துகள் முடுக்கி

துகள் முடுக்கி (particle accelerator) மின்காந்தப் புலங்களைப் பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தவும் நன்கு வரையறுக்கப்பட்ட கற்றைகளில் அடக்கிடவும் உருவாக்கப்பட்ட கருவி ஆகும்.

தொலைக்காட்சிப் பெட்டிகளில் முன்னதாகப் பயன்படுத்திய காத்தோட் கதிர்க் குழாய் ஓர் எளிய எடுத்துக்காட்டாகும். இவை நிலை மின்னியல் மற்றும் அலைவுறு புலம் முடுக்கிகள் என இருவகைகளாக பகுக்கப்படுகின்றன.

துகள் முடுக்கி
பராமரிப்பிற்காக திறக்கப்பட்டுள்ள 1960களின் ஓர்நிலை 2 MeV நேரியல் வான் டெ கிராஃப் முடுக்கி

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சுழல்முடுக்கிகள் பொதுவாக அணு உடைப்பான்கள் எனக் குறிப்பிடப்பட்டன. தற்கால மோதுவிகளில் அணுக்கருத் துகள்கள் விரைவாக செல்ல முடுக்கப்பட்டாலும் —அணுக்களைப் பிளக்க முடுக்கிகள் தேவையில்லை —பொதுப்பரப்பில் இத்தகைய சொல் இந்த துகள் முடுக்கிகளை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

நிலைமின்னியல்மின்காந்தப் புலம்மின்மம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனித எலும்புகளின் பட்டியல்அம்லோடிபின்தேவாரம்தமிழ் படம் (திரைப்படம்)கருப்பைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்முப்பரிமாணத் திரைப்படம்சிதம்பரம் நடராசர் கோயில்நாழிகைகாலிஸ்தான் இயக்கம்இன்னொசென்ட்விநாயகர் அகவல்மீனா (நடிகை)வினைச்சொல்மதராசபட்டினம் (திரைப்படம்)வராகிசமணம்விந்துஇன்ஃபுளுவென்சாமெய்யெழுத்துடங் சியாவுபிங்யாழ்ம. கோ. இராமச்சந்திரன்முதலாம் உலகப் போர்இசுலாமிய நாட்காட்டிகலித்தொகைநபிதீரன் சின்னமலைபுறநானூறுநீரிழிவு நோய்முகம்மது நபியின் இறுதிப் பேருரைவேதம்பெ. சுந்தரம் பிள்ளைகல்பனா சாவ்லாசாரைப்பாம்புபெண்ணியம்விடுதலை பகுதி 1தொலைக்காட்சிகிறிஸ்தவம்வாணிதாசன்தொல். திருமாவளவன்தமிழ்கே. அண்ணாமலைகிட்டி ஓ'நீல்கம்பராமாயணம்யூத்திருவாசகம்கருத்தரிப்புசினைப்பை நோய்க்குறியோனிகிராம ஊராட்சிவீரமாமுனிவர்கலிங்கத்துப்பரணிஆழ்வார்கள்அகத்தியர்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கண்டேன் காதலைசிலம்பரசன்மண்ணீரல்தமிழ்த்தாய் வாழ்த்துவாரிசுபொது ஊழிசித்தர்கள் பட்டியல்ஆண் தமிழ்ப் பெயர்கள்திருவண்ணாமலைமயில்கொல்லி மலைபொருநராற்றுப்படைநவக்கிரகம்கொன்றை வேந்தன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கும்பகருணன்இராம நவமிவேலு நாச்சியார்இனியவை நாற்பதுதமிழர் விளையாட்டுகள்கட்டுவிரியன்இரட்டைக்கிளவிஇன்ஸ்ட்டாகிராம்🡆 More