சுலாவெசி கடல்: கடல்

சுலாவெசி கடல் (இந்தோனேசிய மொழி: லாவுத் சுலாவெசி) (en:Celebes Sea) மேற்கு பசிபிக் பெருங்கடலில், தெற்கில் சுலாவெசி, மேற்கில் இந்தோனேசியாவில் உள்ள கலிமந்தான், கிழக்கில் சங்கிஹி தீவுச் சங்கிலி, வடக்கில் சுலு கடல், சுலு தீவுக்கூட்டம், பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்த மிண்டனாவோ ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதியாகும்.

இந்தக் கடலின் அதிகபட்ச ஆழம் 20.300 அடி (6,200 மீ) ஆகும். இதன் பரப்பளவு கிழக்கு மேற்காக 520 மைல் (837 கி.மீ.) எனவும், வடக்கு தெற்ககாக 420 மைல் (675 கி.மீ.) எனவும், மொத்த மேற்பரப்பு 110,000 சதுர மைல்கள் (280,000 கிமீ 2) என்று கணக்கிடப்பட்டு உள்ளது. சுலாவெசி கடல் மக்கசார் நீரிணை வழியாக தென்மேற்கு பக்கத்தில் சாவகக் கடல் பகுதியில் இணைகிறது.

சுலாவெசி கடல்
Celebes Sea
சுலாவெசி கடல் Celebes Sea - சுலாவெசி கடல்
சுலாவெசி கடல்
அமைவிடம் பசிபிக் பெருங்கடல்
Basin countries இந்தோனேசியா
பிலிப்பைன்ஸ்
பரப்பளவு 2.8 மில்லியன் சதுர கிமீ

Tags:

சாவகக் கடல்சுலாவெசிபசிபிக் பெருங்கடல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அண்ணாமலை குப்புசாமிநயினார் நாகேந்திரன்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்காதல் (திரைப்படம்)கமல்ஹாசன்ஆசிரியர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சுற்றுச்சூழல் பாதுகாப்புவரைகதைநவக்கிரகம்அலீதெலுங்கு மொழிசிறுகதைதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிமரபுச்சொற்கள்தமிழிசை சௌந்தரராஜன்இரட்சணிய யாத்திரிகம்கட்டுரைபோயர்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்கிறிஸ்தவச் சிலுவைதைராய்டு சுரப்புக் குறைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சீறாப் புராணம்தமிழர் அளவை முறைகள்நன்னூல்முத்தரையர்ஜெயகாந்தன்பஞ்சபூதத் தலங்கள்நம்மாழ்வார் (ஆழ்வார்)நாளந்தா பல்கலைக்கழகம்தமிழ்ப் பருவப்பெயர்கள்கலாநிதி வீராசாமிபந்தலூர் வட்டம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021போக்குவரத்துகீர்த்தி சுரேஷ்மேற்குத் தொடர்ச்சி மலைசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)ஆசாரக்கோவைதேர்தல் பத்திரம் (இந்தியா)எஸ். ஜானகிசனீஸ்வரன்அகநானூறுஎடப்பாடி க. பழனிசாமிகண்ணப்ப நாயனார்முத்தொள்ளாயிரம்நயன்தாராகிறிஸ்தவம்நாடார்மாதேசுவரன் மலைநானும் ரௌடி தான் (திரைப்படம்)அறுபடைவீடுகள்கோயில்இந்திய ரூபாய்வேலூர் மக்களவைத் தொகுதிபெரம்பலூர் மக்களவைத் தொகுதிபூட்டுவாணிதாசன்திருவாரூர் தியாகராஜர் கோயில்பிள்ளைத்தமிழ்நான் அவனில்லை (2007 திரைப்படம்)மூலிகைகள் பட்டியல்தமிழ் தேசம் (திரைப்படம்)சப்தகன்னியர்உட்கட்டமைப்புமஞ்சள் காமாலைமு. கருணாநிதிமுன்னின்பம்தீரன் சின்னமலைநெடுநல்வாடை (திரைப்படம்)விருதுநகர் மக்களவைத் தொகுதிரோபோ சங்கர்புதிய ஏழு உலக அதிசயங்கள்ஐக்கிய நாடுகள் அவைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மருத்துவம்சவ்வாது மலைமீரா சோப்ரா🡆 More