திரைப்படத் தொகுப்பு

படத்தொகுப்பு என்பது திரைப்பட உருவாக்கத்தில் முக்கியமான ஒரு செயற்பாடு ஆகும்.

இது ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளை இணைத்தல் மீண்டும் அவற்றை ஒன்றுடன் ஒன்று உரிய முறையில் இணைத்து முழுத் திரைப்படத்தை உருவாக்குதல் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.

திரைப்படத் தொகுப்பு
A film editor at work in 1946.

படத்தொகுப்பு என்பது திரைப்படத்துக்கே உரிய தனித்துவமான செயற்பாடாகும். இது திரைப்படக் கலையை நிழற்படக்கலை, நாடகம், நடனம், எழுத்து போன்ற பிற கலைகளினின்றும் வேறுபடுத்துகிறது. வெறுமனே, காட்சிகளை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதோ அல்லது சிலவற்றை வெட்டி நீக்குவதோ மட்டும் படத்தொகுப்பு ஆகிவிடுவது இல்லை. ஆனால் படத்தொகுப்பு ஒரு திரைப்படத்தை வெற்றி பெறவோ அல்லது தோல்வி அடையவோ செய்யக்கூடிய ஒரு கலையாகும். ஒரு படத்தொகுப்பாளர் படிமங்கள், கதை, இசை, இசைவு, வேகம், நடிப்பு போன்ற பல விடயங்களைக் கையாளுகிறார். படத்தொகுப்பின்போது அதனை மீள இயக்குவதுடன், சில சமயங்களில் அதனைத் திரும்ப எழுதுகிறார் என்றும் சொல்லலாம். படத்துண்டுகளை ஒழுங்கு படுத்துவதற்கு இருக்கக்கூடிய எண்ணற்ற வழிகளைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான, ஒருங்கிணைந்த, முழுமை கொண்ட ஒரு திரைப்படத்தைக் கொடுப்பதில் பெரும்பங்கு படத்தொகுப்பாளருக்கு உண்டு.

மேற்கோள்கள்

Tags:

திரைப்படம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மீரா சோப்ராஎஸ். சத்தியமூர்த்திசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ரமலான் நோன்புஎன்விடியாஹாலே பெர்ரிபால்வினை நோய்கள்தன்னுடல் தாக்குநோய்மொரோக்கோஉவமையணிதமிழக வரலாறுஇந்திய தேசிய காங்கிரசுஇந்தியத் தேர்தல் ஆணையம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்நெல்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)எயிட்சுஅகநானூறுஇந்திய தேசிய சின்னங்கள்குறிஞ்சி (திணை)ஜெ. ஜெயலலிதாஅகத்தியமலைதட்டம்மைநபிநவக்கிரகம்நற்கருணை ஆராதனைஇந்திய உச்ச நீதிமன்றம்செஞ்சிக் கோட்டைகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிநீக்ரோதிருப்போரூர் கந்தசாமி கோயில்ஆண் தமிழ்ப் பெயர்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்பெரும்பாணாற்றுப்படைபழனி முருகன் கோவில்தேர்தல் நடத்தை நெறிகள்ஆ. ராசாஏ. ஆர். ரகுமான்வானிலைசிவம் துபேஔவையார்அதிமதுரம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019அம்பேத்கர்செண்டிமீட்டர்இராமாயணம்கல்லணைமுத்தரையர்நம்ம வீட்டு பிள்ளைமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)தாய்ப்பாலூட்டல்தற்கொலை முறைகள்இந்திரா காந்திபதினெண்மேற்கணக்குகயிறு இழுத்தல்சித்தர்லோ. முருகன்கூகுள்இராவணன்சுலைமான் நபிஇந்தியப் பிரதமர்2014 உலகக்கோப்பை காற்பந்துதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்தவக் காலம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருநெல்வேலிநவரத்தினங்கள்தமிழக வெற்றிக் கழகம்ஆழ்வார்கள்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)சிறுபாணாற்றுப்படைநன்னூல்கினி எலிபசுபதி பாண்டியன்இந்திய வரலாறுதமிழர் பருவ காலங்கள்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிபாடுவாய் என் நாவேதமிழ்நாடு காவல்துறை🡆 More