திரிபுக் கொள்கை விசாரணை

திரிபுக் கொள்கை விசாரணை (Inquisition) என்பது கத்தோலிக்க திருச்சபையின் சட்ட அமைப்பின் ஒருபிரிவு ஆகும்.

இதன் நோக்கம் கிறிஸ்தவத்திற்கு கட்டாயமாக மதம் மாற்றம் செய்யப்பட்ட இரகசிய யூதர்கள் மற்றும் இரகசிய கிறிஸ்தவர்கள், தங்களின் முந்தைய யூத, இசுலாமிய சமய வழிபாடுகளை மறைமுகமாக பின்பற்றும் திரிபுக் கொள்கையாளர்களை எதிர்ப்பதுடன், அவர்களை விசாரணை செய்து உரிய தண்டணை வழகுவதும் ஆகும்.

திரிபுக் கொள்கை விசாரணை
திரிபுக் கொள்கை விசாரணை நீதிமன்றத்தின்முன் கலீலியோ கலிலி

இந்த விசாரணை 12ஆம் நூற்றாண்டில் பிரான்சில் கிறித்தவ பிரிவினையாளர்களுக்கெதிராக, குறிப்பாக இரகசிய யூதர்கள், இரகசிய கிறிஸ்தவர்கள் மற்றும் கிறித்துவத்திற்கு எதிரானர்களை விசாரணை நடத்தி தண்டிக்க துவங்கப்பட்டது. இது 14-ஆம் நூற்றாண்டுவரை நடப்பில் இருந்தது. 1250கள் முதல் இது தொமினிக்கன் சபையோடு தொடர்புடையதாயிற்று. 14ஆம் நூற்றாண்டில் நைட் டெம்பிளர் மற்றும் பெகுயின்ஸ் ஆகியோர் இவ்வமைப்பால் விசாரிக்கப்பட்டனர் என்பது குறிக்கத்தக்கது.

மத்தியக்காலத்தின் முடிவில் சீர்திருத்த இயக்கமும் கத்தோலிக்க மறுமலர்ச்சியும் தோன்றியபோது இதன் அவசியமும் தேவையும் மாறியது. இது அவ்வமையம் பிற ஐரோப்பிய நாடுகளிலும், ஆசியாவிலும், அமெரிக்காக்களிலும் நிறுவப்பட்டது.

இவ்வமைப்பு 18ஆம் நூற்றாண்டுவரை நடப்பில் இருந்ததென்றாலும், திருத்தந்தை நாடுகளுக்கு வெளியே நெப்போலியப் போர்களுக்குப் பின் இல்லமல் போயிற்று. 1904இல் இவ்வமைப்பின் பெயர் நம்பிக்கை கோட்பாடுகளுக்கான ஆணைக்குழு (Congregation for the Doctrine of the Faith) என பெயர் மாற்றப்பட்டது.

இவ்வமைப்பால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படவர்கள் அவர்களின் நாட்டு அரசர்களால் சித்தரவதை, உரிமை மறுப்புகள், பொருளாதார தடைகள், மரண தண்டனை என்று பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டார்கள். இந்த நடவைக்கைகளால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு மத்திய காலத்தில் ஐரோப்பாவின் இரண்ட காலத்துக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கத்தோலிக்க திருச்சபைதிரிபுக் கொள்கைமறைவான கிறிஸ்தவம்மறைவான யூதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெள்ளியங்கிரி மலைதட்டம்மைவெந்தயம்வேதம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்கேள்விஜிமெயில்ந. பிச்சமூர்த்திமயக்க மருந்துஅகமுடையார்தமிழர் தொழில்நுட்பம்முத்துராஜாசிங்கம் (திரைப்படம்)தமிழ் நீதி நூல்கள்தண்டியலங்காரம்நீதிக் கட்சிகாமராசர்இளையராஜாசங்க இலக்கியம்மனித வள மேலாண்மைஇசுலாமிய வரலாறுமு. வரதராசன்ஜெ. ஜெயலலிதாதேர்தல்இன்னா நாற்பதுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)முருகன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அவதாரம்நிதிச் சேவைகள்மாசிபத்திரிசிதம்பரம் நடராசர் கோயில்தொழிலாளர் தினம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்அட்சய திருதியைகிராம சபைக் கூட்டம்இமயமலைவிவேகானந்தர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்திருத்தணி முருகன் கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்எங்கேயும் காதல்வெப்பநிலைபாவலரேறு பெருஞ்சித்திரனார்பயில்வான் ரங்கநாதன்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்பனிக்குட நீர்திருநாவுக்கரசு நாயனார்ஏப்ரல் 25பிரேமலுவீரமாமுனிவர்சிவபெருமானின் பெயர் பட்டியல்பத்து தலகுறுந்தொகைசீரடி சாயி பாபாகலிப்பாஐம்பூதங்கள்கருத்தடை உறைமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்தங்கம்ஞானபீட விருதுதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமரகத நாணயம் (திரைப்படம்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பாரதிதாசன்குற்றாலக் குறவஞ்சிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமுத்தரையர்தமிழர் விளையாட்டுகள்முதுமலை தேசியப் பூங்காகுலசேகர ஆழ்வார்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சுற்றுச்சூழல் மாசுபாடுஅரிப்புத் தோலழற்சி🡆 More