செவ்வூதா

செவ்வூதா அல்லது கத்தரிப்பூ நிறம் என்பது சற்று சிவப்பு கலந்த ஊதா அல்லது நீல நிறம்.

கத்தரிக்காய்ச் செடியின் பூவின் நிறத்தைக் கொண்டு இது கத்தரிப்பூ நிறமென அழைக்கப்படுகின்றது. ஒளி அலைகளில் செவ்வூதா அல்லது அண்மைய புற ஊதாக் கதிர்கள் என்பது 380-420 நானோமீட்டர் அலைநீளம் கொண்டவை. இவற்றை கண்ணால் பார்ப்பது கடினம். செந்நீலம், ஊதா (violet) என்பனவும் இந்த நிறத்தை ஒத்த நிறங்களாகும்.

செவ்வூதா
கத்தரிக்காய்ச் செடியின் பூவின் நிறம். கத்தரிப்பூ நிறம்
Purple
செவ்வூதா
— பொதுவாகக் குறிப்பது —
(மேற்குலகில்) அரசர்சார்ந்த, பேரரசு, சான்றாண்மை, (கிறித்துவத்தில்) இலெண்டு, ஈசிட்டர், மார்டி கிரா, நஞ்சு, நட்பு, ஆழார்வம், பகிர்வு, அறிவு, ஒருபால் காதல், கடுங்கோபம், பரிவு.
About these coordinatesAbout these coordinates
About these coordinates
— Color coordinates —
Hex triplet #6A0DAD
sRGBB (r, g, b) (106, 13, 173)
HSV (h, s, v) (275°, 92%, 68%)
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source HTML/CSS
B: Normalized to [0–255] (byte)
செவ்வூதா
A purple plasma ball.
செவ்வூதா
Violet human iris.

இனமான நிறங்கள்t

செவ்வூதா அல்லது அண்மைய புற ஊதா என்பது கண்ணால் காண இயலாத நிறம் என்றாலும், சிவப்பு-பச்சை-நீல என்னும் நிற வெளியில், கீழ்க்காணும் மூன்று நிறங்களும் இனமான நிறாமாகும்.

மேற்கோள்களும், அடிக்குறிப்புகளும்

Tags:

அலைநீளம்ஊதாஒளிசிவப்புநானோமீட்டர்நீலம்புற ஊதாக் கதிர்பூ

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆனைக்கொய்யாபரிவர்த்தனை (திரைப்படம்)புங்கைசிறுநீரகம்பாரத ரத்னாஜோக்கர்கிளைமொழிகள்தமிழ் இலக்கியம்சுப்பிரமணிய பாரதிசெக் மொழிபிரசாந்த்அகத்தியர்லால் சலாம் (2024 திரைப்படம்)இடிமழைஅரண்மனை (திரைப்படம்)ரெட் (2002 திரைப்படம்)முலாம் பழம்கபிலர் (சங்ககாலம்)விந்துநந்திக் கலம்பகம்கருக்காலம்சென்னைசிங்கம் (திரைப்படம்)இலட்சம்அஸ்ஸலாமு அலைக்கும்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)சுபாஷ் சந்திர போஸ்இந்திய மக்களவைத் தொகுதிகள்திவ்யா துரைசாமிசாகித்திய அகாதமி விருதுவெப்பநிலைபாண்டி கோயில்அம்மனின் பெயர்களின் பட்டியல்ரோசுமேரிகிழவனும் கடலும்அன்புமணி ராமதாஸ்புரோஜெஸ்டிரோன்யாழ்மூவேந்தர்போயர்வீரமாமுனிவர்மஞ்சும்மல் பாய்ஸ்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)சிறுதானியம்108 வைணவத் திருத்தலங்கள்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சமுத்திரக்கனிதமிழ்த்தாய் வாழ்த்துநயன்தாராமாதேசுவரன் மலைகவலை வேண்டாம்புதினம் (இலக்கியம்)சித்த மருத்துவம்இந்திய ரிசர்வ் வங்கிபறம்பு மலைதிருநெல்வேலிதிருவோணம் (பஞ்சாங்கம்)தேர்தல்வைதேகி காத்திருந்தாள்கம்பர்நம்மாழ்வார் (ஆழ்வார்)திருத்தணி முருகன் கோயில்பிரேமலுசிலப்பதிகாரம்மதுரைபூப்புனித நீராட்டு விழாகனடாதங்கம்புற்றுநோய்கண்ணாடி விரியன்திருவிழாபர்வத மலைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இரட்டைக்கிளவிபெருஞ்சீரகம்பணவீக்கம்வாட்சப்🡆 More