தானியங்கி விற்பனை இயந்திரம்

தானியங்கி விற்பனை இயந்திரம் (vending machine) என்பது நடத்துனர் அல்லது உரிமையாளர் அருகில் இல்லாமலேயே, தேவையானப் பொருற்களை கொள்முதல் செய்துக்கொள்வதற்கான தானியங்கி இயந்திரமாகும்.

ஆரம்ப காலங்களில் இந்த "தானியங்கி விற்பனை இயந்திரம்" ஊடாக குளிர்பானம், அதிர்ஷ்ட இலாபச் சீட்டு போன்றவற்றை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், தற்போது அநேகமான பொருற்களை இந்த தானியங்கி விற்பனை இயந்திரம் மூலம் பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது.

இவ்வியந்திரங்கள் பெரும்பாலும் கடைகள் இல்லாத இடங்களில்; மற்றும் பேருந்து, தொடருந்து, வங்கி, பாடசாலை, மருத்துவமனை, திரையரங்கு போன்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வியந்திரத்தின் ஊடாக மக்கள் தமக்கு தேவையான பொருட்களை எவரின் உதவியும் இன்றி, தாமாகவே தனக்கு தேவையான பொருளின் கீழ் உள்ள விலையின் மேல் அழுத்திவிட்டு, குறிப்பிட்டத் தொகையை அளித்தால், குறிப்பிட்ட பொருளை இந்த தானியங்கி விற்பனை இயந்திரம் ஊடாக பெற்றுக்கொள்ளலாம். அதேவேளை தொடுகையுணர் செலுத்தல் ஊடாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

ஹொங்கொங்கில்

ஹொங்கொங்கில் இந்த தானியங்கி விற்பனை இயந்திரத்திற்கு ஒக்டோப்பஸ் செலவட்டை ஊடாக கட்டணத்தைச் செலுத்தலாம்.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கோயம்புத்தூர்கருப்பைசிறுநீர்ப்பாதைத் தொற்றுவயாகராகஞ்சாமாநிலங்களவைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஇராபர்ட்டு கால்டுவெல்அரக்கோணம் மக்களவைத் தொகுதிபல்லவர்வைரமுத்துவேலு நாச்சியார்வாட்சப்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பனைநுரையீரல் அழற்சிகருக்காலம்தமிழ்நாடு சட்டப் பேரவைபெரிய வியாழன்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிமதராசபட்டினம் (திரைப்படம்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)எம். கே. விஷ்ணு பிரசாத்ஐஞ்சிறு காப்பியங்கள்தொல். திருமாவளவன்ஜெ. ஜெயலலிதாசின்னம்மைதமிழ்நாடு காவல்துறைஇந்திய அரசுஜோதிமணிதமிழ் தேசம் (திரைப்படம்)ஐம்பெருங் காப்பியங்கள்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்குற்றாலக் குறவஞ்சிகணையம்ஓம்நாடாளுமன்ற உறுப்பினர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஆண்டு வட்டம் அட்டவணைஅகத்தியர்இந்திய மக்களவைத் தொகுதிகள்வெள்ளியங்கிரி மலைதென்காசி மக்களவைத் தொகுதிகரிகால் சோழன்குருத்து ஞாயிறுதிருமந்திரம்ஹிஜ்ரத்விருத்தாச்சலம்மார்ச்சு 28கலைபாரத ரத்னாநானும் ரௌடி தான் (திரைப்படம்)திருநெல்வேலிஅபுல் கலாம் ஆசாத்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமுத்துராஜாதமிழர் விளையாட்டுகள்முத்துலட்சுமி ரெட்டிசிலம்பரசன்சீரடி சாயி பாபாகபிலர் (சங்ககாலம்)வேதாத்திரி மகரிசிபெண் தமிழ்ப் பெயர்கள்தமிழர் கலைகள்இன்ஸ்ட்டாகிராம்இந்திய அரசியல் கட்சிகள்நேர்பாலீர்ப்பு பெண்அண்ணாமலையார் கோயில்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்குருதி வகைதிருப்புகழ் (அருணகிரிநாதர்)இஸ்ரேல்சனீஸ்வரன்தமிழ்நாட்டின் நகராட்சிகள்இடைச்சொல்அலீ🡆 More