மரம் நாவல்: தாவர இனம்

நாவல் மரம் பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும்.

நாவல்
மரம் நாவல்: தாவர இனம்
நாவல் (சிசிஜியம் கியுமினி) Syzygium cumini
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மக்னோலியோப்சிடா
வரிசை:
மிர்த்தாலேஸ்
குடும்பம்:
மிர்த்தாசியே
பேரினம்:
சிசிஜியம்
இனம்:
சி. கியூமினி
இருசொற் பெயரீடு
சிசிஜியம் கியூமினி
(L.) Skeels.

இது மிர்தாசியே (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் உரியது. இம்மரம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரையும் வாழும். இம்மரத்தின் நாவற்பழம் செங்கருநீல நிறமுடையதாகவும் இனிப்பான சுவையுடையதாகவும் இருக்கும்.

நாவற்பழம்

துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம். அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகிய பெயர்களில் நாவல் பழம் அறியப்படுகிறது. இது கொங்கு தமிழ் பேச்சு வழக்கில் நெகாப்பழம் என்று அழைக்கப்படுகிறது. இதில் கருநாவல், கொடி நாவல், சம்பு நாவல் என வகைகள் உள்ளன.

நாவற்பழம் பழவகைகளில் ஒன்று ஆகும். இப்பழம் குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே கிடைக்கும்.

மேற்கோள்கள்

மரம் நாவல்: தாவர இனம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Syzygium cumini
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

இந்தியாஇந்தோனீசியாவெப்ப வலயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்பதிதங்க மகன் (1983 திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுஅளபெடைதிருவிளையாடல் புராணம்சீனாதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இல்லுமினாட்டிமலையாளம்அம்பேத்கர்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழ் இணைய மாநாடுகள்தமிழ் எண் கணித சோதிடம்திருத்தணி முருகன் கோயில்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஜெ. ஜெயலலிதாசேக்கிழார்சுற்றுச்சூழல் மாசுபாடுதிருநாவுக்கரசு நாயனார்மதுரைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்நீர் மாசுபாடுவழக்கு (இலக்கணம்)நான்மணிக்கடிகைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ஐங்குறுநூறுமு. கருணாநிதிசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இந்திய உச்ச நீதிமன்றம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்கபிலர் (சங்ககாலம்)ஆய்த எழுத்துஅரண்மனை (திரைப்படம்)மரபுச்சொற்கள்மெய்யெழுத்துதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பக்கவாதம்முல்லைக்கலிசிட்டுக்குருவிஇங்கிலீஷ் பிரீமியர் லீக்சார்பெழுத்துவேளாளர்மயில்தஞ்சாவூர்தாயுமானவர்பிரேமலுதிருமூலர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கண்ணனின் 108 பெயர் பட்டியல்மொழிநிலாஇந்திய தேசியக் கொடிபால கங்காதர திலகர்அழகிய தமிழ்மகன்பழனி முருகன் கோவில்உடன்கட்டை ஏறல்திணையும் காலமும்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஐம்பூதங்கள்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைஇரசினிகாந்துசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வித்துஅப்துல் ரகுமான்இந்திய அரசியல் கட்சிகள்இடலை எண்ணெய்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தமிழில் சிற்றிலக்கியங்கள்புதுமைப்பித்தன்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)புங்கைதிரு. வி. கலியாணசுந்தரனார்கூலி (1995 திரைப்படம்)ஆந்திரப் பிரதேசம்மனித வள மேலாண்மைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்காச நோய்🡆 More