தெகிர்தா மாகாணம்

தெகிர்தா மாகாணம் (Tekirdağ Province, துருக்கியம்: Tekirdağ ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும் .

இது நாட்டின் கிழக்கு திரேசு பகுதியில் அமைந்துள்ளது. இது ஐரோப்பிய துருக்கி என்றும் அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ளள மூன்று துருக்கிய மாகாணங்களில் இதுவும் ஒன்றாகும். தெகிர்ததா மாகாணத்தின் எல்லைகளாக கிழக்கே இஸ்தான்புல் மாகாணம், வடக்கே கோர்க்லாரெலி மாகாணம், மேற்கே எடிர்னே மாகாணம் மேற்கே காலிபோலி தீபகற்பத்தின் கனக்கலே மாகாணம் போன்றவை அமைந்துள்ளன.

தெகிர்தா மாகாணம்
Tekirdağ ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் தெகிர்தா மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் தெகிர்தா மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பிராந்தியம்மேற்கு மர்மரா
துணைப்பிராந்தியம்தெக்கிர்தக்
அரசு
 • தேர்தல் மாவட்டம்தெகிர்தா
பரப்பளவு
 • மொத்தம்6,339 km2 (2,448 sq mi)
மக்கள்தொகை (2019)
 • மொத்தம்10,55,412
 • அடர்த்தி170/km2 (430/sq mi)
தொலைபேசி குறியீடு0282
வாகனப் பதிவு59

மகாணத்தின் தலைநகராக டெகிர்தாஸ் நகரம் உள்ளது. இந்த நகரானது இஸ்தான்புல்லைத் தவிர்த்து ஐரோப்பிய துருக்கியின் மிகப்பெரிய நகரம் ஆகும்.

வேளாண்மை

இந்த மாகாணமானது துருக்கி நாட்டின் திராட்சை சாகுபடி மற்றும் ஒயின் தயாரிப்பு போன்றவற்றில் மிக முக்கியமான பிராந்தியங்களில் ஒன்றாகும். டெக்கிர்தா மற்றும் ஆர்க்கி இடையேயான கடற்கரை பகுதிகள், குறிப்பாக மெரெஃப்டேவானது திராட்சைத் தொட்டங்களின் குறிப்பிடத்தக்க மையம் ஆகும். சார்க்கியின் 27 கிராமங்களில் திராட்சை பயிரிட்டு மதுவை உற்பத்தி செய்கின்றன. இப்பகுதியில் நன்கு அறியப்பட்ட மது உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் "டோலுகா", "கோலர்", "குட்மேன்", "பாஸ்கே", "லத்தீஃப் அரால்" ஆகிய நிறுவனங்கள் அடங்கும். இப்பகுதியின் பிற மது உற்பத்தியாளர்களாக ஹோஸ்கியில் " மெலன் ", சார்க்கி, டெக்கிர்டாயில் " உமுர்பே " ஆகியவை உள்ளனர்.

தெகிர்தா மாகாணம் 
டெக்கிர்தா மாகாணத்தின் மாவட்டங்கள்

மாவட்டங்கள்

  • செர்கிஸ்கோயே
  • கொர்லு
  • எர்கீன்
  • ஹயரபோலு
  • கபக்லே
  • மல்காரா
  • மர்மாரா எரேலிசி
  • முரட்லே
  • சரே
  • ஸ்லேமன்பாசா
  • சர்கோய்
  • தெக்கிர்திக்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

தெகிர்தா மாகாணம் வேளாண்மைதெகிர்தா மாகாணம் மாவட்டங்கள்தெகிர்தா மாகாணம் குறிப்புகள்தெகிர்தா மாகாணம் வெளி இணைப்புகள்தெகிர்தா மாகாணம்இசுதான்புல்எடிர்னே மாகாணம்ஐரோப்பாகனக்கலே மாகாணம்கிழக்கு திரேசுகோர்க்லாரெலி மாகாணம்துருக்கிதுருக்கிய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தாஜ் மகால்நவக்கிரகம்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்பூலித்தேவன்ஔவையார்சப்ஜா விதைஅறுபடைவீடுகள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்விநாயகர் (பக்தித் தொடர்)நெடுநல்வாடைதிருவிளையாடல் புராணம்அம்லோடிபின்இந்திய விண்வெளி ஆய்வு மையம்சினைப்பை நோய்க்குறிதிருநங்கைமனோன்மணீயம்சுதேசி இயக்கம்இரைப்பை அழற்சிவெள்ளி (கோள்)உயர் இரத்த அழுத்தம்சௌராட்டிரர்கட்டற்ற மென்பொருள்ஆழ்வார்கள்இந்திய தேசிய காங்கிரசுஎஸ். ஜானகிபொன்னியின் செல்வன்சுப்பிரமணிய பாரதிநிணநீர்க் குழியம்இந்திய மொழிகள்திருக்கோயிலூர்உணவுஇசுரயேலர்மனித வள மேலாண்மைதாவரம்அரைவாழ்வுக் காலம்உப்புச் சத்தியாகிரகம்பஞ்சபூதத் தலங்கள்கற்பித்தல் முறைஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்சங்கத்தமிழன்இரட்டைக்கிளவிபெரியாழ்வார்கட்டுரைவேளாண்மைமூலம் (நோய்)நெல்லிதுணிவு (2023 திரைப்படம்)தமிழ்நாடு சட்டப் பேரவைஇசுலாமிய நாட்காட்டிதமிழ் எழுத்து முறைகர்நாடகப் போர்கள்மாதுளைநாயன்மார் பட்டியல்எச்.ஐ.விதமிழ் விக்கிப்பீடியாதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கருப்பு நிலாபாத்திமாதமிழ்நாடுகருக்காலம்இந்திய ரிசர்வ் வங்கிஇன்ஃபுளுவென்சாஇலங்கைதீரன் சின்னமலைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சிவனின் 108 திருநாமங்கள்கு. ப. ராஜகோபாலன்பாண்டி கோயில்கட்டுவிரியன்கமல்ஹாசன்மார்ச்சு 28தினமலர்அமீதா ஒசைன்முன்னின்பம்சட் யிபிடிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்எடுத்துக்காட்டு உவமையணிபழனி முருகன் கோவில்🡆 More