சிரக்காசு நகரின் லூசியா என்பவர் கிறிஸ்தவ மறைசாட்சி மற்றும் புனிதை ஆவார்.
இவள் கத்தோலிக்கம், லூதரனியம், ஆங்கிலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகிய சபையினாரால் புனிதையாக வணங்கப்படுகிறார்.
சிரக்காசு நகரின் லூசியா | |
---|---|
கன்னி மற்றும் மறைசாட்சி | |
பிறப்பு | trad. ca 283 சிரக்காசு, இத்தாலி |
இறப்பு | 304 சிரக்காசு, இத்தாலி |
ஏற்கும் சபை/சமயங்கள் | ஆங்கிலிக்கம் கத்தோலிக்கம் லூதரனியம் கிழக்கு மரபுவழி திருச்சபை |
புனிதர் பட்டம் | Pre-congregation |
முக்கிய திருத்தலங்கள் | San Geremia, வெனிஸ் |
திருவிழா | 13 டிசம்பர் 16 செப்டம்பர் |
சித்தரிக்கப்படும் வகை | நூல் தண்டு; கண்கள்; தட்டில் கண்கள்; விளக்கு; வாள்கள்; woman hitched to a yoke of oxen; புனித ஆகத்தாவுடன் ஒரு பெண், Saint Agnes of Rome, Barbara, Catherine of Alexandria, and Saint Thecla; புனித ஆகத்தா கல்லறையில் ஒரு பெண் முழங்காலில் நிற்பது |
பாதுகாவல் | கண்பார்வையற்றோர்; மறைசாட்சி; Perugia, இத்தாலி; Mtarfa, மால்ட்டா, கொள்ளைநோய், வணிகர்கள்,சிரக்காசு , throat infections, எழுத்தாளர்கள் |
This article uses material from the Wikipedia தமிழ் article சிரக்காசு நகரின் லூசியா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.