தவுசூக் மொழி

தவுசூக் (ஆங்கிலம்: Tausug; மலாய்: Bahasa Suluk ஜாவி: بَهَسَ سُوگ; தவுசூக் மொழி: Sūg) என்பது பிலிப்பீன்சு நாட்டில் உள்ள சூலு மாநிலத்திலும் (Province of Sulu, Philippines); மலேசியாவின் சபா மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும்; தவுசூக் (Tausūg) எனும் மக்களால் பேசப்படும் ஆஸ்திரோனீசிய (Austronesian Language) மொழியாகும்.

தவுசூக் மொழி
Tausug
Bahasa Sūg
بَهَسَ سُوگ
நாடு(கள்)பிலிப்பீன்சு, மலேசியா
பிராந்தியம்- சுலு தீவுக்கூட்டம் (பாசிலான் மற்றும் தாவி-தாவி), தெற்கு பலவான் மற்றும் கிழக்கு சபா முழுவதும் பேசப்படுகிறது.
இனம்தவுசூக்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1.2 million  (2010)
ஆசுத்திரோனேசியன்
  • மலாயோ பாலினேசிய மொழி
    • பிலிப்பைன்ஸ் மொழிகள்
      • பெரு மத்திய பிலிப்பைன்ஸ்
        • மத்திய பிலிப்பைன்ஸ்
          • பிசாயான் மொழிகள்
            • தென் பிசாயான்
              • தவுசூக் மொழி
                Tausug
லத்தீன் எழுத்துமுறை (மலாய் எழுத்துகள்)
அரபு எழுத்துமுறை
ஜாவி எழுத்து முறை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பிலிப்பைன்ஸ் வட்டார மொழிகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3tsg
மொழிக் குறிப்புtaus1251
{{{mapalt}}}
  தவுசூக் மொழி அதிகமாகப் பேசப்படும் இடங்கள்
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

சுலு தீவுக் கூட்டத்தில் (Sulu Archipelago) உள்ள பாசிலான் தீவு (Basilan); தாவி-தாவி தீவு (Tawi-Tawi); ஜாம்போங்கா தீபகற்பம் (Zamboanga Peninsula); தெற்கு பலவான் (Southern Palawan) மற்றும் மலேசியாவின் கிழக்கு சபா முழுவதும், தவுசூக் மொழி பரவலாகப் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

மேலும் காண்க

Tags:

ஆங்கிலம்ஆஸ்திரோனீசிய மொழிகள்சபாஜாவி எழுத்து முறைபிலிப்பீன்சுமலாய் மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாலைத்தீவுகள்மகரம்போக்கிரி (திரைப்படம்)பாளையத்து அம்மன்ஆற்றுப்படைஇலங்கை தேசிய காங்கிரஸ்பீப்பாய்தினகரன் (இந்தியா)சிறுகதைவிஸ்வகர்மா (சாதி)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்இரண்டாம் உலகப் போர்மேற்குத் தொடர்ச்சி மலைதிருப்போரூர் கந்தசாமி கோயில்ஜோதிகாசுடலை மாடன்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மு. வரதராசன்பாரதிதாசன்ஞானபீட விருதுஇரட்சணிய யாத்திரிகம்ஆப்பிள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்யூடியூப்பாசிசம்குலசேகர ஆழ்வார்மயங்கொலிச் சொற்கள்விஷ்ணுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்வெள்ளியங்கிரி மலைதனுஷ் (நடிகர்)சிவாஜி கணேசன்அன்புமணி ராமதாஸ்திருவோணம் (பஞ்சாங்கம்)குண்டூர் காரம்மாணிக்கவாசகர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்சிலப்பதிகாரம்உலகம் சுற்றும் வாலிபன்குறுந்தொகைஎயிட்சுபிரீதி (யோகம்)சேரர்ஆய்த எழுத்துயுகம்காடழிப்புயாழ்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)தேவாங்குமியா காலிஃபாபதிற்றுப்பத்துபர்வத மலைஉத்தரப் பிரதேசம்மதுரைக் காஞ்சிசினேகாமு. கருணாநிதிவிடுதலை பகுதி 1பூனைசவ்வரிசிநவரத்தினங்கள்செப்புஆபுத்திரன்இயேசுநம்ம வீட்டு பிள்ளைவிராட் கோலியாவரும் நலம்குமரகுருபரர்உலக சுகாதார அமைப்புதமிழர் பருவ காலங்கள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்புலிமுருகன்நீர்முகலாயப் பேரரசுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கலைஞர் மகளிர் உரிமைத் தொகைபுறப்பொருள் வெண்பாமாலை🡆 More