சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம்

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (Jawaharlal Nehru Stadium) சென்னையில் சென்னை மூர் சந்தை வளாகத்திற்குப் பின்புறம் அமைந்துள்ள ஓர் விளையாட்டரங்கமாகும்.

இது 40,000 இருக்கைகள் கொண்ட அரங்கமாகும். இங்கு கால்பந்து, தட கள விளையாட்டுக்கள் நிகழ்கின்றன. இந்த விளையாட்டரங்கத்திற்கு இந்தியாவின் முதல் பிரதமராக விளங்கிய ஜவஹர்லால் நேரு நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம்

விளையாட்டரங்கம் பூங்காநகர் பகுதியில் சைடென்ஃகாம் சாலையில் ரிப்பன் கட்டிடத்திற்குப் பின்புறம் அமைந்துள்ளது.

உள் விளையாட்டரங்கு

இவ்வளாகத்தில் 8000 இருக்கைகள் கொண்ட உள்விளையாட்டரங்கமும் உள்ளது. இங்கு கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் நிகழ்கின்றன. விளையாட்டுக்கள் இல்லாத பருவங்களில் பல திரைப்பட கலைஞர்கள் கலந்துகொள்ளும் பல்சுவை நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் புதுப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடத்த வாடகைக்கு விடப்படுகிறது.

மேலும் பார்க்க

Tags:

இந்தியப் பிரதமர்இந்தியாகால்பந்துசென்னைசென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்ஜவஹர்லால் நேருதட கள விளையாட்டுக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமந்திரம்போக்கிரி (திரைப்படம்)சவ்வரிசிமதுரை வீரன்நாலடியார்சிறுதானியம்மதீச பத்திரனஎண்சொல்அக்கி அம்மைமகரம்நிணநீர்க்கணுஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ராதிகா சரத்குமார்பல்லவர்ஜெயகாந்தன்வாணிதாசன்அழகர் கோவில்ஜவகர்லால் நேருவிஷ்ணுவேதம்மூலம் (நோய்)பாரதி பாஸ்கர்நீர்பட்டினப் பாலைரோகிணி (நட்சத்திரம்)இரட்சணிய யாத்திரிகம்பெரியண்ணாகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)அரிப்புத் தோலழற்சிதமிழர் பண்பாடுஇன்னா நாற்பதுயாவரும் நலம்மூவேந்தர்ஔவையார்இரசினிகாந்துதமிழில் சிற்றிலக்கியங்கள்புதுக்கவிதைநயன்தாராநரேந்திர மோதிஐந்திணைகளும் உரிப்பொருளும்விஷால்பயில்வான் ரங்கநாதன்மீனா (நடிகை)ஆண்டு வட்டம் அட்டவணைகுணங்குடி மஸ்தான் சாகிபுஇரண்டாம் உலகம் (திரைப்படம்)தொழிலாளர் தினம்மரம்வானிலைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பாரதிய ஜனதா கட்சிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்எல் நீனோ-தெற்கத்திய அலைவுவசுதைவ குடும்பகம்செம்மொழிபூப்புனித நீராட்டு விழாதமிழ்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ஏலாதிபிரப்சிம்ரன் சிங்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஇயேசு காவியம்புதிய ஏழு உலக அதிசயங்கள்ம. கோ. இராமச்சந்திரன்தமிழ்நாட்டின் அடையாளங்கள்தன்யா இரவிச்சந்திரன்திருமணம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மலைபடுகடாம்ஜோதிகாபதிற்றுப்பத்துபணவீக்கம்கம்பராமாயணம்நம்பி அகப்பொருள்பாண்டி கோயில்🡆 More