தென்னிசு இரிட்சி

தென்னிசு மெக்காலிசிட்டர் இரிட்ச்சி (டென்னிஸ் ரிட்ச்சி, Dennis MacAlistair Ritchie, செப்டம்பர் 9, 1941 – அக்டோபர் 08, 2011) என்பவர் அமெரிக்க கணினி அறிவியலாளர் ஆவார்.

இவர் சி நிரலாக்க மொழியை உருவாக்கி வளர்த்தெடுத்தார், ஏனைய நிரலாக்க மொழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தினார், கென் தாம்ப்சன், பிறையன் கேர்னிகன், டக்லசு மெக்கில்ராய், ஜோ ஒசானா போன்ற பெல் ஆய்வுகூட பொறியாளர்களுடன் இணைந்து யுனிக்சு இயங்குதளத்தை உருவாக்கினார். இதன் பயனாக பெரும் புகழ் ஈட்டினார். 1983 ஆம் ஆண்டில் கணிப்பொறி குழுமம் (கபொகு (ACM)) வழங்கும் டூரிங் விருதும், 1990 இல் ஐஇஇஇ வழங்கும் ஆமிங் பதக்கமும் (Hamming Medal), 1998 ஆம் ஆண்டில் தொழில்நுட்பத்துக்கான அமெரிக்காவின் உயர் தேசிய விருதும் ஆகிய விருதுகள் இவருக்குக் கிடைத்தன. இரிட்சி பெல் ஆய்வுகூடங்களில் இலூசெண்ட் டெக்னாலாச்சீசு ஆய்வுகூடத்தின் தலைவராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

தென்னிசு மெக்காலிசிட்டர் இரிட்ச்சி
Dennis MacAlistair Ritchie
பிறப்பு(1941-09-09)செப்டம்பர் 9, 1941
புரொங்க்ஃசுவில், நியூயோர்க், ஐஅ
இறப்புஅக்டோபர் 8, 2011(2011-10-08) (அகவை 70)
பெர்க்லி ஃகைட்ஃசு, நியூ செர்சி, ஐஅ
துறைகணினி அறிவியல்
பணியிடங்கள்லூசெண்ட் டெக்னாலாச்சீசு
பெல் ஆய்வுகூடங்கள்
கல்வி கற்ற இடங்கள்ஃகார்வர்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஆல்ட்ரான்
பி
BCPL
சி
மல்ட்டிக்ஸ்
யுனிக்சு
விருதுகள்டூரிங் விருது
தொழில்நுட்பத்துக்கான தேசிய விருது

மறைவு

நீண்டகாலமாக டெனிசு இரிட்சி ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய், மற்றும் இதயநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். நியூ ஜெர்சியில் பேர்க்லி ஹைட்சில் தனிமையில் வந்தார். 2011 அக்டோபர் 12 இல் இவர் தனது வீட்டில் காலமானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தென்னிசு இரிட்சி 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


Tags:

19412011அக்டோபர் 08அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம்ஐஇஇஇஐக்கிய அமெரிக்காகணினிகென் தாம்ப்சன்சி (நிரலாக்க மொழி)செப்டம்பர் 9பெல் ஆய்வுகூடங்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேலுப்பிள்ளை பிரபாகரன்சோமசுந்தரப் புலவர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நரேந்திர மோதிபீனிக்ஸ் (பறவை)தங்க மகன் (1983 திரைப்படம்)ரச்சித்தா மகாலட்சுமிதிருமங்கையாழ்வார்ஐஞ்சிறு காப்பியங்கள்குறவஞ்சிர. பிரக்ஞானந்தாதமிழ்நாடு காவல்துறைநீர் மாசுபாடுபெயர்ச்சொல்பஞ்சாங்கம்அஜித் குமார்ஜன கண மனஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சாத்துகுடிசொல்கமல்ஹாசன்ஜெயகாந்தன்ரெட் (2002 திரைப்படம்)அகநானூறுஅன்புமணி ராமதாஸ்மழைபகவத் கீதைமலையாளம்கலிப்பாமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)வைதேகி காத்திருந்தாள்காளமேகம்கடையெழு வள்ளல்கள்விஷ்ணுஅறுசுவைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்முதுமலை தேசியப் பூங்காதிருவிளையாடல் புராணம்இன்குலாப்இந்தியப் பிரதமர்புற்றுநோய்திருநங்கைதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்மஞ்சள் காமாலைஇமயமலைநாடார்சீனிவாச இராமானுசன்அகமுடையார்பஞ்சாயத்து ராஜ் சட்டம்மரவள்ளிமுத்துராமலிங்கத் தேவர்உ. வே. சாமிநாதையர்ரா. பி. சேதுப்பிள்ளைஅணி இலக்கணம்இராசேந்திர சோழன்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021முதலாம் இராஜராஜ சோழன்கண்டம்வாணிதாசன்வைரமுத்துமேகக் கணிமைதரணிவன்னியர்குகேஷ்திதி, பஞ்சாங்கம்பெருஞ்சீரகம்ஆப்பிள்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்தமிழக மக்களவைத் தொகுதிகள்ஆசிரியப்பாநிணநீர்க்கணுதமிழ்நாட்டின் நகராட்சிகள்கிறிஸ்தவம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)திருமலை நாயக்கர்மதுரை வீரன்🡆 More