சிலுவை அடையாளம்

சிலுவை அடையாளம் என்பது, கிறிஸ்தவர்கள் மூவொரு இறைவன் (தந்தை, மகன், தூய ஆவியார்) பெயரால் தங்கள் மீது சிலுவை அடையாளம் வரைந்து கொண்டே வழிபடும் ஒரு பிராத்தனை ஆகும்.

இது, கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

சிலுவை அடையாளம்
சிலுவை அடையாளம் வரைதல்.

பிராத்தனை

பழைய தமிழ் வடிவம் புதிய தமிழ் வடிவம்
பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென். தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.

வழிபடும் முறை

முதலில் கைகளைக் குவித்தவாறு பிராத்தனையை தொடங்க வேண்டும். பின்பு இடக்கையை நெஞ்சில் வைத்தவாறே, வலக்கையை நெற்றியில் வைத்து 'தந்தை' என்றும், பின்பு நெஞ்சுக்கு இறக்கி 'மகன்' என்றும், பிறகு இடப்பக்கத் தோளில் வைத்து 'தூய' என்றும், பின்னர் வலப்பக்கத் தோளுக்கு கொண்டு சென்று 'ஆவியின்' என்றும், அதன்பின் கைகளைக் குவித்து 'பெயராலே' என்றும், இறுதியாக தலை வணங்கி 'ஆமென்' என்றும் கூறவேண்டும்.

பொருள்

தந்தையாம் கடவுள், தன் ஒரே அன்பு மகன் இயேசு கிறிஸ்துவை, கன்னி மரியாவின் வயிற்றில் தூய ஆவியாரின் வல்லமையால் கருவாக உருவாகச் செய்து, மனிதராக உலகை மீட்க அனுப்பினார் என்பதே சிலுவை அடையாளத்தின் பொருள். நெற்றி தந்தையின் விண்ணக மேன்மையையும், நெஞ்சம் இயேசுவின் அன்பையும், தோள்கள் தூய ஆவியாரின் வல்லமையையும் குறிக்கின்றன.

பயன்பாடு

பின்வரும் தருணங்களில் சிலுவை அடையாளம் பயன்படுத்தப்படுகிறது:

  • திருப்பலி வழிபாட்டின் தொடக்கத்திலும், முடிவிலும்.
  • சில ஆராதனை முறைகளின் தொடக்கத்திலும், முடிவிலும்.
  • செபமாலை, சிலுவைப்பாதை உள்ளிட்ட பக்தி முயற்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும்.

வெளி இணைப்புகள்

    கத்தோலிக்க திருச்சபை
    மரபுவழி திருச்சபை
    சீர்திருத்த திருச்சபை

Tags:

சிலுவை அடையாளம் பிராத்தனைசிலுவை அடையாளம் பயன்பாடுசிலுவை அடையாளம் வெளி இணைப்புகள்சிலுவை அடையாளம்ஆங்கிலிக்க ஒன்றியம்கத்தோலிக்க திருச்சபைகிழக்கு மரபுவழி திருச்சபைதிரித்துவம்லூதரனியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்முத்துராஜாஇந்தியக் குடியரசுத் தலைவர்பல்லவர்ஐராவதேசுவரர் கோயில்தமிழ் எண் கணித சோதிடம்மூலம் (நோய்)பெண் தமிழ்ப் பெயர்கள்மருதமலை முருகன் கோயில்குருதிப்புனல் (திரைப்படம்)அருணகிரிநாதர்இயேசுதமிழ்ப் புத்தாண்டுராதாரவிகம்பர்ஐம்பெருங் காப்பியங்கள்கோலாலம்பூர்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)விண்டோசு எக்சு. பி.கொள்ளுகல்லீரல்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்குற்றியலுகரம்ஈ. வெ. இராமசாமிசனீஸ்வரன்மாதம்பட்டி ரங்கராஜ்நற்கருணை ஆராதனைபாரத ரத்னாஈகைடி. என். ஏ.பாரதிய ஜனதா கட்சிஅல்லாஹ்சிவவாக்கியர்புதன் (கோள்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிசைவ சமயம்இராமாயணம்திருமந்திரம்அவிட்டம் (பஞ்சாங்கம்)அசிசியின் புனித கிளாராஇந்திய தேசிய காங்கிரசுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்வினைச்சொல்சிலம்பம்கீழாநெல்லிவாதுமைக் கொட்டைகுண்டலகேசிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இராமலிங்க அடிகள்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஅயோத்தி தாசர்பங்குனி உத்தரம்கோயில்எஸ். ஜெகத்ரட்சகன்சித்திரைபிலிருபின்சங்கம் (முச்சங்கம்)மகேந்திரசிங் தோனிசூரரைப் போற்று (திரைப்படம்)முக்கூடற் பள்ளுமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபாரதிதாசன்மனித வள மேலாண்மைதேர்தல்இலட்சம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சேக்கிழார்கொன்றை வேந்தன்விண்ணைத்தாண்டி வருவாயாதற்கொலை முறைகள்இதயம்பறையர்செக் மொழிஎல். முருகன்ஜெயம் ரவிசிவம் துபேகுருதி வகை🡆 More