டான் பிரவுன்

டேனியல் கெர்ஹார்ட் பிரவுன் (Daniel Gerhard Brown பிறப்பு சூன் 22, 1964) ஓர் அமெரிக்க எழுத்தாளர், ராபர்ட் லாங்டன் புதினங்களான ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் (2000), தி டா வின்சி கோட் (2003), தி லாஸ்ட் சிம்பல் (2009), இன்பெர்னோ (2009) மற்றும் ஆரிஜின் (2017) ஆகிய பரபரப்பு புதினங்களுக்காக பரவலாக அறியப்படுபவராவார்.

2013). இவரது புதினங்கள் பொதுவாக 24 மணி நேரத்தில் நடக்கும் புதையல் வேட்டைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை குறியாக்கவியல், கலை மற்றும் சதி கோட்பாடுகளின் தொடர்ச்சியான கருப்பொருள்களைக் கொண்டுள்ளன. இவரது புத்தகங்கள் 57 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, 200 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அவற்றில் மூன்று, ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ், தி டா வின்சி கோட் மற்றும் இன்பெர்னோ ஆகிய மூன்று புதினங்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன, அவற்றில் தி லாஸ்ட் சிம்பல், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக எடுக்கப்பட்டது.

டான் பிரவுன்
டான் பிரவுன்
பிறப்புடேனியல் கெர்ஹார்ட் பிரவுன்
சூன் 22, 1964 (1964-06-22) (அகவை 59)
எக்செடர், நியூஹாம்சயர்
தொழில்புதின எழுத்தாளர்
கல்வி நிலையம்ஆம்கர்ஸ்டு கல்லூரி
வகைபரபரப்பு, சாகச கதைகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்டிஜிட்டல் போட்ரசு
டிசப்சன் பாயிண்டு
ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ்
த டா வின்சி கோட்
தி லாஸ்டு சிம்பள்
இன்பெர்னோ (புதினம்)
ஆரிஜின் (புதினம்)
துணைவர்
பிளைத் நியூலன்
(தி. 1997; ம.மு. 2019)
குடும்பத்தினர்கிரிகோரி டபிள்யூ. பிரவுன் (சகோதரர்)
கையொப்பம்
டான் பிரவுன்
இணையதளம்
danbrown.com

ராபர்ட் லாங்டன் புதினங்கள் கிறிஸ்தவ கருப்பொருள்கள் மற்றும் வரலாற்றுப் புனைகதைகளுடன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவை. அதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. பிரவுன் தனது இணையதளத்தில் தனது புத்தகங்கள் கிறிஸ்தவத்திற்கு எதிரானவை அல்ல என்றும், தான் ஒரு "நிலையான ஆன்மீக பயணத்தில்" இருப்பதாகவும் கூறுகிறார். இவர் தனது புத்தகமான தி டாவின்சி கோட் "ஆன்மீக விவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பொழுதுபோக்கு கதை" என்றும், "நமது நம்பிக்கையை உள்வாங்குவதற்கும் ஆய்வு செய்வதற்கும் ஒரு நேர்மறையான ஊக்கியாக" இது பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

டேனியல் கெர்ஹார்ட் பிரவுன் சூன் 22, 1964 அன்று நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள எக்செட்டரில் பிறந்தார். இவருக்கு வலேரி (பிறப்பு 1968) எனும் ஒரு தங்கை, மற்றும் கிரிகோரி (பிறப்பு 1974) எனும் சகோதரர் உள்ளார். பிரவுன் ஒன்பதாம் வகுப்பு வரை எக்செட்டரின் பொதுப் பள்ளிகளில் பயின்றார். பிலிப்சு எக்செட்டர் அகாதமியின் வளாகத்தில் வளர்ந்தார், அங்கு அவரது தந்தை ரிச்சர்ட் ஜி. பிரவுன் கணித ஆசிரியராக இருந்தார் மற்றும் 1968 முதல் 1997 இல் ஓய்வு பெறும் வரை பாடப்புத்தகங்களை எழுதினார். இவரது தாயார், கான்சுடன்சு, ஒரு தேவாலய அமைப்பாளராகவும், புனித இசையின் மாணவராகவும் பயிற்சி பெற்றார். பிரவுன் ஒரு எபிசுகோபாலியனாக வளர்க்கப்பட்டார்.

சொந்த வாழ்க்கை

பிரவுன் மற்றும் அவரது மனைவி பிளைத் நியூலோன் ஆகியோர் நியூ ஹாம்பசயர் அறக்கட்டளையின் ஆதரவாளர்களாக இருந்தனர்.

2019 இல், திருமணமான 21 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரவுனும் அவரது மனைவியும் விவாகரத்து செய்தனர், அவர்களது திருமணத்தின் பிற்பகுதியில் சிக்கல்கள் காரணமாக நிதித் தீர்வு முடிக்கப்படவில்லை. திசம்பர் 2021 இல், தம்பதியினர் வழக்கைத் தீர்க்க ஒப்புக்கொண்டனர்.

நூற்பட்டியல்

தனித்துவ புதினங்கள்

  • டிஜிட்டல் போர்ட்ரசு (1998)
  • டிசெப்ஷன் பாயிண்ட் (2001)
  • வைல்ட் சிம்பொனி (2020), விளக்கப்பட்ட குழந்தைகள் புத்தகம்

இராபர்ட் லாங்டன் புதினங்கள்

  1. ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் (2000)
  2. த டா வின்சி கோட் (2003)
  3. த லாஸ்ட் சிம்பல் (2009)
  4. இன்பெர்னோ (2013)
  5. ஆரிஜின் (2017)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

டான் பிரவுன் ஆரம்பகால வாழ்க்கைடான் பிரவுன் சொந்த வாழ்க்கைடான் பிரவுன் நூற்பட்டியல்டான் பிரவுன் மேற்கோள்கள்டான் பிரவுன் வெளியிணைப்புகள்டான் பிரவுன்ஆரிஜின் (புதினம்)இன்பெர்னோ (புதினம்)ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ்குறியாக்கவியல்த டா வின்சி கோட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனோன்மணீயம்விழுமியம்கண்ணாடி விரியன்திருநாவுக்கரசு நாயனார்பரிதிமாற் கலைஞர்நுரையீரல் அழற்சிகொன்றைபள்ளுதிருக்குறள்திருவாசகம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சித்தர்முத்துராஜாதீரன் சின்னமலைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)யுகம்மயில்வெண்பாரா. பி. சேதுப்பிள்ளைகள்ளழகர் கோயில், மதுரைஇரண்டாம் உலகப் போர்அதிமதுரம்கணினிமலேரியாதிருநங்கைதசாவதாரம் (இந்து சமயம்)ஆசிரியர்இந்திய ரிசர்வ் வங்கிஅகத்திணைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ரயத்துவாரி நிலவரி முறைகரிகால் சோழன்பௌத்தம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்சின்ன வீடுஅக்கினி நட்சத்திரம்இளையராஜாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இளங்கோவடிகள்பிரேமம் (திரைப்படம்)திருமலை நாயக்கர்புறப்பொருள் வெண்பாமாலைபெரும்பாணாற்றுப்படைஜே பேபிஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)வேற்றுமையுருபுஐராவதேசுவரர் கோயில்வாதுமைக் கொட்டைராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்காற்றுதெலுங்கு மொழிகுண்டூர் காரம்கோயில்ஐங்குறுநூறுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆப்பிள்அணி இலக்கணம்புதுமைப்பித்தன்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005முடியரசன்புலிம. கோ. இராமச்சந்திரன்தமிழர் பண்பாடுசுபாஷ் சந்திர போஸ்கட்டுவிரியன்தனிப்பாடல் திரட்டுவானிலைகாயத்ரி மந்திரம்குடும்பம்வாட்சப்சிறுபாணாற்றுப்படைதமிழக வெற்றிக் கழகம்ஜன கண மனஇயற்கைபூனைவெற்றிக் கொடி கட்டுந. பிச்சமூர்த்திமதீச பத்திரன🡆 More