துர்க்கியானா கோவில்

துர்க்கியானா கோவில், இந்திய பஞ்சாபில் அமிர்தசரஸிலுள்ள ஓர் இந்துக்கோயில் ஆகும்.

இது இலட்சுமி நாராயணன் கோவில், துர்க்கா திரத், சிட்லா மந்திர் எனும் பெயர்களாலும் அறியப்படுகின்றது. துர்க்கைக்குரிய கோயிலாக விளங்கும் இக்கோயிலில் இலக்குமி, விட்டுணு ஆகிய கடவுளர்களர்களும் வழிபடப்படுகின்றனர். இதன் கட்டடக்கலை சீக்கியர்களின் பொற்கோயிலை ஒத்ததாகக் காணப்படுகின்றது.

துர்க்கியானா கோவில்
துர்க்கியானா கோவில்
துர்க்கியானா கோவில், அமிர்தசரஸ்.
துர்க்கியானா கோவில் is located in பஞ்சாப்
துர்க்கியானா கோவில்
துர்க்கியானா கோவில்
அமிர்தசரஸில் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:31°38′N 74°52′E / 31.64°N 74.86°E / 31.64; 74.86
பெயர்
வேறு பெயர்(கள்):இலக்குமி நாரயணன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:பஞ்சாப்
மாவட்டம்:அமிர்தசரஸ் மாவட்டம்
அமைவு:அமிர்தசரஸ்
கோயில் தகவல்கள்
மூலவர்:துர்க்கை
சிறப்பு திருவிழாக்கள்:தசரா, கிருஷ்ண ஜெயந்தி, இராம நவமி மற்றும் தீபாவளி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:1
வரலாறு
கட்டப்பட்ட நாள்:16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது; 1921இல் மீளமைக்கப்பட்டது.

அமைவிடம்

இக்கோயில் லோகார் வாசல் எனும் இடத்தில் துர்க்கியானா எனும் குளத்தருகே அமைந்துள்ளது. இது அமிர்தசரஸ் தொடருந்து நிலையத்திற்கு மிக அண்மையில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. அமிர்தசரஸ் சாலைப் போக்குவரத்து, புகையிரதம், விமானம் ஆகிய வழிகளில் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. பின்னர் 1921இல் குரு ஹர்சாய் மால் கபூரினால் சீக்கியர்களின் பொற்கோயிலையொத்த கட்டடக்கலையுடன் கட்டப்பட்டு பண்டிதர் மதன் மோகன் மாளவியாவினால் திறந்துவைக்கப்பட்டது.

அமிர்தசரஸ் புனிதநகராக அறிவிக்கப்படாத போதிலும் இக்கோயில் மற்றும் பொற்கோயிலைச் சுற்றி 200 மீட்டருக்குட்பட்ட சுற்றாடலில் புகையிலை, மது, மாமிசம் என்பவற்றின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

அமிர்தசரஸ்இலக்குமிசீக்கிய மதம்துர்க்கைபஞ்சாப், இந்தியாபொற்கோயில்விட்டுணு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரஜினி முருகன்விஜய் (நடிகர்)தொல்காப்பியர்மேற்கு வங்காளம்ஐங்குறுநூறு - மருதம்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)இராபர்ட்டு கால்டுவெல்முத்துலட்சுமி ரெட்டிஇரவீந்திரநாத் தாகூர்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857திவ்யா துரைசாமிமேற்குத் தொடர்ச்சி மலைஇன்னா நாற்பதுசப்ஜா விதைகட்டபொம்மன்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுபுவி சூடாதலின் விளைவுகள்ஜெய்இன்ஃபுளுவென்சாவாணிதாசன்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்உப்புச் சத்தியாகிரகம்முன்மார்பு குத்தல்அக்கி அம்மைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்கஞ்சாமகாபாரதம்சூரியக் குடும்பம்உதகமண்டலம்கம்பராமாயணம்ம. பொ. சிவஞானம்தங்கராசு நடராசன்குப்தப் பேரரசுதிருவோணம் (பஞ்சாங்கம்)மருதம் (திணை)சீவக சிந்தாமணிசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்வேலு நாச்சியார்ஒன்றியப் பகுதி (இந்தியா)மூவேந்தர்இந்திய நிதி ஆணையம்கவின் (நடிகர்)சீரடி சாயி பாபாபரிபாடல்மே 4பத்து தலதேசிக விநாயகம் பிள்ளைகல்வெட்டுஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பஞ்சபூதத் தலங்கள்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மண் பானைஊராட்சி ஒன்றியம்கில்லி (திரைப்படம்)வயநாடு மாவட்டம்காற்றுஅணி இலக்கணம்பிரெஞ்சுப் புரட்சிஇரசினிகாந்துகன்னியாகுமரி மாவட்டம்பறையர்மாணிக்கவாசகர்மே 3திராவிட இயக்கம்சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்விராட் கோலிஎட்டுத்தொகை தொகுப்புதிருநெல்வேலிஅண்ணாமலையார் கோயில்முதல் மரியாதைசுரதாபதினெண் கீழ்க்கணக்குஇந்திய அரசியல் கட்சிகள்அம்மனின் பெயர்களின் பட்டியல்பிள்ளையார்ஏ. வி. ரமணன்கலிய நாயனார்🡆 More