செயின்ட் இலாரன்சு ஆறு

செயின்ட் இலாரன்சு ஆறு ( Saint Lawrence River, பிரெஞ்சு மொழி: Fleuve Saint-Laurent வட அமெரிக்க கண்டத்து நடுமையிலுள்ள பெரிய ஆறு.

செயின்ட் இலாரன்சு ஆறு கிட்டத்தட்ட வடக்கு-கிழக்காக ஓடுகிறது. இது அமெரிக்கப் பேரேரிகளை அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் இணைக்கிறது. பேரேரிகள் வடிநிலத்தின் முதன்மை வெளியேற்று நீர்வழியாகவும் உள்ளது. இது கனடிய மாகாணங்களான கியூபெக், ஒன்றாரியோ வழியாகவும் கனடா-ஐக்கிய அமெரிக்க பன்னாட்டு எல்லையின் கனடிய ஒன்றாறியோவிற்கும் ஐக்கிய அமெரிக்க மாநிலம் நியூ யோர்க்கிற்கும் இடைப்பட்டப்பகுதியிலும் பாய்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டே வணிகமய செயின்ட் இலாரன்சு கடல்வழி கட்டமைக்கப்பட்டுள்ளது.

செயின்ட் இலாரன்சு ஆறு
புளோவ் செயின்ட்-லாரன்ட், புளோவ் செயின்ட்-லாரன்ட், செயின்ட்-லாரன்சு ஆறு, புனித-லாரன்ட் ஆறு
River
செயின்ட் இலாரன்சு ஆறு
அலெக்சாண்ட்ரியா விரிகுடா அருகே செயின்ட் இலாரன்சு ஆறு
பெயர் மூலம்: உரோமையின் புனித இலாரன்சு
நாடுகள் கனடா, ஐக்கிய அமெரிக்கா
மாகாணங்கள் ஒன்றாரியோ, கியூபெக்
மாநிலம் நியூ யோர்க்
உற்பத்தியாகும் இடம் ஒன்றாறியோ ஏரி
 - அமைவிடம் கிங்சுட்டன், ஒன்றாறியோ / வின்சென்ட் முனை, நியூ யோர்க்
 - உயர்வு 74.7 மீ (245 அடி)
கழிமுகம் புனித லாரன்சு வளைகுடா / அத்திலாந்திக்குப் பெருங்கடல்
 - elevation மீ (0 அடி)
நீளம் 500 கிமீ (310 மைல்) கழிமுகத்தைத் தவிர்த்து. கனடா. உள்ளடக்கினால் 1200 கிமீ.
வடிநிலம் 13,44,200 கிமீ² (5,19,000 ச.மைல்)
Discharge for சகுயெனேய் ஆற்றைவிட குறைவானது
 - சராசரி
செயின்ட் இலாரன்சு ஆறு/ பேரேரிகள் வடிநிலத்தின் நிலப்படம்
செயின்ட் இலாரன்சு ஆறு/ பேரேரிகள் வடிநிலத்தின் நிலப்படம்
செயின்ட் இலாரன்சு ஆறு/ பேரேரிகள் வடிநிலத்தின் நிலப்படம்

இந்தக் கடல்வழியின் செயின்ட் இலாரன்சு ஆற்றுப்பகுதி தொடர்ச்சியான கால்வாய் அல்ல; இது ஆற்றினுள் பல பயணிக்கக்கூடிய வழிகள் அடங்கியதாகும். ஆற்றில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன, ஆற்றங்கரையில் பல கால்வாய்கள் மூலம் விரைவோட்டப்பகுதிகளும் அணைகளையும் தவிர்க்கப்படுகின்றன. கனடாவில் பல தடுப்பணைகளை செயின்ட் இலாரன்சு கடல்வழி மேலாண்மை நிறுவனம் பராமரிக்கிறது; அமெரிக்கப் பகுதியில் செயின்ட் இலாரன்சு கடல்வழி மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இதனை "பெருவழி H2O" என விளம்பரப்படுத்துகின்றன. மொண்ட்ரியாலிலிருந்து அத்திலாந்திக்கு வரையிலான ஆற்றுப்பகுதி கனடிய நிர்வாகத்தில் கியூபெக் துறைமுக கனடா போக்குவரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

செயின்ட் இலாரன்சு ஆறு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Saint Lawrence River
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அத்திலாந்திக்குப் பெருங்கடல்அமெரிக்கப் பேரேரிகள்ஆறுஐக்கிய அமெரிக்க மாநிலம்ஒன்றாரியோகியூபெக்நியூ யோர்க் மாநிலம்பிரெஞ்சு மொழிவட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் மாதங்கள்இந்தியாஞானபீட விருதுகொன்றைகவலை வேண்டாம்சின்னம்மைசுபாஷ் சந்திர போஸ்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021புதினம் (இலக்கியம்)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்செம்மொழிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பூக்கள் பட்டியல்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சிவன்பல்லவர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்விராட் கோலிஇராமாயணம்பாண்டி கோயில்அன்புமணி ராமதாஸ்சாகித்திய அகாதமி விருதுதிருக்குறள்ஆய கலைகள் அறுபத்து நான்குபசுமைப் புரட்சிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கீழடி அகழாய்வு மையம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)ஊராட்சி ஒன்றியம்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்நந்திக் கலம்பகம்சூரரைப் போற்று (திரைப்படம்)உப்புச் சத்தியாகிரகம்மாதம்பட்டி ரங்கராஜ்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019மதுரை வீரன்விஷ்ணுநம்மாழ்வார் (ஆழ்வார்)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இலங்கை தேசிய காங்கிரஸ்கண்ணனின் 108 பெயர் பட்டியல்இரசினிகாந்துதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பிள்ளைத்தமிழ்வீரமாமுனிவர்புதுமைப்பித்தன்கல்லீரல் இழைநார் வளர்ச்சிகொடுக்காய்ப்புளிபாரதிய ஜனதா கட்சிசிற்பி பாலசுப்ரமணியம்பதினெண் கீழ்க்கணக்குதிருவருட்பாஅத்தி (தாவரம்)சிவவாக்கியர்நல்லெண்ணெய்புலிமுருகன்இந்திய புவிசார் குறியீடுதிட்டக் குழு (இந்தியா)சே குவேராஆங்கிலம்மேலாண்மைஇந்திய மக்களவைத் தொகுதிகள்பௌத்தம்இலட்சம்நரேந்திர மோதிகாதல் (திரைப்படம்)கருட புராணம்வெள்ளி (கோள்)நீதிக் கட்சிசூல்பை நீர்க்கட்டிமுரசொலி மாறன்ஆண்டாள்கார்த்திக் (தமிழ் நடிகர்)ரோகிணி (நட்சத்திரம்)திருத்தணி முருகன் கோயில்🡆 More