தி. ந. இராமச்சந்திரன்

முனைவர் தில்லை நடராஜன் இராமச்சந்திரன் (T.

N. Ramachandran; 18 ஆகத்து 1934 - 6 ஏப்ரல் 2021) தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ் சைவம் குறித்தும் சைவ சித்தாந்தம் குறித்தும் பல நூல்களை எழுதியவர். சேக்கிழார் அடிப்பொடி எனும் சிறப்பு பட்டத்தைப் பெற்றவர்.

தில்லை நடராஜன் இராமச்சந்திரன்
பிறப்புடி. என். இராமச்சந்திரன்
(1934-08-18)18 ஆகத்து 1934
சிதம்பரம்
இறப்புஏப்ரல் 6, 2021(2021-04-06) (அகவை 86)
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சேக்கிழார் அடிப்பொடி
பணிஆன்மீக எழுத்தாளர், பேச்சாளர்
அறியப்படுவதுசைவம், சைவ சித்தாந்தம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்2 & 7ம் திருமுறை விளக்க உரை
வலைத்தளம்
http://drtnr.org/

சைவத் தமிழ் திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றியல் இலக்கியமான சேக்கிழாரின் பெரியபுராணம், சைவ சித்தாந்தம் ஆகியவை குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர்.

இளமை

தில்லை நடராஜன் – காமாட்சியம்மாள் இணையருக்கு 18 ஆகஸ்டு 1934ல் பிறந்த இராமச்சந்திரன், சட்டக் கல்வி பயின்று 9 ஆகஸ்டு 1956 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 13 செப்டம்பர் 1956ல் கல்யாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விருதுகள்

  • மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவின் போது தி. ந. இராமச்சந்திரன் சிறப்பு செய்யப்பட்டார். 1984ல் இராமச்சந்திரனின் சைவப் பணியைப் பாராடி தருமபுர ஆதீனம் சைவ சித்தாந்த கலாநிதி பட்டத்தை வழங்கியது.
  • தி. ந. இராமச்சந்திரன், தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணம் குறித்து தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியதால், சேக்கிழார் அடிப்பொடி எனும் பாராட்டைப் பெற்றார்.

படைப்புகள்

தி. ந. இராமச்சந்திரன் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல சைவத் தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். அவைகளில் சில:

  • பெரியபுராணம் திருமுறைகளின் கவசம்
  • பாரதி பாடல்கள் சிந்தனை விளக்கம்
  • Tirumurai the Second
  • Tirumurai The Seventh
  • SAYINGS
  • UTTERANCES
  • Kaivalya Navaneetham
  • Brahmmasuthra Siva Advaitha
  • Chitrakavi Maalai
  • Max Mullar

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தி. ந. இராமச்சந்திரன் இளமைதி. ந. இராமச்சந்திரன் விருதுகள்தி. ந. இராமச்சந்திரன் படைப்புகள்தி. ந. இராமச்சந்திரன் மேற்கோள்கள்தி. ந. இராமச்சந்திரன் வெளி இணைப்புகள்தி. ந. இராமச்சந்திரன்சைவ சித்தாந்தம்சைவம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்பதிபழமொழி நானூறுஐக்கிய நாடுகள் அவைமதுரைதங்கராசு நடராசன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பெரியாழ்வார்சுப்பிரமணிய பாரதிவிவேகானந்தர்வினையெச்சம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்அரண்மனை (திரைப்படம்)பில்லா (2007 திரைப்படம்)திரு. வி. கலியாணசுந்தரனார்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்ஔவையார் (சங்ககாலப் புலவர்)குமரகுருபரர்அக்கி அம்மைகண்ணாடி விரியன்சத்திமுத்தப் புலவர்அங்கன்வாடிஅங்குலம்சட் யிபிடிபொது நிர்வாகம்இசுலாம்திராவிட இயக்கம்ஜி (திரைப்படம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்அஸ்ஸலாமு அலைக்கும்மெமு ரயில்வல்லினம் மிகும் இடங்கள்ஆளி (செடி)1938 தமிழ்நாட்டு பெண்கள் மாநாடுசெய்யுள்ஊராட்சி ஒன்றியம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அகத்தியர்சூரைதிருக்குறள் பகுப்புக்கள்அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)மார்பகப் புற்றுநோய்நன்னூல்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகாரைக்கால் அம்மையார்ஆறுமுக நாவலர்மஞ்சள் காமாலைபொன்னுக்கு வீங்கிதிராவிட முன்னேற்றக் கழகம்கட்டபொம்மன்உன்னை தேடிநவரத்தினங்கள்ஐம்பெருங் காப்பியங்கள்வேளாண்மைதிருக்கோயிலூர்வாலி (கவிஞர்)சீறாப் புராணம்இலக்கியம்முல்லைப் பெரியாறு அணைஓமின் விதிஇராமலிங்க அடிகள்இந்திய தேசியக் கொடிசஞ்சு சாம்சன்கஞ்சாசித்த மருத்துவம்வன்னியர்சுரைக்காய்பன்னாட்டு வணிகம்மனோபாலாகலிய நாயனார்நாடித் துடிப்புஇங்கிலீஷ் பிரீமியர் லீக்தமிழ் மாதங்கள்திருநெல்வேலிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)இந்திரா காந்திஎட்டுத்தொகை தொகுப்புஅரண்மனை 3கற்பூரம்🡆 More