நீள்வட்டத்திண்மம்

நீள்வட்டத்திண்மம் என்பது நீள்வட்டத்தை அதன் நீள அச்சுப்பற்றிச் சுழற்றும்போது உண்டாகும் வடிவம் ஆகும்.

நீள்வட்டத்தின் திரண்ட வடிவம். a, b, c ஆகிய மூன்றெழுத்துக்களும், மூன்று செங்குத்தான அச்சின் நீளங்களானால், கணிதவழி நீள்வட்டத்திண்ம வடிவத்தை சமன்பாடுகள் கொண்டு கீழ்க்காணுமாறு விளக்கலாம்.

நீள்வட்டத்திண்மம்
3D நீளுருண்டையின் முத்திரட்சி (3D) வடிவு
நீள்வட்டத்திண்மம்

x, y, z என்பன கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையின் மாறிகள்.

மூன்று அச்சு நீளங்களும் (a, b, c ) ஒன்றுகொன்று சமமாக (ஈடாக) இருக்குமானால் கிடைக்கும் வடிவம் உருண்டை வடிவம் ஆகும்.. ஏதேனும் இரண்டு அச்சு நீளங்கள் ஈடாக இருந்து மற்றது வேறாக இருந்தால் கிடைக்கும் வடிவம் கோளவுரு ஆகும். நடுவே பருத்த உருண்டை (பூசணிக்காய் போல) அல்லது முனைப்பகுதி பருத்த வடிவம் (வெள்ளரிக்காய் வடிவம்) கிடைக்கும்.

Tags:

கணிதம்நீள்வட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொது ஊழிஜவகர்லால் நேருகட்டுவிரியன்பங்குச்சந்தைபிலிருபின்இன்று நேற்று நாளைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சூர்யா (நடிகர்)நெல்லிதமிழிசை சௌந்தரராஜன்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்இந்திய விண்வெளி ஆய்வு மையம்பெரியம்மைபூரான்வணிகம்இதழ்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கார்ல் மார்க்சுஆதம் (இசுலாம்)பக்கவாதம்எங்கேயும் காதல்அரிப்புத் தோலழற்சிஎடப்பாடி க. பழனிசாமிகரிசலாங்கண்ணிஐஞ்சிறு காப்பியங்கள்கிருட்டிணன்சிங்கம்சிறுபாணாற்றுப்படைநிணநீர்க்கணுஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதேவநேயப் பாவாணர்ஐந்து எஸ்குதிரைஆழ்வார்கள்மாதுளைபாரதிதாசன்விஜய் வர்மாஇமாச்சலப் பிரதேசம்இராகுல் காந்திஜீனடின் ஜிதேன்இந்திய வரலாறுஇரவுக்கு ஆயிரம் கண்கள்கால்-கை வலிப்புஇராமானுசர்நாழிகைமுதலுதவிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தற்குறிப்பேற்ற அணிநடுக்குவாதம்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்சிறுகதைவாலி (கவிஞர்)மேகாலயாதனுஷ் (நடிகர்)கா. ந. அண்ணாதுரைநிணநீர்க் குழியம்சாதிநவரத்தினங்கள்கடையெழு வள்ளல்கள்கருப்பு நிலாபயில்வான் ரங்கநாதன்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857இந்து சமயம்சித்தர்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்கமல்ஹாசன்குப்தப் பேரரசுசெயற்கை அறிவுத்திறன்மஞ்சள் காமாலைபழமொழி நானூறுஉயிர்ச்சத்து டிமுப்பரிமாணத் திரைப்படம்நீரிழிவு நோய்லக்ன பொருத்தம்கொங்கு நாடுசீறாப் புராணம்தமிழ்நாடு சட்டப் பேரவைபெ. சுந்தரம் பிள்ளை🡆 More