சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி

சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி (Sveriges Socialdemokratiska Arbetarparti - சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி) ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயக அரசியல் கட்சி ஆகும்.

இக்கட்சி 1889-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் ஜுரன் பெர்சொன் ஆவார். Aktuellt i Politiken என்ற இதழை இக்கட்சி வெளியிட்டு வருகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Sveriges Socialdemokratiska Ungdomsförbund எனப்படுகிறது.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 1942625 வாக்குகளைப் (34.99%, 130 இடங்கள்) பெற்றது. ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இந்தக் கட்சிக்கு 5 இடங்கள் உண்டு.

வெளி இணைப்புகள்

Tags:

அரசியல் கட்சிஸ்வீடன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருத்தரிப்புமாத்திரை (தமிழ் இலக்கணம்)வெள்ளி (கோள்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்திக்கற்ற பார்வதிஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்முக்குலத்தோர்அருணகிரிநாதர்தமிழ் விக்கிப்பீடியாதாவரம்சிவாஜி கணேசன்ஜோதிகாபி. காளியம்மாள்எஸ். ஜானகிபிரேமம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்புறநானூறுமரபுச்சொற்கள்கன்னத்தில் முத்தமிட்டால்திருவள்ளுவர்மரவள்ளிநுரையீரல்வளைகாப்புஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சங்கம் (முச்சங்கம்)சிவன்சேரன் செங்குட்டுவன்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகார்லசு புச்திமோன்கட்டுரைசுபாஷ் சந்திர போஸ்கரணம்உவமையணிசுந்தரமூர்த்தி நாயனார்தட்டம்மைமாநிலங்களவைபதிற்றுப்பத்துதமிழ் நீதி நூல்கள்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்செவ்வாய் (கோள்)மக்களவை (இந்தியா)திருமங்கையாழ்வார்இந்திரா காந்திகூகுள்தேவேந்திரகுல வேளாளர்தமிழ் இலக்கணம்இசைஇந்தியாதிராவிடர்அய்யா வைகுண்டர்வேதம்முதுமொழிக்காஞ்சி (நூல்)திராவிட இயக்கம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பதினெண்மேற்கணக்குஉயர் இரத்த அழுத்தம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதங்கராசு நடராசன்நக்கீரர், சங்கப்புலவர்கருக்கலைப்புதமிழ் எண்கள்ஆறுபூப்புனித நீராட்டு விழாஅழகிய தமிழ்மகன்கழுகுதனுசு (சோதிடம்)திருநெல்வேலிகவிதைஜெ. ஜெயலலிதாசேக்கிழார்வெந்து தணிந்தது காடுஇந்திய தேசிய காங்கிரசுதொலைக்காட்சிநான்மணிக்கடிகைகார்த்திக் (தமிழ் நடிகர்)உலா (இலக்கியம்)🡆 More