நீல சீகாரப் புங்குருவி

நீல சீகாரப் பூங்குருவி (Blue Whistling Thrush - Myophonus caeruleus) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் இமயமலையிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரை காணப்படும் ஓர் சீழ்க்கையொலி எழுப்பும் பறவையாகும்.

நீல சீகாரப் புங்குருவி
நீல சீகாரப் புங்குருவி
சிக்கீமில் நீல சீகாரப் புங்குருவி
நீல சீகாரப் புங்குருவி
துணையின நீல சீகாரப் புங்குருவி, தாய்லாந்து
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
Muscicapidae
பேரினம்:
Myophonus
இனம்:
M. caeruleus
இருசொற் பெயரீடு
Myophonus caeruleus
(Scopoli, 1786)

இது மனிதர் போன்று சத்தமாக சீழ்க்கையொலி மூலம் வைகறையிலும் அந்திப் பொழுதிலும் பாடுவதால் நன்கு அறியப்பட்டது. பரவியுள்ள இவை அளவிலும் இறகினாலும் துணை இனமாக கருதப்படுகின்றன. ஏனைய இனங்கள் போன்று இவை நிலத்தில், சிற்றோடை மற்றும் ஈரலிப்பான இடங்களில் காணப்படும் நத்தை, நண்டு, பழங்கள், பூச்சிகள் ஆகியவற்றை உண்கின்றன.

உசாத்துணை

Tags:

இந்தியத் துணைக்கண்டம்இமயமலைநண்டுநத்தைபறவைபூச்சிவைகறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

முத்துராஜாசன்ரைசர்ஸ் ஐதராபாத்மயில்நாட்டு நலப்பணித் திட்டம்உடுமலைப்பேட்டைஇடைச்சொல்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)கல்லீரல்தொலைக்காட்சிஎஸ். ஜானகிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பொது ஊழிஅம்மனின் பெயர்களின் பட்டியல்பலாமழைநீர் சேகரிப்புவிருமாண்டிமருதமலைமுக்கூடற் பள்ளுபட்டா (நில உரிமை)வெ. இராமலிங்கம் பிள்ளைகலம்பகம் (இலக்கியம்)உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)தேவேந்திரகுல வேளாளர்ஆல்திருநாவுக்கரசு நாயனார்தமிழ் எழுத்து முறைமுள்ளம்பன்றிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்யூடியூப்நன்னன்பெருஞ்சீரகம்பனைகாச நோய்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்செயங்கொண்டார்திருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்தேவயானி (நடிகை)போக்குவரத்துசீனாவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்மூலம் (நோய்)ஆறுமுக நாவலர்தமிழ்ஒளிசங்க காலப் புலவர்கள்தசாவதாரம் (இந்து சமயம்)முல்லைப் பெரியாறு அணைகாதல் தேசம்தமிழ் இலக்கியம்சுற்றுச்சூழல்கோவிட்-19 பெருந்தொற்றுதேவகுலத்தார்அரிப்புத் தோலழற்சிநரேந்திர மோதிகள்ளழகர் கோயில், மதுரைகௌதம புத்தர்முதலாம் உலகப் போர்அட்சய திருதியைசட் யிபிடிநெல்இராமானுசர்ஐக்கிய நாடுகள் அவைநேர்பாலீர்ப்பு பெண்இன்ஸ்ட்டாகிராம்வீரமாமுனிவர்மஞ்சள் காமாலைஅறுபடைவீடுகள்பதினெண்மேற்கணக்குகலிங்கத்துப்பரணிதிவ்யா துரைசாமிரா. பி. சேதுப்பிள்ளைதமிழ்ப் புத்தாண்டுஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்தனுசு (சோதிடம்)விண்ணைத்தாண்டி வருவாயாநாலடியார்மலைபடுகடாம்இராமர்புணர்ச்சி (இலக்கணம்)🡆 More