துடிவிண்மீன்

துடிவிண்மீன் அல்லது பல்சர் (pulsar) என்பது காந்தப்புலம் செறிந்த, மின்காந்த கதிர்வீச்சை கீற்றாக வெளியிடும், சுழலும் நொதுமி விண்மீனாகும்.

இதன் பெயர் துடிக்கும் விண்மீண் என்பதன் சுருக்கம். இவ்விண்மீன் சுழன்றபடி கீற்றாக மின்காந்த அலைகளை வீசியடிப்ப்பதால் பூமியிலிருந்து பார்க்கும்போது அவ் மின்காந்த அலைகள் விட்டுவிட்டு துடிப்பாக தோன்றும் (கலங்கரை விளக்கின் ஒளிவீச்சு மாதிரி). நொதுமி விண்மீன்கள் மிகவும் அடர்த்தியானவை, குறுகிய சுழட்சிக்காலத்தை கொண்டவை. இதனால் இவற்றின் துடிப்புகளுக்கிடையேயான இடைவெளி மிகவும் துல்லியமானது. துடிவிண்மீனைப்பெருத்து இவ் இடைவெளி மில்லிசெக்கன் முதல் செக்கன் வரையில் இருக்கும்.

துடிவிண்மீன்
வேலா துடிவிண்மீன் (Vela pulsar) வெளிப்படுத்தும் துடிப்பலைகள், 89.33 மில்லி நொடிகளுக்கு ஒரு தடவை காம கதிர் (gamma ray) துடிப்புகளை சீராக வெளியிடுகிறது.
துடிவிண்மீன் ஓன்று அருகிலுள்ள விண்மீனிலிருந்து பொருளை இழுக்கும் சித்தரிப்பு.

இவற்றின் துல்லியமான துடிப்பு வானியலில் மிகவும் பயனுள்ளது. உதாரணமாக இரும துடிவிண்மீன் தொகுதியொன்றின் மீது மேற்கொண்ட அவதானிப்பு ஈர்ப்பு அலை இருப்பதை மறைமுகமாக உறுதிசெய்ய உதவியது. சூரிய மண்டலத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் PSR B1257+12 துடிவிண்மீனுக்கு அருகிலாகும். சில துடிவிண்மீன்களின் துடிப்பின் துல்லியம் அணுக் கடிகாரத்திற்கு ஒப்பானவை.

மேற்கோள்கள்

Tags:

அடர்த்திகாந்தப்புலம்நொடி (கால அளவு)நொதுமி விண்மீன்மின்காந்த அலைகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்பூர் குமரன்இராகுல் காந்திசமணம்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)விஜயநகரப் பேரரசுஅயோத்தி தாசர்இராமர்உப்புமாமருதம் (திணை)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேசிக விநாயகம் பிள்ளைகுடலிறக்கம்வேளாளர்சுற்றுச்சூழல்சுரைக்காய்ஏலாதிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ் படம் (திரைப்படம்)மஞ்சள் காமாலைபுதுமைப்பித்தன்நபிமனித உரிமைஒரு காதலன் ஒரு காதலிஆத்திசூடிஅர்ஜுன்நிணநீர்க்கணுஇதழ்பர்வத மலைஷபானா ஷாஜஹான்கட்டுவிரியன்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்பவுனு பவுனுதான்தேங்காய் சீனிவாசன்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)சனீஸ்வரன்யோகம் (பஞ்சாங்கம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்குதுப் நினைவுச்சின்னங்கள்இந்தியாவின் பண்பாடுதேம்பாவணிபால்வினை நோய்கள்தமிழர் கலைகள்தமிழர் பருவ காலங்கள்விளையாட்டுநாடார்ஓரங்க நாடகம்ஜிமெயில்குப்தப் பேரரசுமகேந்திரசிங் தோனிபுனர்பூசம் (நட்சத்திரம்)அரபு மொழிபாரதிய ஜனதா கட்சிகழுகுமலை வெட்டுவான் கோயில்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அன்பும. கோ. இராமச்சந்திரன்கே. அண்ணாமலைபண்டமாற்றுஇரைப்பை அழற்சிஆண்டு வட்டம் அட்டவணைஇந்திய தேசிய சின்னங்கள்நாயன்மார் பட்டியல்ஒற்றைத் தலைவலிபால் (இலக்கணம்)சுபாஷ் சந்திர போஸ்தெலுங்கு மொழிஇந்திய தேசிய காங்கிரசுவிலங்குபாரிமருது பாண்டியர்தாவரம்தமிழ்ப் புத்தாண்டுமேகாலயாஇருட்டு அறையில் முரட்டு குத்துகருப்பை வாய்கதீஜாபாளையக்காரர்இணைச்சொற்கள்🡆 More