தோன்புரி இராச்சியம்

தோன்புரி இராச்சியம் (ஆங்கிலம்:Thonburi Kingdom, தாய்: อาณาจักรธนบุรี) என்பது 1768-ஆம் ஆண்டு தொடங்கி 1782-ஆம் ஆண்டு வரை சயாம் நாட்டில் இருந்த ஓர் இராச்சியம் ஆகும்.

தோன்புரி இராச்சியம்
Kingdom of Thonburi
กรุงธนบุรี
1768–1782
கொடி of தோன்புரி இராச்சியத்தின்
கொடி
தோன்புரி இராச்சியம்
தலைநகரம்தோன்புரி
பேசப்படும் மொழிகள்தாய்
சமயம்
தேரவாத பௌத்தம்
அரசாங்கம்மன்னராட்சி
மன்னர் 
• 1768-1782
தக்சின்
வரலாறு 
• தொடக்கம்
1768
• முடிவு
1782
முந்தையது
பின்னையது
தோன்புரி இராச்சியம் அயூத்தியா இராச்சியம்
இரத்தனகோசின் இராச்சியம் தோன்புரி இராச்சியம்

பர்மாவின் கொன்பாங் அரசர்களினால் அயூத்தியா அழிக்கப்பட்ட பின்னர், தக்சின் மன்னர் காலத்தில் தோன்புரி நகரம் தலைநகராகியது. முதலாம் இராமா மன்னர் 1782-ஆம் ஆண்டில் தலைநகரை சாவோ பிரயா ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள பேங்காக்கிற்கு மாற்றினார்.

தோன்புரி சுயாட்சியுடன் கூடிய நகராகவும் மாகாணமாகவும் விளங்கியது. 1792-ஆம் ஆண்டில் இந்த நகர்ப்பகுதி பேங்காக் பெருநகரப் பகுதியுடன் இணைக்கப்பட்டது.

தோன்புரி இராச்சியம்
தக்சின் தோன்புரி மன்னராக முடிசூடல், 28-டிசம்பர்–1768
— அரச மாளிகை —
தோன்புரி இராச்சியம்
நிறுவிய ஆண்டு: 1768
முன்னர்
அயூத்தியா இராச்சியம்
தோன்புரி இராச்சியத்தின் அரச வம்சம்

1767-1782
பின்னர்
இரத்தனகோசின் இராச்சியம்

மேற்கோள்

மேலும் காண்க

Tags:

17681782ஆங்கிலம்தாய் (மொழி)தாய்லாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

இடலை எண்ணெய்வட்டாட்சியர்தேவாரம்அக்பர்காதல் மன்னன் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பாண்டியர்கஞ்சாநற்கருணை ஆராதனைசூல்பை நீர்க்கட்டிமட்பாண்டம்விவேக் (நடிகர்)பஞ்சபூதத் தலங்கள்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிஅறிவியல்பஞ்சதந்திரம் (திரைப்படம்)கபிலர் (சங்ககாலம்)விருத்தாச்சலம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)ஆ. ராசாகாம சூத்திரம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஈ. வெ. இராமசாமிகுருதிச்சோகைதங்கம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்திருநங்கைஅஸ்ஸலாமு அலைக்கும்சிறுநீர்ப்பாதைத் தொற்றுமதுரை மக்களவைத் தொகுதிஇளையராஜாபங்குச்சந்தைஅரவிந்த் கெஜ்ரிவால்பெண் தமிழ்ப் பெயர்கள்சைலன்ஸ் (2016 திரைப்படம்)மதுரைக் காஞ்சிநான் அவனில்லை (2007 திரைப்படம்)ஸ்ருதி ராஜ்ஹோலிஆய்த எழுத்து (திரைப்படம்)இந்தியன் (1996 திரைப்படம்)கனிமொழி கருணாநிதிஅலீஜன கண மனசிறுபஞ்சமூலம்காடைக்கண்ணிஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிபொன்னுக்கு வீங்கிஇந்தியக் குடியரசுத் தலைவர்சுற்றுலாஇந்தியப் பிரதமர்பகத் சிங்தண்டியலங்காரம்கடையெழு வள்ளல்கள்பி. காளியம்மாள்சித்தர்மு. க. ஸ்டாலின்நாட்டார் பாடல்ஈரோடு தமிழன்பன்ஊரு விட்டு ஊரு வந்துஇஸ்ரேல்வைப்புத்தொகை (தேர்தல்)முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்விருதுநகர் மக்களவைத் தொகுதிஅதிமதுரம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சுரதாகள்ளர் (இனக் குழுமம்)மணிமேகலை (காப்பியம்)முடியரசன்நாம் தமிழர் கட்சிமனத்துயர் செபம்வி. சேதுராமன்ஆற்றுப்படைஇந்திய நாடாளுமன்றம்சடுகுடுஜெ. ஜெயலலிதாநம்ம வீட்டு பிள்ளைநாலடியார்🡆 More