தனியார் பல்கலைக்கழகம்

தனியார் பல்கலைக்கழகங்கள் (மற்றும் தனியார் கல்லூரிகள்) என்பது தனியார் நிறுவனம் அல்லது ஒரு தனி நபரால் இயங்கப்டும் பல்கலைக்கழகம் ஆகும்.

இது பொதுவாக அரசாங்கங்களால் இயக்கப்படுவதில்லை, இருப்பினும் பொது மாணவர் கடன்கள் மற்றும் பல உதவிகள் அரசாங்கத்தினால் பெறப்படுகின்றது. ஒரு தனியார் பல்கலைக்கழகம் அவற்றின் இருப்பிடத்தைப் பொறுத்து அரசாங்க கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைக்கு உட்பட்டிருக்கலாம். இது பொதுத்துறை பல்கலைக்கழகம் மற்றும் தேசியப் பல்கலைக்கழகத்துடன் வேறுபடுகின்றது. பல தனியார் பலகலைக்கழகங்கள் இலாப நோக்கற்ற அமைப்புப்புடன் இயக்குகின்றது.

தனியார் பல்கலைக்கழகம்
போமோனா கல்லூரி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரி

இந்தியா

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இது 1956 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய ஆணையச் சட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழு (தனியார் பல்கலைக்கழகங்களில் தரநிலைகளை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்) விதிமுறைகளின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவால் 23 ஆகத்து 2022ஆம் ஆண்டு நிலவரப்படி 421 பல்கலைக்கழகங்கள் இயங்குவதாக பட்டியலிடப்பட்டது.

இலங்கை

இலங்கை நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை, ஆனால் தனியார் நிறுவங்களால் இயங்கும் பல்கலைக்கழகங்களை வெளிப்படையாக தடைசெய்யவில்லை. அவ்வாறு இயங்கும் பல தனியார் கல்லூரிகள் உள்ளன (இந்த நிறுவனங்கள் நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன).

மேற்கோள்கள்

Tags:

இலாப நோக்கற்ற அமைப்புதேசியப் பல்கலைக்கழகம்பல்கலைக்கழகம்பொதுத்துறை பல்கலைக்கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறுபடைவீடுகள்சிவாஜி (பேரரசர்)திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்வைகைநிதிச் சேவைகள்ஆயுள் தண்டனைவிஸ்வகர்மா (சாதி)வேலு நாச்சியார்சங்க இலக்கியம்ஆதிமந்திமாசிபத்திரிபகிர்வுஇன்னா நாற்பதுசைவ சமயம்ஏலாதிபுலிமக்களவை (இந்தியா)வனப்புதீபிகா பள்ளிக்கல்அத்தி (தாவரம்)இல்லுமினாட்டிமலேரியாஇந்திய இரயில்வேமுதலாம் இராஜராஜ சோழன்தரணிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதமிழ் எண்கள்தேவேந்திரகுல வேளாளர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்புதுமைப்பித்தன்பத்துப்பாட்டுகண்ணகிஇராமானுசர்அஜித் குமார்ரச்சித்தா மகாலட்சுமிதசாவதாரம் (இந்து சமயம்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சைவத் திருமணச் சடங்குதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்மாசாணியம்மன் கோயில்காடுகஞ்சாதமிழிசை சௌந்தரராஜன்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்அயோத்தி இராமர் கோயில்இதயம்தங்க மகன் (1983 திரைப்படம்)சங்ககாலத் தமிழக நாணயவியல்அம்மனின் பெயர்களின் பட்டியல்அண்ணாமலையார் கோயில்சட் யிபிடிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கட்டபொம்மன்பெரியபுராணம்விஜயநகரப் பேரரசுதிருக்குறள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருமலை நாயக்கர்சுந்தர காண்டம்விஜய் (நடிகர்)இயற்கைசெயங்கொண்டார்ஒற்றைத் தலைவலிபரணர், சங்ககாலம்திருமூலர்மதராசபட்டினம் (திரைப்படம்)தொலைக்காட்சிகுழந்தை பிறப்புபுவிகவலை வேண்டாம்பொருளாதாரம்இந்தியத் தலைமை நீதிபதிகாமராசர்இமயமலைதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)சமணம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்🡆 More