர் ஷர்மா: இந்திய அரசியல்வாதி (பிறப்பு 1985)

நுபூர் சர்மா (Nupur Sharma, பிறப்பு: 23 ஏப்ரல் 1985) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.

இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவ சங்கத்தின் முன்னாள் தலைவராவார் (2008-09). 2006 ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழக இந்துக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 2010 ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவு பட்டப்படிப்பில் (LL.B.) தேர்ச்சி பெற்றார். சர்மா லண்டன் பொருளாதாரக் கல்லூரியிலிருந்து LL.M பட்டம் பெற்றார்.

நுப்பூர் சர்மா
செய்தித் தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
2020–2022
குடியரசுத் தலைவர்ஜெகத் பிரகாஷ் நட்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 ஏப்ரல் 1985 (1985-04-23) (அகவை 38)
புது தில்லி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2005–2022)
கல்வி
வேலை
  • வழக்கறிஞர்
  • அரசியல்வாதி

சர்மா தற்போது வழக்கறிஞராகவும் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார். இவர் தில்லி மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக புது தில்லி தொகுதியில் போட்டியிட்டார்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநாள் (திரைப்படம்)பாண்டியர்திருவரங்கக் கலம்பகம்செங்குந்தர்கிரியாட்டினைன்எட்டுத்தொகை தொகுப்புபெரியபுராணம்தொல். திருமாவளவன்இராவணன்சினைப்பை நோய்க்குறிசூரரைப் போற்று (திரைப்படம்)ரயத்துவாரி நிலவரி முறைமாதவிடாய்மாரியம்மன்கல்விக்கோட்பாடுகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)நம்ம வீட்டு பிள்ளைஇன்று நேற்று நாளைநிணநீர்க்கணுதிருவிழாதாயுமானவர்நிலக்கடலைமேலாண்மைஆண்டு வட்டம் அட்டவணைநெருப்புகபிலர் (சங்ககாலம்)மறைமலை அடிகள்தமன்னா பாட்டியாமீன் வகைகள் பட்டியல்யூடியூப்உதகமண்டலம்ராஜா ராணி (1956 திரைப்படம்)தமிழர் கப்பற்கலைரோகிணி (நட்சத்திரம்)புவிகுலசேகர ஆழ்வார்பதினெண்மேற்கணக்கும. கோ. இராமச்சந்திரன்அப்துல் ரகுமான்வல்லினம் மிகும் இடங்கள்விளையாட்டுசிறுபாணாற்றுப்படைதீரன் சின்னமலைதிராவிட முன்னேற்றக் கழகம்பொது ஊழிஇலட்சம்தமிழ் படம் 2 (திரைப்படம்)புறப்பொருள்சமுத்திரக்கனிஅகத்தியர்மொழிபெயர்ப்புசுந்தரமூர்த்தி நாயனார்கொன்றை வேந்தன்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இந்தியத் தலைமை நீதிபதிமாநிலங்களவைதினகரன் (இந்தியா)பல்லவர்மூவேந்தர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்பறம்பு மலைஇட்லர்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)அண்ணாமலையார் கோயில்தங்கராசு நடராசன்கிழவனும் கடலும்சைவத் திருமுறைகள்மீனா (நடிகை)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பள்ளிக்கரணைசிவனின் 108 திருநாமங்கள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்பழனி முருகன் கோவில்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்காம சூத்திரம்தினமலர்பிரகாஷ் ராஜ்🡆 More