தி மேட்ரிக்சு ரெசுரெக்சன்சு

தி மேட்ரிக்சு ரெசுரெக்சன்சு (ஆங்கில மொழி: The Matrix Resurrections) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள அமெரிக்க நாட்டு அறிவியல் புனைகதை அதிரடித் திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தை வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்சு மற்றும் வீனசு காஸ்டினா புரொடக்சன்சு ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2003 ஆம் ஆண்டு வெளியான தி மேட்ரிக்சு ரெவொலுஷன் என்ற படத்தின் தொடர்ச்சியான நான்காவது படம் ஆகும்.

தி மேட்ரிக்சு ரெசுரெக்சன்சு
இயக்கம்லானா வச்சோவ்ஸ்கி
இசை
  • ஜானி கிளிமெக்
  • டாம் டைக்வர்
நடிப்பு
ஒளிப்பதிவு
  • டேனியல் மசாசெசி
  • ஜான் டோல்
படத்தொகுப்புஜோசப் ஜெட் சாலி
கலையகம்
  • வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்சு
  • வீனசு காஸ்டினா புரொடக்சன்சு
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 18, 2021 (2021-12-18)(சான் பிரான்சிஸ்கோ)
திசம்பர் 22, 2021 (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

இந்த திரைப்படத்தை லானா வச்சோவ்ஸ்கி என்பவர் இயக்க, கீயானு ரீவ்ஸ், கேரி-அன்னே மோசு, யாஹ்யா அப்துல்-மதின் II, ஜெசிகா கேன்விக், ஜொனாதன் கிராஃப், நீல் பாட்ரிக் ஹாரிஸ், பிரியங்கா சோப்ரா, கிறிஸ்டினா ரிச்சி மற்றும் ஜடா பிங்கெட் சிமித் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2020 இல் தொடங்கியது, ஆனால் அடுத்த மாதம் கோவிட்-19 பெருந்தொற்று நோயால் நிறுத்தப்பட்டது. இயக்குனர் வச்சோவ்ஸ்கி இந்த திட்டத்தை நிறுத்திவிட்டு படத்தை முடிக்காமல் விட்டுவிடலாம் என்று கூறினார். ஆனால் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அதை முடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 2020 இல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது, மூன்று மாதங்களுக்குப் பிறகு முடிந்தது. தி மேட்ரிக்சு ரெசுரெக்சன்சு படம் சான் பிரான்சிஸ்கோவில் திசம்பர் 18, 2021 இல் வெளியாவுள்ளது. அத்துடன் திசம்பர் 22, 2021 இல் உலகளவில் வெளியாவுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அதிரடித் திரைப்படம்ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காவார்னர் புரோஸ். பிக்சர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐக்கிய நாடுகள் அவைகொல்கத்தா நைட் ரைடர்ஸ்மதயானைக் கூட்டம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்தாயுமானவர்விடுதலை பகுதி 1மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுலோ. முருகன்பெரும்பாணாற்றுப்படைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்மக்காதங்கம்இந்திய மக்களவைத் தொகுதிகள்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கல்லீரல் இழைநார் வளர்ச்சிஇந்திய அரசியலமைப்புயாவரும் நலம்தேசிக விநாயகம் பிள்ளைதமிழர் நெசவுக்கலைநவரத்தினங்கள்கல்விகுறுந்தொகைதமிழ் எண்கள்சித்தர்கள் பட்டியல்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ரமலான் நோன்புவீரமாமுனிவர்உமாபதி சிவாசாரியர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இந்திய தேசிய காங்கிரசுஎம். ஆர். ராதாதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021நன்னீர்மாதேசுவரன் மலைபொன்னுக்கு வீங்கிபந்தலூர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஊராட்சி ஒன்றியம்விநாயகர் அகவல்சிறுபஞ்சமூலம்தமிழ்நாடு அமைச்சரவைதேவதூதர்பாடுவாய் என் நாவேமுலாம் பழம்பாரத ரத்னாவெண்குருதியணுகாற்று வெளியிடைபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிமருத்துவம்நேர்பாலீர்ப்பு பெண்உயிர்ப்பு ஞாயிறுதேம்பாவணிகாப்பியம்கீர்த்தி சுரேஷ்ஜோதிமணிமலையாளம்கொன்றை வேந்தன்தங்கம் (திரைப்படம்)பெருங்கடல்இந்திசெயற்கை நுண்ணறிவுபூக்கள் பட்டியல்காரைக்கால் அம்மையார்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஇராபர்ட்டு கால்டுவெல்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்அதிதி ராவ் ஹைதாரிதைராய்டு சுரப்புக் குறைஇராமர்முரசொலி மாறன்சாத்தான்குளம்குற்றாலக் குறவஞ்சிகுணங்குடி மஸ்தான் சாகிபுசுக்ராச்சாரியார்துரை வையாபுரிபெங்களூர்சிலம்பம்🡆 More