திருப்பதி மாவட்டம்

திருப்பதி மாவட்டம் (Tirupati district), ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.

இதன் தலைமையிடம் திருப்பதி நகரம் ஆகும். இப்புதிய மாவட்டம் 4 ஏப்ரல் 2022 அன்று சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி வருவாய் கோட்டம் மற்றும் நெல்லூர் மாவட்டத்தின் நாயுடு பேட்டை வருவாய் கோட்டம் மற்றும் கூடூர் வருவாய் கோட்டத்தின் பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டது.

திருப்பதி
மாவட்டம்
Location of திருப்பதி
நாடுதிருப்பதி மாவட்டம் இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிஇராயலசீமை
நிறுவப்பட்ட நாள்4 ஏப்ரல் 2022
தோற்றுவித்தவர்ஆந்திரப் பிரதேச அரசு
தலைமையிடம்திருப்பதி
அரசு
 • மாவட்ட ஆட்சியர்ஸ்ரீ கே வெங்கட ரமண ரெட்டி, இ.ஆ.ப
 • காவல் கண்காணிப்பாளர்ஸ்ரீ பி பரமேஷ்வர் ரெட்டி
பரப்பளவு
 • மொத்தம்9,174 km2 (3,542 sq mi)
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
தொலைபேசி+91
இணையதளம்tirupati.ap.gov.in

9,174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 22.18 இலட்சம் ஆகும்.

மாவட்ட நிர்வாகப் பிரிவுகள்

திருப்பதி மாவட்டம் கூடூர், சூலூர் பேட்டை, ஸ்ரீகாளஹஸ்தி மற்றும் திருப்பதி என 4 வருவாய் கோட்டங்களையும், 34 மண்டல்களையும், 784 கிராம ஊராட்சிகளையும் 5 நகராட்சிகளையும் மற்றும் திருப்பதி மாநகராட்சியும் கொண்டுள்ளது.

மண்டல்கள்

# கூடூர் வருவாய் கோட்டம் சூலூர் பேட்டை வருவாய் கோட்டம் ஸ்ரீகாளஹஸ்தி வருவாய் கோட்டம் திருப்பதி வருவாய் கோட்டம்
1 கூடூர் ஒஜிலி ஸ்ரீகாளஹஸ்தி திருப்பதி நகர்புறம்
2 சில்லாக்கூர் நாயுடுபேட்டை தொட்டம்பேடு திருப்பதி கிராமப்புறம்
3 கோட்டா பெல்லாக்கூர் பிட்சாத்தூர் சந்திரகிரி
4 வடகாடு தோரவாரிசத்திரம் நாராயணவனம் இராமச்சந்திரபுரம்
5 சித்தாமூர் சூலூர் பேட்டை கே. வி. பி. புரம் வடமாலப்பேட்டை
6 பாலய்யாபள்ளி தடா ரேணிகுண்டா புத்தூர்
7 வேங்கடகிரி பி. என். கந்திரிகா யேர்பீடு யெர்ராவரிபாளையம்
8 தக்கிளி வரதய்யாபாளையம் நாகலாபுரம் சின்னகோட்டிகல்லூ
9 சத்தியவேடு பாகலா

அரசியல்

திருப்பதி மாவட்டம் 
சட்டப் பேரவையின் தொகுதிகள்
திருப்பதி மாவட்டம் 
மக்களவை தொகுதிகள்

இம்மாவட்டம் சித்தூர் மக்களவைத் தொகுதி(பகுதி) மற்றும் திருப்பதி மக்களவைத் தொகுதி கொண்டது. மேலும் இம்மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளது.

தொகுதி எண் தொகுதி பழைய எண் சட்டப் பேரவையின் தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது எண் மக்களவை தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது
166 285 சந்திரகிரி எதுவுமில்லை 25 சித்தூர் மக்களவைத் தொகுதி SC
120 239 கூடூர் SC 23 திருப்பதி மக்களவைத் தொகுதி எதுவுமில்லை
121 240 சூளூர்பேட்டை
122 241 வெங்கடகிரி எதுவுமில்லை
167 286 திருப்பதி
168 287 ஸ்ரீகாளஹஸ்தி
169 288 சத்யவேடு SC

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திருப்பதி மாவட்டம் மாவட்ட நிர்வாகப் பிரிவுகள்திருப்பதி மாவட்டம் இதனையும் காண்கதிருப்பதி மாவட்டம் மேற்கோள்கள்திருப்பதி மாவட்டம் வெளி இணைப்புகள்திருப்பதி மாவட்டம்ஆந்திரப் பிரதேச மாவட்டங்களின் பட்டியல்ஆந்திரப் பிரதேசம்சித்தூர் மாவட்டம்திருப்பதிநெல்லூர் மாவட்டம்வருவாய் கோட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் இலக்கியப் பட்டியல்இந்தியத் தலைமை நீதிபதிசெயங்கொண்டார்மண்ணீரல்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்இரட்டைமலை சீனிவாசன்மழைநீர் சேகரிப்புஇரண்டாம் உலகப் போர்முல்லைப்பாட்டுருதுராஜ் கெயிக்வாட்கலம்பகம் (இலக்கியம்)அஜித் குமார்சிவபெருமானின் பெயர் பட்டியல்விண்டோசு எக்சு. பி.இல்லுமினாட்டிசுற்றுச்சூழல் பாதுகாப்புஉரைநடைபிரசாந்த்அய்யா வைகுண்டர்பட்டினப் பாலைதமிழ்த்தாய் வாழ்த்துகற்றாழைநேர்பாலீர்ப்பு பெண்சிறுபாணாற்றுப்படைகாயத்ரி மந்திரம்மயில்தமிழ்நாடு அமைச்சரவைஅன்புமணி ராமதாஸ்மனித மூளைசொல்ராஜா ராணி (1956 திரைப்படம்)நீர்நிலைஇந்திய தேசிய சின்னங்கள்விலங்குசென்னை சூப்பர் கிங்ஸ்மாதவிடாய்நீ வருவாய் எனகிராம சபைக் கூட்டம்பலாகவிதைகுண்டூர் காரம்ரயத்துவாரி நிலவரி முறைஐஞ்சிறு காப்பியங்கள்சித்ரா பௌர்ணமிசுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கருப்பசாமி108 வைணவத் திருத்தலங்கள்அகத்தியம்அவதாரம்பொருநராற்றுப்படைமஞ்சும்மல் பாய்ஸ்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்முடிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மானிடவியல்தாயுமானவர்தமிழ் தேசம் (திரைப்படம்)தேவாரம்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்ஏலாதியுகம்ஆந்திரப் பிரதேசம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்கம்பராமாயணம்வெந்தயம்இராசேந்திர சோழன்ஐக்கிய நாடுகள் அவைஆளி (செடி)ஐந்திணைகளும் உரிப்பொருளும்மாசிபத்திரிகன்னி (சோதிடம்)மாணிக்கவாசகர்பத்துப்பாட்டுகலாநிதி மாறன்தினகரன் (இந்தியா)சூர்யா (நடிகர்)இராசாராம் மோகன் ராய்வெப்பநிலை🡆 More