நலந்தானா 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
துரையின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, மேனகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நலந்தானா | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | எம். முத்துராமன் |
கதை | வியட்நாம் வீடு சுந்தரம் |
இசை | சங்கர், கணேஷ் இரட்டையர்கள் |
நடிப்பு | பிரபு, மேனகா, சங்கராபரணம் ராஜலக்ஷ்மி, வை.ஜி.மகேந்திரன், தூலிபாலா, பாஸ்கர், திலீப், வை.ஜி.பார்த்தசாரதி, அனுமந்து, வியட்நாம் வீடு சுந்தரம், சீனுவாசன், செல்வராஜ், டி. வி. குமுதினி, ஜமீலா மாலிக் |
வெளியீடு | 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சங்கர், கணேஷ் ஆகியோரின் இசையமைப்பில் உருவான பாடல்களை கவிஞர் புலமைப்பித்தன் இயற்றியிருந்தார்.
This article uses material from the Wikipedia தமிழ் article நலந்தானா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.